725 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய நடவடிக்கை

Agri Doctor|July 15, 2020

725 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய நடவடிக்கை
மாவட்ட ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி, ஜூலை 14

தூத்துக்குடி மாவட்டத்தில் 725 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை பெறுவதற்கும் தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. பயறு வகைகளின் விலை குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு கீழ் சென்ற போது, விலை ஆதரவு திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஆதரவு விலையில் பயறு வகைகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கொள்முதல் செய்யப்பட்டதால், பயறு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைத்தது.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

July 15, 2020

MORE STORIES FROM AGRI DOCTORView All