يحاول ذهب - حر
மினாவில் ஹாஜிகளின் பாதுகாப்பிற்கான சவூதி அரசின் சிறப்பான ஏற்பாடுகள்
June 16, 2025
|Virakesari Daily
இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையான ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்ற ஹாஜிகளுக்கு சவூதி அரசாங்கம் பல்வேறு வசதி வாய்ப்புகளை வருடாந்தம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்த வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்ற ஹாஜிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, சவூதி அரேபிய அரசு மினாவில் பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது. அவற்றைச் சுருக்கமாக பின்வருமாறு நோக்கலாம்.
-
மினா முகாம்களின் மேற்கொள்ளப்பட்டிருந்த தண்ணீர் மற்றும் கழிப்பறை வசதிகள்
இவ்வாண்டு மினா முகாம்கள் வெப்பத்தை எதிர்த்து தாங்கக்கூடிய, தீயெதிர்ப்பு உபகரணங்களினால், குளிரூட்டப்பட்ட முகாம்களாக மாற்றப்பட்டிருந்தன. அதேபோன்று மினா முழுவதும் சுமார் 10,000 கழிப்பறைகள், RO தண்ணீர் எனப்படும் Reverse Osmosis (தலைகீழ் ஒஸ்மோசிஸ்) முறையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தண்ணீர் வீண் விரயமாவதைத் தடுக்க சூரிய சக்தி அடிப்படையிலான கட்டுப்பாட்டு அமைப்புகளும் நிறுவப்பட்டிருந்தன.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
சவூதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் (MOI) தலைமையில் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 100,000க்கும் அதிகமான பாதுகாப்புப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு வீரர்கள் அனைத்துப் பகுதிகளிலும் 24 மணி நேரம் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் முக்கிய இடங்களில் AI உதவியுடன் முகம் அடையாளம் (Facial Recognition Cameras) காணும் நவீன கண்காணிப்பு அமைப்புகள் பொருத்தப்பட்டிருந்தன. அத்துடன் கூட்டம் திரளும் பகுதிகளை மேல்நோக்கிக் கண்காணிக்க ட்ரோன்கள் (Drones Surveillance) பயன்படுத்தப்பட்டிருந்தன.
மருத்துவ வசதிகள்
هذه القصة من طبعة June 16, 2025 من Virakesari Daily.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Virakesari Daily
Virakesari Daily
கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
1 min
September 22, 2025
Virakesari Daily
யார் இந்த துனித் வெல்லாலகே?
இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.
3 mins
September 22, 2025
Virakesari Daily
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை
19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?
காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்
2 mins
September 22, 2025
Virakesari Daily
செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
1 min
September 22, 2025
Virakesari Daily
ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்
காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
1 min
September 22, 2025
Virakesari Daily
இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர
இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.
1 min
September 22, 2025
Virakesari Daily
பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்
பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்
கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
1 min
September 22, 2025
Translate
Change font size

