يحاول ذهب - حر
உள்ளத்தில் நல்ல உள்ளம்..!
August 2025
|Penmani
'சாந்தா இருதயா மருத்துவமனை‘ வண்ண விளக்கு களால் ஜொலித்தது.
அந்த மிகப்பெரிய மருத்துவ மனையில் மேலும் இரண்டு கட்டடங்கள் புதிதாய் அன்று திறக்கப்பட இருந்தன. டாக்டர் ஸ்ரீதர் மனம் முழுக்க சந்தோஷத்தில் திளைத்துக் கொண்டிருந்தார். எவ்வளவு நாளாக ஆசைப்பட்டு கொண்டிருந்தது.. அவருடைய நெடுநாள் கனவு.. அன்று நிறைவேறுகிறது.
இரண்டு கட்டடத்தில் ஒன்று பிரத்யேகமாக இருதய சிகிச்சைக்கென கட்டப்பட்டிருந்தது. பலவித கருவிகளை உள்வாங்கிக் கொண்டு, உயர்ரக இருதய சிகிச்சையை மக்களுக்கு கொடுப்பதற்கென்று ரெடியாக இருந்தது. மேலும் அதிநவீன அறுவை சிகிச்சை அரங்கமும், இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு ஏற்றார் போல நவீனமாக பல கருவிகளை கொண்டிருந்தது. எல்லாவித இருதய பிரச்சனையையும் சமாளிப்பதற்கு ஏற்றவாறு அந்த கட்டிடத்தில் அத்தனை வசதியையும் செய்திருந்தார் டாக்டர் ஸ்ரீதர்.
இன்னொரு கட்டிடம் முற்றிலும் மாறுபட்டு சற்று அமைதியான கலரில் 'சாந்தாம்மா இலவச சிகிச்சை மையம்‘ என்ற பெயர் தாங்கி.. பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு சேவை செய்ய தயாராக காத்திருந்தது. அது டாக்டர் ஸ்ரீதரும், அவர் மனைவி சாந்தாம்மாவும் ரொம்ப நாளாக ஆசைப்பட்டுக் கொண்டிருந்த ஒன்று. அவரைவிட சாந்தாம்மா அதில் தீவிரமாக இருந்தார். அந்தக் கட்டிடம் கண்ணில் பட்டதும் மனைவியின் ஞாபகம் வர, ஸ்ரீதர் அந்த மிகப்பெரிய மருத்துவமனையின் பின்பக்கம் அமைந்திருந்த அவருடைய பங்களாவிற்கு போன் பண்ணினார்.
'சாந்தா எல்லா ஏற்பாடுகளும் முடிஞ்சிட்டுது. டெக்கரேஷன் எல்லாம் முடிச்சாச்சு. வாசல்ல நீ சொன்ன மாதிரி வாழைமரம், மாவிலை தோரணம் கட்டியாச்சு.. குத்து விளக்கு மட்டும் வீட்டிலிருந்து கொடுத்து விடு.. சாயங்காலம் சரியா 6 மணிக்கு மந்திரியும், மற்ற வி.ஐ.பிகளும் வர ஆரம்பிச்சுடுவாங்க. அதனால நீ ஒரு தடவை வந்து பார்த்துட்டு போயிட்டா நல்லது. ராஜேஷும் இல்லை இன்னைக்குன்னு பார்த்து அவன் கிராமத்துக்குப் போயிருக்கான்..
هذه القصة من طبعة August 2025 من Penmani.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Penmani
Penmani
அணியும் உடையில் அழகின் ரகசியம்!
ஆள் பாதி, ஆடை பாதி' என்று சும்மாவா சொன்னார்கள். ஒருவர் அணியும் ஆடையில் இருந்தே அவரது குணத்தை நாம் அளந்து விடலாம்.
3 mins
June 2026
Penmani
நாவிற்கினிய ஜாம் வகைகள்!
பழங்கள் அதிகமாக கிடைக்கும் நேரத்தில் பழ ஜாம்களை வீட்டிலேயே தயாரிக்கலாம். குழந்தைகளுக்கு இட்லி, தோசை, சப்பாத்தி பிரட் என்ற எல்லாவற்றிலும் சேர்த்து சாப்பிட வைக்கலாம்.
3 mins
June 2026
Penmani
நல் வாழ்விற்கு யோகா..
'காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா’ என்பது தத்துவப் பாடலுக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம்; ஆனால் யதார்த்த வாழ்வில் காற்றுப்போகும் வரை அதை பாதுகாக்க வேண்டியது நம் கடமை; ஏன், பொறுப்பும் கூட!
4 mins
June 2026
Penmani
பிரபலங்களின் சுவாரசியங்கள்!
அமெரிக்காவில் அடிமை முறையை ஒழிப்பதற்காக ஆப்ரஹாம்லிங்கன் போராடிக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு பாதிரியார் அவரை சந்தித்தார்.
1 min
June 2026
Penmani
உலகமே வியக்கும் மாயன் நாகரீகம்!
மாயன் நாகரீகம் என்பது பண்டைக்கால மத்திய அமெரிக்க நாகரீகம் ஆகும். மாயன் மற்றும் அஸ்டெக் இரண்டு நாகரீகங்களும் கொலம்பிய மத்திய அமெரிக்காவின் பெரிய நாகரீகங்களாக இருந்தன.
1 min
June 2026
Penmani
இந்தியாவின் இதயம் மத்திய பிரதேசம்!
இந்தியாவின் இதயம் என்று அழைக்கப்படும் மத்தியப் பிரதேசத்தில், யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற பல இடங்கள்; சாஞ்சி ஸ்தூபி; கஜூராஹோ; பீம்பேட்கா குகைகள் போன்ற சிறப்பு மிக்க இடங்கள்; பூங்காக்கள்; கோட்டைகள் என கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் ஆண்டு தோறும் வருகை தருகின்றனர். அந்த இடங்களை நாமும் கண்டு மகிழ்வோம்.
2 mins
June 2026
Penmani
பூக்கூடை
பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான ஒபெக்கிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ( அமீரகம்) திடீரென வெளியேறுவதாக அறிவித்திருக்கிறது.
1 mins
June 2026
Penmani
முத்துச்சிதறல்
மாருதி மறைந்தாலும் அவரது ஓவியங்கள் மறக்க முடியாதவை என்பதை அட்டைப் பட அழகோவியங்கள் பறைசாற்றுகின்றன. -ஆர்.ஆர். உமா. திசையன்விளை.
1 mins
June 2026
Penmani
வழிகள் ஆயிரம் வாசல்கள் ஆயிரம்
பேச்சியப்பனுக்கு அழுகை முட்டியது. இதயம் விம்மித் தவித்தது.
1 min
June 2026
Penmani
ஆழ்மனதின் அற்புதம்!
சாதிக்கும் எண்ணம் ஆழ்மனதில் தோன்றி விட்டால் எது இருந்தாலும் இல்லை என்றாலும் சாதிக்க முடியும்.
1 min
June 2026
Translate
Change font size
