يحاول ذهب - حر
ஐ.பி.எல் ‘பிளே ஓப்’க்கு ஒரே நாளில் 3 அணிகள் தகுதி
May 20, 2025
|Thinakkural Daily
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் தற்போது கிளைமாக்ஸ் காட்சிகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றதை அடுத்து ஒரே நாளில் மூன்று அணிகள் தகுதி பெற்றுள்ளன. இதற்கமைய குஜராத், பெங்களூரு மற்றும் பஞ்சாப் ஆகிய மூன்று அணிகளும் தற்போது பிளே ஓப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
-
நேற்று முன்தினம் ஞாயிறன்று நடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி ராஜஸ்தான் அணிக்கு எதிராக பத்து ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்து நடந்த போட்டியில் குஜராத் அணி டெல்லி அணியை வீழ்த்தியது. இந்த இரண்டு வெற்றிகளால் நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 அணிகள் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் பிளே ஒப்க்கு முன்னேறின.
தற்போது நான்காவது இடம் மட்டுமே மீதம் உள்ளது. அந்த இடத்தில் எந்த அணி பிளே ஓப் சுற்றுக்குத் தகுதி பெறும் என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. மும்பை இந்தியன்ஸ் உட்பட 3 அணிகள் அந்த ஒரு இடத்துக்காகப் போட்டி போட்டு வருகின்றன.
هذه القصة من طبعة May 20, 2025 من Thinakkural Daily.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Thinakkural Daily
Thinakkural Daily
தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு
தியாக தீபம் திலீபனின் 38 வது ஆண்டு நினைவு தினம் வவுனியாவில் உள்ள வாடி வீட்டில் இடம்பெற்றது.
1 min
September 23, 2025
Thinakkural Daily
'எச்1பி' விசாவுக்கு போட்டியாக 'கே' விசாவை அறிமுகம் செய்கிறது சீனா
'எச்பி' விசா பெறுவதற்கு அமெரிக்கா கடும் நிபந்தனைகளை விதித்துள்ள நிலையில், பிற நாடுகளில் இருந்து விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களை ஈர்ப்பதற்காக கே விசாவை அறிமுகப்படுத்துகிறது சீனா.
1 min
September 23, 2025
Thinakkural Daily
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க கோரி பெண் தொழிலாளி மனு தாக்கல்
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை தற்போதைய வாழ்வாதாரத்திற்கு அமைவாக அதிகரிக்குமாறு கோரி, உயர் நீதிமன்றத்தில் பெண் தொழிலாளி ஒருவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.
1 min
September 23, 2025
Thinakkural Daily
வட்டுவாகலில் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்
வட்டுவாகல் பகுதியில் இனந்தெரியாதோரால் நேற்று திங்கட்கிழமை அதிகாலை வீடு ஒன்றுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Thinakkural Daily
காற்றாலை கனிய மணல் அகழ்வுக்கு எதிராக மன்னார் போராட்டத்தின் 50 ஆவது நாள்; தீப்பந்தம் ஏந்தி மக்கள் கடும் எதிர்ப்பு
மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் போராட்டம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை 50 ஆவது நாளை எட்டிய நிலையில் அன்று இரவு தீப்பந்த போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
1 min
September 23, 2025
Thinakkural Daily
ஜனாதிபதி அநுரகுமார ஜப்பானுக்கு விஜயம்
ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
1 min
September 23, 2025
Thinakkural Daily
நாகர்கோவில் ம.வி.படுகொலையின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
21 மாணவர்கள் உட்பட 39 பேருக்கும் அஞ்சலி
1 min
September 23, 2025
Thinakkural Daily
எமக்காக தனது உயிரைக் கொடுத்த திலீபனுக்காக உதிரம் கொடுப்போம்
நல்லூரில் இரத்ததான முகாம்
1 min
September 23, 2025
Thinakkural Daily
கண்டி நகருக்கு சுற்றுலா வந்த 5 மாணவர்கள் திடீர் மயக்கம்
கண்டி நகருக்கு சுற்றுலா வந்த ஐந்து மாணவர்கள் உணவு ஒவ் வாமை காரணமாக, மயக்கமுற்ற சம்பவம் இடம் பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Thinakkural Daily
நல்லூர் மந்திரிமனையைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம்
மன்னர் சொத்தை அடாத்தாகப் பிடிபோருக்கும் எச்சரிக்கை
1 min
September 23, 2025
Translate
Change font size