يحاول ذهب - حر

காற்றில் கலந்த கன்னடத்துப் பைங்கிளி!

1-15, August 2025

|

Thozhi

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என நான்கு மொழிகளிலும் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, அரை நூற்றாண்டுக்கு மேலாய் நடிப்பில் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருந்த பழம்பெரும் நடிகை சரோஜாதேவி தன்னுடைய 87வது வயதில் வயது மூப்பு காரணமாய் காலமானார்.

காற்றில் கலந்த கன்னடத்துப் பைங்கிளி!

சரோஜாதேவியின் கண்கள் இரண்டும் தானம் செய்யப்பட்ட நிலையில், அவரின் உடல் மீது தேசியக்கொடி போர்த்தப்பட்டு இருந்தது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து சரோஜாதேவிக்கு அஞ்சலி செலுத்தினர். திரைப்பிரபலங்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு, சரோஜாதேவியின் சொந்த கிராமத்தில் உள்ள அவரின் தோட்டத்தில், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

வாழ்க்கை...

சரோஜாதேவியின் தந்தை பைரவப்பா ஒரு காவல் அதிகாரி. தாய் ருத்ரம்மா குடும்பத் தலைவி. இவர்களுக்கு நான்காவது மகளாக, 1938ல் கர்நாடகா மாநிலத்தில் பிறந்த சரோஜாதேவிக்கு, பெற்றோர்கள் வைத்த பெயர் ராதாதேவி கவுடா.

'மகாகவி காளிதாஸா' என்ற கன்னடப்படத்தில் 1955ல் அறிமுகமானார் சரோஜாதேவி. அவர் நடித்த முதல் படமே தேசிய விருது பெற்றிருக்கிறது. அடுத்தாண்டில் 'இல்லறமே நல்லறம்' என்ற படத்தில் சின்ன வேடம் ஏற்று, தமிழில் அறிமுகமாகி, பின்னர் 2வது கதாநாயகி வேடங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். தமிழ்த் திரையுலகின் மூவேந்தர்களாய் அறியப்பட்ட எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசனோடு நீண்டப் பயணமாக இணைந்த சரோஜாதேவியின் நடிப்புலக அனுபவங்கள் அரை நூற்றாண்டைத் தொட்டன.

المزيد من القصص من Thozhi

Thozhi

Thozhi

பாரிலே நாளைய சரிதம் நாம்!

இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணியை நம் நாடே கொண்டாடி மகிழ்கிறது... உலகமே போற்றுகிறது.

time to read

2 mins

16-30, Nov 2025

Thozhi

Thozhi

மாரடைப்பைத் தவிர்க்க!

பள்ளிக்கு வந்த மாணவன் திடீரென்று மயங்கி விழுந்து மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தான்.

time to read

1 mins

16-30, Nov 2025

Thozhi

Thozhi

First Lady of New York City

தனது தனித்துவமான அடையாளங்களுடன் ஓவியர் ரமா துவாஜி நியூயார்க் நகரின் ஃபர்ஸ்ட் லேடியாகி இருக்கிறார்.

time to read

1 mins

16-30, Nov 2025

Thozhi

Thozhi

ராமநாதபுரம் to தாய்லாந்து

மிஸ் ஹெரிடேல்

time to read

1 mins

16-30, Nov 2025

Thozhi

Thozhi

கையாறு நதி

பொதுவாக மருத்துவமனைகளிலும், நீதிமன்ற வளாகத்திலும் அழுது கொண்டிருக்கும் மனிதர்களையும், கவலையில் இருக்கும் முகங்களையும் கண்டும் காணாமல் போய்க் கொண்டிருப்போம்.

time to read

2 mins

16-30, Nov 2025

Thozhi

Thozhi

நாங்களும் மனிதர்களே

“சார் கொஞ்சம் நில்லுங்கள்...” என்றாள் பூங்கொடி. குரல் கேட்டு திரும்பி பார்த்தார் கதிரேசன். “என்னம்மா... என்னையா கூப்பிட்ட.”

time to read

4 mins

16-30, Nov 2025

Thozhi

Thozhi

போலி ORS பானங்களுக்கு தடையின் பின்னணியில் பெண் டாக்டர்!

உடலில் நீர் இழப்பு ஏற்பட்டாலோ, தொடர் வயிற்றுப் போக்கு இருந்தாலோ உடனே கடைகளில் விற்கும் 'ORS' (Oral Rehydration Solution) என்ற பொடி அல்லது பானத்தினை குடிக்க கொடுப்பார்கள்.

time to read

2 mins

16-30, Nov 2025

Thozhi

Thozhi

திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான ஸ்தலம்தான் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்.

time to read

1 mins

16-30, Nov 2025

Thozhi

Thozhi

தன்னம்பிக்கையே சாதனைக்கான வழிகாட்டி!

அப்பா தொழில் செய்து வந்தால் அவரின் வாரிசாக அவர் மகன்தான் அதனை எடுத்து நடத்துவார் என்ற காலம் மாறி, வீட்டிலுள்ள பெண் பிள்ளைகளாலும் அப்பாவின் தொழிலை திறம்பட செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளார் வேலூர், திருப்பத்தூரை சேர்ந்த மாலதி தாமோதரன்.

time to read

1 mins

16-30, Nov 2025

Thozhi

Thozhi

தேசம் கடந்து மணக்கும் மதுரை மல்லி!

“மல்லிகை... என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ..!” என்ற பாடலுக்கு ஏற்ப மல்லிகை மலரின் மணத்திற்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.

time to read

2 mins

16-30, Nov 2025

Translate

Share

-
+

Change font size