يحاول ذهب - حر

இலங்கையினால் ஏற்றுமதி வருமானத்தை இரண்டு மடங்காக அதிகரிக்க முடியுமா?

September 04, 2025

|

Virakesari Daily

இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில், வணிகப் பொருட்கள் மற்றும் சேவைகள் என மொத்த ஏற்றுமதிகள் 6.7 சதவீத வளர்ச்சி அடைந்து, 12 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இது ஏற்றுமதி வர்த்தகத்தில் சாதகமான நிலையை காட்டுகிறது.

- ரொபட் அன்டனி

இலங்கையினால் ஏற்றுமதி வருமானத்தை இரண்டு மடங்காக அதிகரிக்க முடியுமா?

ஜூலை மாதத்தில் மட்டும், வணிகப் பொருட்கள் ஏற்றுமதி இதுவரை இல்லாத அளவில் 1.3 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. இந்த வலுவான ஏற்றுமதி வளர்ச்சி, இறக்குமதியை விட அதிகமாக இருப்பதால், நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை சுருங்கியுள்ளது என்று மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

அந்த வகையில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிக்கின்ற போக்கை வெளிக்காட்டுகின்றமையானது ஏற்றுமதி வருமானத்தை இரண்டு மடங்காக அதிகரிக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. காரணம், இலங்கை தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்த உலக வங்கி இலங்கையினால் ஏற்றுமதி வருமானத்தை இரண்டு மடங்காக அதிகரிக்க முடியும் என்ற கருத்தை வெளியிட்டிருந்தது. அதற்கான வேலைத் திட்டங்கள் எவ்வாறு முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதும் உலக வங்கி சுட்டிக்காட்டியிருந்தது.

எட்காவில் யோசனை முன்வைக்கப்பட்டது. ஆனால் அது அப்படி நடக்கவில்லை. அதனைச் செய்வதற்கு மனதளவில் ஓர் ஊக்கம் வேண்டும். ஆனால் இலங்கையும் இந்தியாவும் ஒரே பொருளை உற்பத்தி செய்ய முயற்சிப்பதாக யாராவது வாதிடலாம். அதில் உண்மையும் இருக்கிறது. முன்னர் ஒரு பொருளை எடுத்தால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டது, ஜப்பானில் உற்பத்தி செய்யப்பட்டது. இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்டது என்ற ஒரு பார்வை இருந்தது. ஆனால் இப்போது அப்படியல்ல. இப்போது "பூகோள உற்பத்தி பெறுமதி சங்கிலி" என்ற திட்டத்துக்குள் உலகம் சென்று இருக்கிறது. இந்தியா, சீனா, தாய்வான், ஜப்பான், இலங்கை போன்ற நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டது என்ற ஒரு பொதுவான பெயர் தற்போது வரவேண்டும். அதில் நாம் இணைந்துகொள்ள வேண்டும். உலக உற்பத்தி பெறுமதி சங்கிலியில் நாம் இணைவது அவசியம். எட்கா உடன்படிக்கையில் கையெழுத்திடுவதன் மூலம் இலங்கையிலிருந்து உற்பத்தி செய்து இந்தியாவுக்கு அனுப்புவது என்று அர்த்தம் அல்ல. இந்தியாவும் இலங்கையும் ஒன்றாக இணைந்து உற்பத்தி செய்வது என்பதே அதன் அர்த்தமாகும். இந்தியாவும் இலங்கையும் ஒன்றாக உற்பத்தி செய்து அதனை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

المزيد من القصص من Virakesari Daily

Virakesari Daily

கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

யார் இந்த துனித் வெல்லாலகே?

இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.

time to read

3 mins

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை

19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?

காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்

time to read

2 mins

September 22, 2025

Virakesari Daily

செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்

காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர

இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்

பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்

கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

time to read

1 min

September 22, 2025

Translate

Share

-
+

Change font size