மல்லிகை பூ கிலோ ரூ.200க்கு விற்பனை விவசாயிகள் வேதனை

Agri Doctor|May 31, 2020

மல்லிகை பூ கிலோ ரூ.200க்கு விற்பனை விவசாயிகள் வேதனை
திண்டுக்கல், அறிஞர் அண்ணா பூ மார்க்கெட்டிற்கு வெள்ளோடு, நரசிங்கபுரம், சின்னாளப்பட்டி, செட்டியபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து மல்லிகை, முல்லை, கனகாம்பரம், செவ் வந்தி, அரளி, சம்பங்கி, ரோஜாப் பூக்கள் நாளொன்றுக்கு 40 டன் விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வருவது வழக்கம். இவை, இங்கிருந்து திருச்சி, கோவை, புதுக்கோட்டை, சீர்காழி, சிதம்பரம், சென்னை உட்பட தமிழகம் மற்றும் புதுச்சேரி, கேரளா மாநிலங் களுக்கு விற்பனைக்கு வியாபாரிகள் வாங்கிச் செல்வார்கள்.

திண்டுக்கல், மே 30

இந்நிலையில் கரோனா காரணமாக, கடந்த இரண்டு மாதங்களாக பூ மார்க்கெட் செயல்படாத நிலையில் அரசு அறிவித்துள்ள தளர்வு காரணமாக திண்டுக்கல் பஸ்நிலையத்தில் தற்போது தற்காலிகமாக பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. செடியில் பூக்கள் ஒரு நாளுக்கு மேல் தாங்காது அழுகிவிடும்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

May 31, 2020

MORE STORIES FROM AGRI DOCTORView All