يحاول ذهب - حر
செரண்டிப் நிறுவனம், SLIM தேசிய விற்பனை விருதுகள் 2025 இன் உத்தியோகபூர்வ போசணைப் பங்காளராக இணைகிறது
August 11, 2025
|Virakesari Daily
தொழில்முறை விற்பனை சிறப்பிற்கு வலுவூட்டி ஆதரிக்கும் வகையில் செரண்டிப் நிறுவனம் (SFML), SLIM தேசிய விற்பனை விருதுகள் 2025 இன் உத்தியோகபூர்வ போசணைப் பங்காளராக இணைகின்றது.
-
SFML என்பது, ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) பன்முகப்படுத்தப்பட்ட முன்னணி குடும்ப வணிகங்களில் ஒன்றான, துபாயை தலைமையிடமாகக் கொண்ட அல் குரைரின் முழு உரிமைத்துவம் பெற்ற துணை நிறுவனமாகும். கடந்த 16 ஆண்டுகளாக, 'தேசத்தை போஷிப்பது' என்ற நோக்கத்துடன் நாட்டின் உணவுப் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகித்து வரும் SFML, இலங்கையின் உணவுத் துறையின் நம்பகமான நாமமாக இருந்து வருகிறது. செரண்டிப் நிறுவன அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது இந்த இணைவு முறைப்படுத்தப்பட்டது. இந் நிகழ்வில் செரண்டிப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி விஜய் சர்மா, வர்த்தக நாமம் மற்றும் பெருநிறுவன தொடர்பாடல் பணிப்பாளர் காலிங்க விஜேசேகர மற்றும் வர்த்தக நாம உதவி முகாமையாளர் பைசல் டீன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்வுகள் மற்றும் நிலைத்தன்மைக்கான துணைத் தலைவர் (Vice President) இனொச் பெரேரா, SLIMஇன் பிரதம நிறைவேற்று அதிகாரி சமில் விக்ரம்சிங்கே, நிகழ்வுகள் மற்றும் நிலைத்தன்மைக்கான தலைவர்(Head) கங்கானி லியனகே மற்றும் நிகழ்வுகள் மற்றும் நிலைத்தன்மைக்கான கனிஷ
هذه القصة من طبعة August 11, 2025 من Virakesari Daily.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Virakesari Daily
Virakesari Daily
கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
1 min
September 22, 2025
Virakesari Daily
யார் இந்த துனித் வெல்லாலகே?
இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.
3 mins
September 22, 2025
Virakesari Daily
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை
19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?
காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்
2 mins
September 22, 2025
Virakesari Daily
செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
1 min
September 22, 2025
Virakesari Daily
ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்
காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
1 min
September 22, 2025
Virakesari Daily
இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர
இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.
1 min
September 22, 2025
Virakesari Daily
பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்
பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்
கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
1 min
September 22, 2025
Translate
Change font size
