Prøv GOLD - Gratis
Premium Tamil - July 2013
Gå ubegrænset med Magzter GOLD
Læs Premium Tamil sammen med 10.000+ andre magasiner og aviser med blot ét abonnement
Se katalogAbonner kun på Premium Tamil
Annuller når som helst.
(Ingen forpligtelser) ⓘHvis du ikke er tilfreds med abonnementet, kan du sende os en e-mail på help@magzter.com inden for 7 dage fra abonnementets startdato for fuld refusion. Ingen spørgsmål stilles - Lovet! (Bemærk: Gælder ikke for enkeltvis køb af numre)
Digitalt abonnement
Øjeblikkelig adgang ⓘAbonner nu for straks at begynde at læse på Magzter-webstedet, iOS-, Android- og Amazon-apps.
Verificeret sikker
betaling ⓘMagzter er en verificeret Stripe-handlende.
I dette nummer
பிரீமியம் ஆங்கில இதழின் 8வது பிறந்தநாளில் பிரீமியம் மற்றும் பிரீமியம் தமிழ் இதழ்களின் ஆசிரியர் ’உத்திகள்’ என்னும் ஒரு புதிய தொடரை துவங்குகிறார். உங்கள் வாடிக்கையாளர்களின் மனதை வெல்வதற்கான உத்திகளை பற்றி இந்த தொடர் உங்களுக்கு ஆலோசனை அளிக்கும்! தவறான விற்பனையில் ஈடுபடாதீர்கள், அப்போதுதான் உங்களால் வாடிக்கையாளரின் நம்பிக்கையைப் பெறமுடியுமென்று டாக்டர். ஆர். ராதாகிருஷ்ணன் கூறுகிறார். பிரச்னையின் அங்கமாக இல்லாமல், தீர்வின் அங்கமாக இருங்கள் என்று திரு. ஜிம் ரூட்டா கூறுகிறார். திரு. ஆர். கோபிநாத் வாடிக்கையாளருக்கு பிரச்னையில்லாத ஆப்ஷனை எப்படி அளிப்பது என்று கூறுகிறார்... இவை மட்டுமல்ல மேலும் பல சுவாரஸ்யமான தகவல்கள் ஜூலை இதழில் உண்டு, இந்த டிஜிட்டல் இதழ் வாசகர்கள் விரும்பும் இதழாக நிச்சயம் இருக்கும்!
Premium Tamil Description:
வீட்டிலிருந்துதான் அனைத்தும் துவங்குகிறது, எனவே வீட்டு இன்ஷூரன்ஸில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்! இன்ஷூரன்ஸ் அட்வைசர்கள் பெரும்பாலும் புறக்கணித்துவிட்ட எளிதான ஆனால் மிகப் பெரிய வாய்ப்பைப் பற்றி பிரீமியம் தமிழ் உங்களுக்கு கூறுகிறது. உங்கள் ப்ராஸ்பெக்டுகளை வாடிக்கையாளர்களாக மாற்றுவதற்கான எட்டு வழிமுறைகளை எடுத்துச் சொல்கிறார் திரு. ஜிம் ரூட்டா. வாடிக்கையாளரிடம் சரியான கேள்விகளைக் கேட்டு அவரது தேவைகள் என்ன என்பது பற்றிய சரியான முடிவுகளை எடுக்க வேண்டுமென்று டாக்டர் ஆர். ராதாகிருஷ்ணன் கூறுகிறார். ஆயுள் இன்ஷூரன்ஸ் பாலிசிதாரரின் நாமினியின் உரிமைகளுக்கும் சட்டப்பூர்வமான வாரிசுதாரர்களுக்குமிடையே உள்ள வித்தியாசத்தை எப்படி தெளிவாக வரையறுப்பது என்று திரு. ஆர். கொபிநாத் கூறுகிறார்... இவை மட்டுமல்ல, உங்களுக்குத் தேவையான மேலும் பல தகவல்கள் பிரீமியம் தமிழ் ஜூன் 2013 இதழில்!
Seneste udgaver
Relaterede titler
Thozhil Nanban
Brand Tamizha
ValarThozhil
Agri Doctor
Thannambikkai
Thozilathibar
Builders Line
Thozhil Ullagam
Thozhil Munaivor
uzhavarulagam
Thamilaga Vivasaya Ullagam
KOVAIVANIGAM
mayan
Laabhamtv.com
Kaalaimani
NEED தேவை
Parampariya Vivasayam
Veylaan Vazhigaati
Education Today
KRISHI JAGRAN - TAMIL
Business corner

