يحاول ذهب - حر
பாமகவில் தந்தை - மகன் மோதல் பாஜக - அதிமுக ‘சமரச’ முயற்சி
06 June 2025
|Theekkathir Daily
பட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நீண்டகாலமாக நிலவி வந்த உள் கட்சிப் பிரச்சனைகள் இப்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
-
கடந்த டிசம்பர் மாதம் நடந்த சிறப்பு புத்தாண்டு பொதுக்குழு கூட்டத்தில், தனது மகள்வழிப் பேரன் முகுந்தனை இளைஞரணித் தலைவராக, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தபோது, கட்சித் தலைவரான அன்புமணி மேடையிலேயே வெளிப்படையாக அதனை ஏற்க மறுத்தார்.
தந்தை-மகனுக்கு இடையிலான மோதல் முதல்முறையாக வெளிச்சத்திற்கு வந்தது. ஆனால், அந்த மாதத்திலேயே இருவரும் சந்தித்து சமரசமாகி விட்டார்கள் எனக் கூறப்பட்டது. ஆனால் அது நிரந்தரமாகவில்லை.
கடந்த ஏப்ரல் 11 அன்று, அன்புமணியை கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார். தலைவர் பதவியையும் தானே வகிக்கப் போவதாக அறிவித்தார்.
பகிரங்க மோதலின் தீவிரம்
அதைத்தொடர்ந்து, மே 10 அன்று நடந்த சித்திரை முழு நிலவு மாநாட்டின் ஏற்பாடுகளை முழுவதுமாக அன்புமணி செய்தபோதும், மேடையில் தந்தை -மகன் ஆகிய இருவரும் நேருக்கு நேர், முகம் கூட பார்த்துக் கொள்ளவில்லை. மாறாக அன்புமணியை சாடையாக ராமதாஸ் விமர்சித்தார். இந்த சம்பவம் கட்சிக்குள் நிலவும் பிளவின் ஆழத்தை உணர்த்தியது.
அத்துடன் இல்லாமல், மே 29 அன்று செய்தியாளர் சந்திப்பை நடத்திய ராமதாஸ், “வளர்த்த கிடா மார்பில் எட்டி உதைத்தது” என்று அன்புமணியைக் கடுமையாகச் சாடினார். அன்புமணியை எம்.பி., அமைச்சர் பதவியில் அமர்த்தியிருக்கக் கூடாது” என்றார்.
هذه القصة من طبعة 06 June 2025 من Theekkathir Daily.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Theekkathir Daily
Theekkathir Daily
மது போதையில் இளைஞர்கள் ரகளை டாஸ்மாக் கடையை மாற்றக் கோரிக்கை
சேலத்தில் மதுபோதையில் இளைஞர்கள் நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்ட நிலையில், மதுபானக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
1 min
06 June 2025
Theekkathir Daily
ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க ரூ. 1,538.35 கோடிக்கு ஒப்பந்தம்!
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளைக் கொண்ட 32 மெட்ரோ ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது.
1 min
06 June 2025
Theekkathir Daily
கொடிக்கம்பம் அகற்றத்திற்கு எதிரான சிபிஎம் வழக்கு தலைமைச் செயலாளரை இணைத்து நீதிமன்றம் உத்தரவு
கொடிக்கம்பங்களை அகற்று வதற்கு, இடைக்காலத் தடை கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது வெள்ளியன்று விசாரணை நடைபெறுகிறது.
1 min
06 June 2025
Theekkathir Daily
சென்னை ஐஐடியில் இடம் பிடித்த சேலம் பழங்குடியின மாணவி
ஜேஇஇ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, சென்னை ஐஐடியில் இடம் பிடித்து சாதனை படைத்து உள்ளார், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மலைவாழ் பழங்குடியின மாணவி ராஜேஸ்வரி.
1 mins
06 June 2025
Theekkathir Daily
960 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: 3 பேர் கைது
பெங்களூருவிலிருந்து சேலத்திற்கு சொகுசு கார்களில் கடத்தப்பட்ட 960 கிலோ புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனர்.
1 min
06 June 2025
Theekkathir Daily
அசாமில் வெள்ள நிலைமை மோசமடைகிறது: 7 லட்சம் பேர் பாதிப்பு ; 19 பேர் பலி
வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 10 நாட்களாக கன மழை புரட்டியெடுத்து வருகிறது. குறிப்பாக அசாம் மாநிலம் கன மழையால் மிக மோசமான அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. இன்னும் ஆரஞ்சு எச்சரிக்கையுடன் கனமழை பெய்து வருவதால் அசாம் மாநிலத்தின் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள் ளத்தில் தத்தளித்து வருகின்றன.
1 min
06 June 2025
Theekkathir Daily
பசுமைப் பொருளாதாரமே இலக்கு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு
1 min
06 June 2025
Theekkathir Daily
‘தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதி திருப்பி அனுப்பப்படாது!’
கடும் எதிர்ப்பால் பின்வாங்கியது ரயில்வே
1 mins
06 June 2025
Theekkathir Daily
விமானப்படையில் குரூப் 'சி' 153 பணியிடங்கள்
இந்திய விமான படையில் பணிபுரிந்து அனுபவம் பெற 153 காலிப் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் நிரப்பப்பட உள்ளனர்.
1 min
06 June 2025
Theekkathir Daily
இந்தியாவுடனான மோதலை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் உதவினார்!
பாக். பிரதமர் ஷெபாஸ் பகிரங்க பாராட்டு
1 min
06 June 2025
Translate
Change font size
