يحاول ذهب - حر
சிறப்பு வாய்ந்த மகாபலிபுரம்
July 16-31, 2025
|Aanmigam Palan
பல்லவர்கள் யார்?
-
இலங்கைக்கு அடுத்துள்ள மணி பல்ல வத்தீவில் இருந்து வந்தவர்கள். தமிழகத்தை ஆட்சி செய்த மூவேந்தர்களான சேரன், சோழன், பாண்டியன் போன்று தொண்டை மண்டலப் பகுதியை ஆண்டவர்கள் பல்ல வர்கள். இவர்களை பஹலவர்கள் என்றும் அழைப்பர்.
தலைநகரம்
பல்லவர்கள், காஞ்சிபுரத்தை தலைநகரமாகக்கொண்டு சிறப்பாக ஆட்சிசெய்த னர். இந்த நகரத்திற்கு அருகில் கடற்கரை அமைந்ததால், கடல் வர்த்தகம் மேன்மையுடன் நடைபெற்றது. இயற்கைச் சூழலில் மாமல்லபுரத்தில் துறைமுகம் அமைந்தது பல்லவ மன்னர்களுக்கு பேருவுவகையாகத் திகழ்ந்தது. கடற்கரை கோயில்களுக்கும், சிற்பக்கலைகளுக்கும் அழியாத கலைத் திறனை வெளிப்படுத்தும் உன்னத படைப்பாகும். இவைகள் பொன்னேட்டில் பதிக்கப்பட்டன. வாணிபத்திற்கும் மட்டுமல்லாமல் பன்னாட்டு அறிஞர்கள் பல்லவர்களின் சிற்பக்கலை நுட்பத்தைக் காண இங்கே திக் விஜயம் செய்துள்ளார்.
அரசு சின்னம்சிங்கம், காளை மற்றும் கட்வங்கம் என்னும் ஆயுதச் சின்னங்கள் அரசு சின்னமாக அரசர்கள் பயன்படுத்தினர். இரண்டாம் நர சிம்மர் சிங்கத்தையும், நந்திவர்மன் காளையையும், முதலாம் பரமேஸ்வரர் கட்வங்கம் என்ற சின்னத்தையும் பயன்படுத்தினர்.
கட்வங்கம்
சிவபெருமானின் உக்ர தோற்றம். சிவ னிடம் உள்ள ஆயுதங்களில் ஒன்று. இது எவ்வாறு இருக்கும் எனில், எலும்பினால் செய்யப்பட்ட தண்டுப்பகுதியும், முன் புறம் (கைத்தடி போன்று கை பிடிக்கும் இடத்தில்) தலையில் மண்டை ஓடு பொறிக் கப்பட்ட ஓர் ஆயுதமாகும். பொதுவாக பைரவர் கையில் வைத்திருப்பர். இவ்வாயுதம் உணர்த்தும் தத்துவம், மனித வாழ்க் கையில் நிலையாமைத் தன்மையையே குறிக்கும்.
மகேந்திரவர்மன்
சிம்ம விஷ்ணுவின் மகன், முதலாம் மகேந்திரவர்மன். சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி, காஞ்சியின் மீது முற்றுகையிட்டார். இவரிடம் போரிட்டு வெற்றிபெறாமல் தந்திரமாகத்தப்பித்தார், மகேந்திரவர்மன். கடற்கரைக்கு அருகில் மலைகள் இல்லை. ஆனால், கடற்கரையின் அருகே பாறைகள், சிறிய குன்றுகள் உள்ளன. பாறைகளை வெட்டி கோயில் படைத்தனர்.
குடைவரைக் கோயில்கள்
هذه القصة من طبعة July 16-31, 2025 من Aanmigam Palan.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Aanmigam Palan
Aanmigam Palan
-அகிலமெங்கும் ஆற்று நீர் வழிபாடு!
நதிகள் தம் கரையில் குடியேறிய மக்களின் வாழ்வில் ஆக்கும் சக்தியாகவும் அளிக்கும் சக்தியாகவும் விளங்கின.
3 mins
March 16-31, 2026
Aanmigam Palan
புராணங்கள் சுட்டும் இலக்கு
பத்ம புராணத்தில் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி பத்ம புராணத்தில் நிறைய கதைகள் உண்டு.
2 mins
March 16-31, 2026
Aanmigam Palan
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் அறுபத்து மூவர் விழா
அறுபத்துமூவர் விழா என்றதுமே அன்பர்கள் அடியவர்கள் அனைவரின் நெஞ்சிலும் தோன்றும் காட்சி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவேயாகும்.
5 mins
March 16-31, 2026
Aanmigam Palan
வெற்றியை எப்பொழுது கொண்டாடலாம்?
வாழ்க்கையில் எல்லோருக்கும் வெற்றி பெறவே ஆசை.
2 mins
March 16-31, 2026
Aanmigam Palan
திருப்பதி
கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்குகிறார், திருப்பதி திருமலையில் நின்றபடி அருளாட்சி புரியும் ஏழுமலையான்.
1 min
March 16-31, 2026
Aanmigam Palan
பழம்பெரும் ஆலயங்களில் ராமாயணச் சிற்பங்கள்
பழம்பெரும் ஆலயங்களில் ராமாயண சிற்பங்கள்:
1 min
March 16-31, 2026
Aanmigam Palan
அகோர மூர்த்தி
திருவெண்காட்டில் உள்ள அரிய அற்புத 'தெய்வம் அகோர மூர்த்தியாவார் சிவபெருமான் ஐந்து வடிவங்கள் ஈசானர், தத்புருஷர், வாமதேவர், அகோரர், சத்யோ ஜாதர் என்பனவாகும்.
1 mins
March 16-31, 2026
Aanmigam Palan
தடைகளைத் தகர்க்கும் ஸ்ரீதரளா தேவி
தரளம் என்றால் முத்து என்று பொருள். முத்து என்பது, ஆழ்கடலில், சிப்பிக்குள் இருப்பது.
2 mins
March 16-31, 2026
Aanmigam Palan
பக்த மீராபாய்
உதய்பூர் எனும் ஒரு சிற்றரசை அரசராக இருந்து ஆட்சி செய்து வந்தவர் ரத்னசிங். அவர் மனைவி பெயர் சந்திரமுகி.
6 mins
March 16-31, 2026
Aanmigam Palan
பெரியாழ்வாரும் நாச்சியாரும்
ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோயிலின் ராஜகோபுரத்தைப் பார்த்து, விஷ்ணுசித்தர் தன் தலையின் மேல் கைகளைக் கூப்பி வணங்கினார்.
5 mins
March 16-31, 2026
Translate
Change font size

