நெல் கொள்முதல் கடந்த ஆண்டை விட 23% அதிகம்
Agri Doctor|October 27, 2020
நெல் கொள்முதல் கடந்த ஆண்டை விட 23% அதிகம்
நடப்பு காரீப் சந்தைக் காலத்தில், நெல் கொள்முதல் கடந்த ஆண்டைக் காட்டிலும் 23 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புது தில்லி, அக்.26

இதுதொடர்பாக மத்திய அரசு மேலும் தெரிவித்துள்ளதாவது: பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, உத்தர காண்ட், சண்டிகர், ஜம்மு காஷ்மீர், குஜராத் மற்றும் கேரளாவில் நெல் கொள்முதலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இங்கு கடந்த 25ம் தேதி வரை 151.17 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டில் இதே காலத்தில் 125.05 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது.

நடப்பு காரீப் சந்தை காலத்தில் 12.98 லட்சம் விவசாயிகள் ஏற்கனவே பயனடைந்துள்ளனர். இவர்கள் குறைந்த பட்ச ஆதரவு விலையாக, ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.18,880 வீதம் ரூ.28,542.59 கோடி பெற்றுள்ளனர்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

October 27, 2020

MORE STORIES FROM AGRI DOCTORView All