Prøv GOLD - Gratis
கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் 7% குடும்பங்களுக்கு மட்டுமே 100 நாள் வேலை கிடைக்கிறது
Dinakaran Nagercoil
|May 22, 2025
புதுடெல்லி, மே 22: கல்வி யாளர்கள், சமூக ஆர்வ லர்கள் கொண்ட லிப் டெக் இந்தியா நிறுவனம் மகாத்மா காந்தி கிராமப் புற வேலை உறுதி திட்டத் தின் தற்போதை நிலை தொடர்பாக ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை மேற்கோள் காட்டி காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
லிப்டெக் அறிக்கை 100 நாள் வேலை உறுதி திட்டத்தை செயல்படுத் துவதில் உள்ள பல முக்கிய மான இடைவெளிகளை ஆவணப்படுத்துகிறது. பிரதமர் மோடியின் அக்க றையற்ற அணுகுமுறை மற் றும் குறுகிய பார்வையின் ஆதாரமாக கடந்த 2015ல் நாடாளுமன்றத்தில் இத்த திட்டத்தை அவர் கேலி செய்தார்.
Denne historie er fra May 22, 2025-udgaven af Dinakaran Nagercoil.
Abonner på Magzter GOLD for at få adgang til tusindvis af udvalgte premiumhistorier og 10.000+ magasiner og aviser.
Allerede abonnent? Log ind
FLERE HISTORIER FRA Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 3 நாள் விவாதம்
சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
பாஜ எம்பி கங்கனா பற்றி அவதூறு சமாஜ்வாடி எம்எல்ஏ மீது வழக்கு
பாஜ பெண் எம்பி கங்கனா ரணாவத்தை குறித்து ஆட்சேபனைக்குரிய பதிவை வெளியிட்ட உபி சமாஜ்வாடி எம்எல்ஏ மீது எப்ஐஆர் போடப்பட்டுள்ளது.
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
1 மணி நேரம் 11 நிமிடம் நடைபெற்ற பேரவை கூட்டம்
தமிழக 17வது சட்டமன்ற கூட்டத் தொடர் நேற்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
தேசிய கீதம் 2 முறை பாடுவது தவறில்லை
அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
பாரிஸ் நகரில் மோடி
ஜி-7 உச்சி மாநாடு நிறைவு
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது
மேற்காசிய போர் முடிவுக்கு வந்தது
2 mins
June 19, 2026
Dinakaran Nagercoil
திமுக அரசினுடைய திட்டங்கள் தான்
தவெக ஆட்சி பொறுப்பேற்று 38 நாட்களில் அறிவிப்பது எல்லாமே
1 mins
June 19, 2026
Dinakaran Nagercoil
சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி தருவீர்களா?
'சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி வைத்துவிட்டு போவீர்களா? நாசமா போவீங்க...' என்று மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மாஜி அமைச்சர் உதயகுமார் சாபம் விட்டுள்ளார்.
1 min
June 18, 2026
Dinakaran Nagercoil
டெலிகிராம் தடைக்கு பின்னால் ரிலையன்சின் சதி இருக்கிறது
நிறுவனர் துரோவ் குற்றச்சாட்டு
1 min
June 18, 2026
Dinakaran Nagercoil
முல்லைப் பெரியாரில் புதிய அணை தான் தீர்வு
கேரள முதல்வர் வி.டி. சதீசன் சொல்கிறார்
1 min
June 18, 2026
Translate
Change font size

