يحاول ذهب - حر

கோடம்பாக்கத்து வம்புகள், வழக்குகள்

July 27, 2025

|

Tamil Murasu

வம்பு, தும்பு, வழக்கு, பிணக்குகளால் பரபரத்தபடி இருக்கிறது கோடம்பாக்கம்.

அண்மையில் ‘வேட்டுவம்' படப்பிடிப்பின்போது, சண்டைக்காட்சி படமாக்கப்பட்டபோது, கார் பல்டிகாட்சியில் நடித்த சண்டைக்கலைஞர் மோகன்ராஜ் இறந்துபோனார்.

இதையொட்டி, சில நாட்களுக்கு முன் சண்டைப்பயிற்சியாளர் ‘ஸ்டண்ட்' சில்வா ஒரு விஷயத்தைப் பகிர்ந்தார்.

“கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக ஸ்டண்ட் கலைஞர்களுக்கு காப்புறுதி (இன்ஷூரன்ஸ்) வசதி செய்து கொடுத்து வருகிறார் சூர்யா. இதற்காக ஆண்டுக்கு பத்து லட்ச ரூபாய் வரை அவர் செலவிடுகிறார்,” எனக் குறிப்பிட்டிருந்தார் சில்வா.

ஆனால், பாலிவுட் நாயகன் அக்ஷய் குமார் 650 சண்டைக்கலைஞர்களுக்கு காப்புறுதி எடுத்துக்கொடுத்துள்ளார்.

இதைப் பாராட்டி, “இங்குள்ள நடிகர்களுக்கு ஏன் இப்படித் தோன்றவில்லை, வாழ்த்துகள் அக்ஷய் சார்,” எனப் பாராட்டியிருந்தார் இயக்குநர் மோகன்.ஜி. (‘பழைய வண்ணாரப்பேட்டை', ‘திரௌபதி', ‘பகாசூரன்' படங்களை இயக்கியவர்.)

இதையடுத்து, ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, சூர்யா பற்றிக் கூறியதை மோகன்.ஜிக்கு அனுப்பிவைத்தனர் சூர்யாவின் ரசிகர்கள். இருதரப்புக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.

நயன்தாராவுக்கு சிக்கல் மேல் சிக்கலாக வழக்குகள் வந்து கொண்டிருக்கின்றன.

நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்படம் கடந்த 2024 நவம்பரில் ‘நயன்தாரா: தேவதைக்கு அப்பால்' என்ற பெயரில் ஒளிபரப்பாகி, தொடர்ந்து ஒளிபரப்பும் செய்யப்பட்டு வருகிறது.

இதில் தனுஷ் தயாரித்து, விக்னேஷ் சிவன் இயக்கி, நயன்தாரா நடித்த படத்தின் சில காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன.

المزيد من القصص من Tamil Murasu

Tamil Murasu

Tamil Murasu

‘கிரைம் திரில்லர்’ படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன்

‘ஆக்ஷன் கிங்’ அர்ஜூன் கதாநாயகனாக நடித்துள்ள ‘கிரைம் திரில்லர்’ படம், ‘தீயவர் குலை நடுங்க’.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்கும் மேற்கத்திய நாடுகள்; சாடும் இஸ்ரேல்

பாலஸ்தீனத்தைத் தனிநாடாக மேற்கத்திய நாடுகள் சில ஏற்றுக்கொண்டதைப் பாலஸ்தீனர்கள் பாராட்டுகின்றனர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

நீர் மூலம் பரவி, கடும் பாதிப்பு ஏற்படுத்தும் கிருமி குறித்து சசி தரூர் எச்சரிக்கை

நீர் மூலம் பரவி, கடும் பாதிப்பை ஏற்படுத் தும் கிருமி குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர் சசி தரூர் மக் களுக்கு எச்சரிக்கை விடுத்துள் ளார்.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

இந்திய அறிவியல் வல்லுநருக்கு அனைத்துலக நீர் விருது

மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரைச் சேர்ந்த டாக்டர் ஹிமான்ஷு குல்கர்னி அனைத்துலக நீர் விருது பெற்ற முதல் இந்தியர் எனும் பெருமையைத் தேடிக்கொண்டார்.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

தேசியச் சிறுநீரக அறநிறுவனத்துக்கு $50,000 வழங்கிய கோவில்

ஈசூன் வட்டாரத்திலுள்ள புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில், ஈசூன் ஸ்திரீட் 61 புளோக் 639ல் உள்ள தேசிய சிறுநீரக அறநிறுவனத்துக்கு 50,000 வெள்ளி நன்கொடையாக வழங்கியுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

தமிழக - கேரள எல்லையில் தென்பட்ட அரிய அணில்

அரிதினும் அரிய காட்சியாக, கேரள - தமிழக மாநிலங்களின் எல்லைப் பகுதியான வெள்ளரடாவிற்கு அருகில் சித்தாறு பகுதியிலுள்ள ஒரு மரத்தின் கிளையில் வெண்ணிற அணில் காணப்பட்டது.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

விமானியறைக் கதவைத் திறக்க முற்பட்ட பயணியால் பதற்றம்

இந்தியாவின் பெங் களூரிலிருந்து வாரணாசிக்குச் சென்ற விமானத்தில் போக்கிரிப் பயணி ஒருவர், விமானியறையின் கதவைத் திறக்க முற்பட்டதில் பதற்றம் ஏற்பட்டது.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

பன்னாட்டுக் கடற்படைகளை இணைத்த நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சி

இவ்வாண்டு தேசிய சேவையாற்றத் தொடங்கிய அர்ஜூன் மணிக்கத், 19, ஜூலை மாதம் கடலடிப் போர் மருத்துவப் பயிற்சியை மூன்று வாரங்களுக்கு மேற்கொண்டார்.

time to read

1 mins

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

விஜய்க்கு அகந்தை அதிகம்: சபாநாயகர் அப்பாவு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சினிமாவில் பேசுவது போலவே அரசியல் மேடைகளிலும் பேசுவதாகத் தமிழகச் சட்டமன்றச் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

நேப்பாளத்தில் ஊழல் எதிர்ப்பு வன்முறை குறித்து விசாரணை

நேப்பாளத்தில் 74 பேரைப் பலிவாங்கிய ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் குறித்து விசாரணை நடத்த அந் நாட்டின் இடைக்கால அரசாங்கம் குழு ஒன்றை அமைத்துள்ளது.

time to read

1 min

September 23, 2025

Translate

Share

-
+

Change font size