يحاول ذهب - حر
கண்டங்கால் தசை என்னும் இரண்டாம் இதயம்!
1-15, August 2025
|Thozhi
சமீபத்தில் ஆசிரியர் பணியில் வேலை செய்து ஓய்வு பெற்ற அறுபது வயதைக் கடந்த பெண்மணி ஒருவர் என்னிடம் கால் முட்டி வலி காரணமாக சிகிச்சைக்கு வந்திருந்தார்.
-
ஆசிரியர் பணியில் இருந்த பொழுது தொடர்ந்து ஆறு மணி நேரமாவது தினமும் நிற்க வேண்டிய சூழல் இருந்ததால் அவருக்கு கால் முழுவதும் நரம்பு சுற்றி இருந்தது. இதனால்தான் அவருக்கு கால் வலி ஏற்பட்டுள்ளதை எடுத்துக்கூறி தக்க சிகிச்சைகளை அளிக்கத் துவங்கினேன். அவர் மட்டுமல்ல... நம்மில் பலர் நீண்ட நேரம் நிற்கும் அல்லது உட்காரும் பணியில் இருப்போம். அப்படி இருப்பவர்களுக்கு எளிதில் இவ்வாறு நரம்புகள் சுற்றிக்கொள்ளும். இதனால் பிற்காலத்தில் கால் முட்டி வலி, கால் குடைதல் போன்ற பல பிரச்னைகள் ஏற்படலாம்.
இதிலிருந்து தற்காத்துக்கொள்ள நமது காலில் கண்டங்கால் சதை என்று சொல்லப் படும் தசையினைப் பற்றி ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதிலும் குறிப்பாக இதன் முக்கியத்துவம் யாது? இதற்கும் நரம்பு சுற்றுவதற்கும் என்ன சம்பந்தம் உள்ளது போன்ற பலவற்றையும் இங்கே தெரிந்துகொள்வோம், வாருங்கள்.
கண்டங்கால் தசைகள்...
நம் உடலின் மொத்த எடையும் நமது கணுக்கால் மூட்டுகளில்தான் கடைசியாக இறங்கும். இந்த மூட்டிற்கு உறுதுணையாக பெரிதும் இயங்கும் கண்டங்கால் தசைகள் என்பது மூன்று வெவ்வேறு தசைகளை உள்ள டக்கியவை. இவை மூன்றும் சேர்ந்து நம் பின் குதிகால் பகுதியில் சென்று முடியும். தசைகள் எலும்பில் சென்று முடியும்போது தசை நாராக மாறி இருக்கும். அப்படி இந்த இடத்தில் அடர்த்தியான பட்டையான தசைநார் சென்று முடியும். இதனை அக்கிலீஸ் டென்டன் (Achilles Tendon) என மருத்துவத்தில் அழைப்போம். இதுவே நம் உடலின் மிக உறுதியான தசை நார். நம் கால் விரல்களை ஊன்றி நிற்க இந்த தசைகள் உதவுகிறது. மேலும் நடப்பதற்கும், ஓடுவதற்கும், குதிப்பதற்கும் இந்த தசைகள் தான் உதவியாய் இருக்கிறது. இத்தசைகள் புவியீர்ப்பு சக்திக்கு எதிராக செயல்பட்டு நாம் நிற்பதற்கு உதவியாக இருக்கிறது.
இரண்டாம் இதயம்...هذه القصة من طبعة 1-15, August 2025 من Thozhi.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Thozhi
Thozhi
The Biology of Belief
Bruce Lipton என்ற உயிரியல் ஆய்வாளர் எழுதிய புத்தகம் இது.
3 mins
December 15-31 2025
Thozhi
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக்ஸ்!
கிறிஸ்துமஸ் என்றாலே கேக் தான் நினைவுக்கு வரும். அன்றைய தினம் அனைவரும் கடைகளில் கேக்குகளை வாங்கி உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
3 mins
December 15-31 2025
Thozhi
பசி!
வாழை இலை விரிக்கப்பட்டு சூடான சாதம் பரிமாறப்பட, மைதிலியின் சோர்ந்திருந்த விழிகள் மெதுவாய் திறந்தது.word
4 mins
December 15-31 2025
Thozhi
வறுமையை உணர்ந்தால்தான் வாழ்க்கையை உணர முடியும்!
உதவிப் பேராசிரியர், பட்டிமன்ற பேச்சாளர், கவிதாயினி, ஃபாட்காஸ்டர், டப்பிங் கலைஞர் என்று இவருக்கு பல முகங்கள் உண்டு.
2 mins
December 15-31 2025
Thozhi
சுக்ரீஸ்வரர் கோயில்
திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் சர்க்கார் பெரிய பாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோயில் உள்ளது. இத்தலம் 2,000 ஆண்டுகள் பழமையானது.
1 mins
December 15-31 2025
Thozhi
அட்வகேட் TO ஃபேஷன் டிசைனர்!
ஃபேஷன் உலகத்தில் மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
2 mins
December 15-31 2025
Thozhi
மழைக்காலம் +குளிர்காலம் = உஷார்!
மழைக்காலம் முடிந்து குளிர்காலத்திற்கு வந்துவிட்டோம்.
1 min
December 15-31 2025
Thozhi
முத்துக்கு முத்தான... சத்துக்கு சத்தான... முள் சீத்தாப்பழம்!
பாமர மனிதன் முதல் வசதியானவர்கள் வரை அனைவரும் விரும்புவது நோயில்லா ஆரோக்கியமான வாழ்க்கை.
2 mins
December 15-31 2025
Thozhi
பண்டிகைக் கால் இனிப்புகள் கிட்னியை பாதிக்கும்!
தீ பாவளியை தொடர்ந்து பொங்கல் வரை அடுத்தடுத்து பண்டிகை களுக்கு பஞ்சமே இல்லை.
2 mins
December 15-31 2025
Thozhi
களைவு
“களைவு மறக்க முடியாத அனுபவம். அந்த குறும்படத்தில் நடித்த நடிகர்கள் மட்டு மில்லை... அந்தப் படத்தை இயக்கும் போதும், எடிட் செய்யும் போதும் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து அனுபவித்து செய்தோம்” என்று நினைவுகளை மலர விட்டார் இயக்குநர் ஸ்டான்ஜின் ரகு.
2 mins
December 15-31 2025
Translate
Change font size
