Facebook Pixel வாலிபரை அடித்து கொலை செய்து பெண் டாக்டர் தோட்டத்தில் புதைப்பு | Dinakaran Nagercoil - newspaper - Læs denne artikel på Magzter.com
Gå ubegrænset med Magzter GOLD

Gå ubegrænset med Magzter GOLD

Få ubegrænset adgang til 10.000+ magasiner, aviser og premium-historier for kun

$149.99
 
$74.99/År

Prøv GOLD - Gratis

வாலிபரை அடித்து கொலை செய்து பெண் டாக்டர் தோட்டத்தில் புதைப்பு

Dinakaran Nagercoil

|

May 25, 2025

கோவை அருகேசோமனூரை சேர்ந்தவர் ரவிகுமார். இவரது மகன் வருண்காந்த் (22). மனநலம் பாதிக்கப்பட்ட இவரை பொள்ளாச்சி மகாலிங்கபுரம் முல்லை நகரில் உள்ள ஒரு தனியார் காப்பகத்தில் மூன்று மாதத்திற்கு முன்பு சேர்த்தனர். இந்த காப்பகத்தை, பொள்ளாச்சியை சேர்ந்த சாஜூ, கிரிராஜ், டாக்டர் கவிதா ஆகியோர் நடத்தி வருகின்றனர்.

கடந்த 15ம் தேதி காப்பகத்தில் இருந்த வருண்காந்த் திடீரென காணாமல் போனதாக ரவிகுமாருக்கு தகவல் தரப்பட்டது. இதையடுத்து ரவிக்குமார் மற்றும் அவரது உறவினர்கள் வந்து விசாரித்தனர்.

அப்போது, காப்பகத்தில் இருந்தவர்கள் ஆழியாருக்கு சுற்றுலா அழைத்து சென்றபோது வருண்காந்த்தை காணவில்லை என அலட்சியமாக பதில் அளித்தனர். இதனால், அதிர்ச்சி அடைந்த ரவிக்குமார், கடந்த 16ம் தேதி ஆழியார் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார், மாயமான வருண்காந்தை தேடி வந்தனர். இந்நிலையில், காப்பகத்தில் இருந்த 10க்கும் மேற்பட்ட சிறுவர்களை காப்பகத்தை நடத்தும் நிர்வாகி ஒருவரான சாஜி ஜோதி நகரில் உள்ள தனது வீட்டில் அடைத்து வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

FLERE HISTORIER FRA Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி தருவீர்களா?

'சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி வைத்துவிட்டு போவீர்களா? நாசமா போவீங்க...' என்று மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மாஜி அமைச்சர் உதயகுமார் சாபம் விட்டுள்ளார்.

time to read

1 min

June 18, 2026

Dinakaran Nagercoil

டெலிகிராம் தடைக்கு பின்னால் ரிலையன்சின் சதி இருக்கிறது

நிறுவனர் துரோவ் குற்றச்சாட்டு

time to read

1 min

June 18, 2026

Dinakaran Nagercoil

முல்லைப் பெரியாரில் புதிய அணை தான் தீர்வு

கேரள முதல்வர் வி.டி. சதீசன் சொல்கிறார்

time to read

1 min

June 18, 2026

Dinakaran Nagercoil

கியூட் நுழைவு தேர்வு குறித்து நாடாளுமன்ற குழு கவலை

தேர்வு அமைப்பை மறுஆய்வு செய்ய வலியுறுத்தல்

time to read

1 min

June 18, 2026

Dinakaran Nagercoil

தூத்துக்குடியில் ரூ.38,000 கோடியில் நவீன கப்பல் கட்டுமான திட்டம்

முதல்வர் விஜய்யுடன் எச்.டி.ஹூண்டாய் நிறுவனத்தினர் சந்திப்பு

time to read

1 min

June 18, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஒன்றிய அரசின் மானியங்கள் 5 ஆண்டுகளில் மிக மோசமாக குறைந்துள்ளது

வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் தகவல்

time to read

1 mins

June 17, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

இறந்த 27 பேரின் பெயரில் ரூ.4.51 கோடி மோசடி போலி ஆவணம் தயாரித்த ஒன்றிய அரசு அதிகாரிகள்

தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையத்தில் பணியாற்றி இறந்த 27 பேரின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.4.51 கோடி நூதன மோசடி நடந்துள்ளது.

time to read

1 min

June 17, 2026

Dinakaran Nagercoil

ரூ.1400 கோடி எங்கே? காங்கிரஸ் கேள்வி

உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் ஆராதனா மிஸ்ராவுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த உபி மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் கூறுகையில், \"ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை தொடர்பாக வெளியாகும் தகவல்கள், இதில் பெரிய ஆளுமைகள் சம்பந்தப்பட்ட ஒரு திட்டமிட்ட கொள்ளை நடந்துள்ளதைக் காட்டுகின்றன.

time to read

1 min

June 17, 2026

Dinakaran Nagercoil

5 மாநிலங்களில் முன்கூட்டியே தேர்தல்

உ.பி, பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடப்பதால் முடிவு நவம்பர் அல்லது டிசம்பரில் நடத்த ஆலோசனை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடப்பதால் முடிவு

time to read

1 mins

June 17, 2026

Dinakaran Nagercoil

வீடியோ காலில் மனைவியிடம் பேசியபடி 8 வயது மகளை கொன்று தூக்கிலிட்ட கொடூர தந்தை

பல முறை கண்டித்தும் கள்ளத்தொடர்பை கைவிடாததால் ஆத்திரம்

time to read

3 mins

June 17, 2026

Translate

Share

-
+

Change font size