அழகும்; ஆரோக்கியமும் யோகக்கலையுடன் தொடர்புடையது!
1-15, August 2025
|Thozhi
உடலையும் மனதையும் இணைத்து ஒருவரின் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தும் அற்புதமான கலை நமது பாரம்பரியமிக்க யோகக்கலை என்றால் அது கொஞ்சமும் மிகையாகாது.
யோகா செய்வதன் மூலம் ஒருவரது உடல் தோற்றம் அழகாகிறது, மன அமைதி கிடைக்கிறது” என்கிறார் பிளாரன்ஸ் ஹெலன் நளினி. உலக பிரபஞ்ச அழகிப் பட்டம் பெற்றிருக்கும் இவர் உளவியலாளர், தொழில் முனைவோர், எழுத்தாளர், மொழியியலாளர் மற்றும் யோகா பயிற்சியாளர் என பன்முகங்களை கொண்டவர். யோகா மீதிருந்த ஆர்வம் காரணமாக சென்னை பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ இன் யோகா படித்துள்ளார்.
யோகா மீது ஆர்வம்...2021ம் ஆண்டு இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது. கொரோனா மற்றும் நிமோனியாவால் நான் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தேன். உயிர் பிழைப்பேனா என்று நினைத்தேன். கிட்டத்தட்ட மரணத்தின் வாசலை தொட்டு விட்டு நான் இன்று உயிரோடு நடமாடிக் கொண்டிருக்க காரணமாக இருந்தது நான் பயின்ற யோகாசனக் கலைதான். அந்த சமயத்தில் யோகாசனம் மற்றும் பிராணாயாமம் பயிற்சிகளை மேற்கொண்டேன். எனது கணவரும், மகள்களும் எனக்கு மேலும் ஊக்கம் கொடுத்தார்கள். இதெல்லாம் சேர்ந்துதான் கொடிய நோயை எதிர்த்து போராடி மீண்டு வந்தேன். அதன்பிறகு நடனம், உடற்பயிற்சி, நீச்சல், யோகா என என்னை முழுவதுமாக தயார்படுத்திக் கொண்டு உலக அழகிப் போட்டி on! களில் கலந்து கொண்டேன்.
هذه القصة من طبعة 1-15, August 2025 من Thozhi.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Thozhi
Thozhi
பாரிலே நாளைய சரிதம் நாம்!
இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணியை நம் நாடே கொண்டாடி மகிழ்கிறது... உலகமே போற்றுகிறது.
2 mins
16-30, Nov 2025
Thozhi
மாரடைப்பைத் தவிர்க்க!
பள்ளிக்கு வந்த மாணவன் திடீரென்று மயங்கி விழுந்து மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தான்.
1 mins
16-30, Nov 2025
Thozhi
First Lady of New York City
தனது தனித்துவமான அடையாளங்களுடன் ஓவியர் ரமா துவாஜி நியூயார்க் நகரின் ஃபர்ஸ்ட் லேடியாகி இருக்கிறார்.
1 mins
16-30, Nov 2025
Thozhi
ராமநாதபுரம் to தாய்லாந்து
மிஸ் ஹெரிடேல்
1 mins
16-30, Nov 2025
Thozhi
கையாறு நதி
பொதுவாக மருத்துவமனைகளிலும், நீதிமன்ற வளாகத்திலும் அழுது கொண்டிருக்கும் மனிதர்களையும், கவலையில் இருக்கும் முகங்களையும் கண்டும் காணாமல் போய்க் கொண்டிருப்போம்.
2 mins
16-30, Nov 2025
Thozhi
நாங்களும் மனிதர்களே
“சார் கொஞ்சம் நில்லுங்கள்...” என்றாள் பூங்கொடி. குரல் கேட்டு திரும்பி பார்த்தார் கதிரேசன். “என்னம்மா... என்னையா கூப்பிட்ட.”
4 mins
16-30, Nov 2025
Thozhi
போலி ORS பானங்களுக்கு தடையின் பின்னணியில் பெண் டாக்டர்!
உடலில் நீர் இழப்பு ஏற்பட்டாலோ, தொடர் வயிற்றுப் போக்கு இருந்தாலோ உடனே கடைகளில் விற்கும் 'ORS' (Oral Rehydration Solution) என்ற பொடி அல்லது பானத்தினை குடிக்க கொடுப்பார்கள்.
2 mins
16-30, Nov 2025
Thozhi
திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான ஸ்தலம்தான் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்.
1 mins
16-30, Nov 2025
Thozhi
தன்னம்பிக்கையே சாதனைக்கான வழிகாட்டி!
அப்பா தொழில் செய்து வந்தால் அவரின் வாரிசாக அவர் மகன்தான் அதனை எடுத்து நடத்துவார் என்ற காலம் மாறி, வீட்டிலுள்ள பெண் பிள்ளைகளாலும் அப்பாவின் தொழிலை திறம்பட செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளார் வேலூர், திருப்பத்தூரை சேர்ந்த மாலதி தாமோதரன்.
1 mins
16-30, Nov 2025
Thozhi
தேசம் கடந்து மணக்கும் மதுரை மல்லி!
“மல்லிகை... என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ..!” என்ற பாடலுக்கு ஏற்ப மல்லிகை மலரின் மணத்திற்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.
2 mins
16-30, Nov 2025
Translate
Change font size

