Facebook Pixel ஜெர்மனியில் திடீர் திருமணம் திரிணாமுல் பெண் எம்.பி. மஹுவா பிஜேடி மாஜி எம்பியை மணந்தார் | Dinakaran Nagercoil - newspaper - Læs denne artikel på Magzter.com
Gå ubegrænset med Magzter GOLD

Gå ubegrænset med Magzter GOLD

Få ubegrænset adgang til 10.000+ magasiner, aviser og premium-historier for kun

$149.99
 
$74.99/År

Prøv GOLD - Gratis

ஜெர்மனியில் திடீர் திருமணம் திரிணாமுல் பெண் எம்.பி. மஹுவா பிஜேடி மாஜி எம்பியை மணந்தார்

Dinakaran Nagercoil

|

June 06, 2025

திரி ணாமுல் காங்கிரஸ் எம். பி. மஹுவா மொய்த்ரா, பிஜு ஜனதா தளம் கட் சியின் முன்னாள் எம்.பி. பினாகி மிஸ்ராவை இந்த வாரம் ஜெர்மனியில் திரும ணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள் ளன.

ஜெர்மனியில் திடீர் திருமணம் திரிணாமுல் பெண் எம்.பி. மஹுவா பிஜேடி மாஜி எம்பியை மணந்தார்

மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாநகர் எம்.பி.யாக இருப்பவர் மஹுவா மொய்த்ரா. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் மக்களவையில் அதி ரடி பேச்சுகளுக்கு சொந்தக் காரர். இவர், ஒடிசாவின் பூரி தொகுதியின் முன் னாள் எம்.பியான பினாகி மிஸ்ராவை மணந்தார். 50 வயதான மஹுவா மொய்த் ராவும், 65 வயதான பினாகி மிஸ்ராவும் திருமண உடை யுடன் கைகோத்து புன்ன கைத்துக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் இணையத ளங்களில் வைரலாகி வரு கிறது.

FLERE HISTORIER FRA Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 3 நாள் விவாதம்

சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு

time to read

1 min

June 19, 2026

Dinakaran Nagercoil

பாஜ எம்பி கங்கனா பற்றி அவதூறு சமாஜ்வாடி எம்எல்ஏ மீது வழக்கு

பாஜ பெண் எம்பி கங்கனா ரணாவத்தை குறித்து ஆட்சேபனைக்குரிய பதிவை வெளியிட்ட உபி சமாஜ்வாடி எம்எல்ஏ மீது எப்ஐஆர் போடப்பட்டுள்ளது.

time to read

1 min

June 19, 2026

Dinakaran Nagercoil

1 மணி நேரம் 11 நிமிடம் நடைபெற்ற பேரவை கூட்டம்

தமிழக 17வது சட்டமன்ற கூட்டத் தொடர் நேற்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

time to read

1 min

June 19, 2026

Dinakaran Nagercoil

தேசிய கீதம் 2 முறை பாடுவது தவறில்லை

அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

time to read

1 min

June 19, 2026

Dinakaran Nagercoil

பாரிஸ் நகரில் மோடி

ஜி-7 உச்சி மாநாடு நிறைவு

time to read

1 min

June 19, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது

மேற்காசிய போர் முடிவுக்கு வந்தது

time to read

2 mins

June 19, 2026

Dinakaran Nagercoil

திமுக அரசினுடைய திட்டங்கள் தான்

தவெக ஆட்சி பொறுப்பேற்று 38 நாட்களில் அறிவிப்பது எல்லாமே

time to read

1 mins

June 19, 2026

Dinakaran Nagercoil

சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி தருவீர்களா?

'சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி வைத்துவிட்டு போவீர்களா? நாசமா போவீங்க...' என்று மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மாஜி அமைச்சர் உதயகுமார் சாபம் விட்டுள்ளார்.

time to read

1 min

June 18, 2026

Dinakaran Nagercoil

டெலிகிராம் தடைக்கு பின்னால் ரிலையன்சின் சதி இருக்கிறது

நிறுவனர் துரோவ் குற்றச்சாட்டு

time to read

1 min

June 18, 2026

Dinakaran Nagercoil

முல்லைப் பெரியாரில் புதிய அணை தான் தீர்வு

கேரள முதல்வர் வி.டி. சதீசன் சொல்கிறார்

time to read

1 min

June 18, 2026

Translate

Share

-
+

Change font size