ரயில்வே இணையமைச்சர் கரோனாவுக்கு உயிரிழப்பு
Dinamani Chennai|September 24, 2020
ரயில்வே இணையமைச்சர் கரோனாவுக்கு உயிரிழப்பு
ரயில்வே துறை இணையமைச்சர் சுரேஷ் அங்கடி (65) கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக புதன்கிழமை உயிரிழந்தார்.

புது தில்லி, செப். 23:

கரோனா நோய்த்தொற்றுக்கு பலியான முதல் மத்திய அமைச்சர் சுரேஷ் அங்கடி ஆவார்.

அவருக்கு கடந்த 11-ஆம் தேதி கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் புதன்கிழமை இரவு காலமானார். அவருக்கு 2 மகள்கள் உள்ளனர். அமைச்சர் சுரேஷ் அங்கடியின் மனைவி நடப்பாண்டில் காலமானது குறிப்பிடத்தக்கது.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

September 24, 2020