يحاول ذهب - حر

தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடரைக் கைப்பற்றிய அவுஸ்திரேலியா

August 18, 2025

|

Tamil Mirror

தென்னாபிரிக்காவுக்கு எதிரான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரை அவுஸ்திரேலியா கைப்பற்றியது.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடரைக் கைப்பற்றிய அவுஸ்திரேலியா

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியாவும், இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்காவும் வென்ற நிலையில், கெய்ன்ஸில் சனிக்கிழமை(16) நடைபெற்ற மூன்றாவது போட்டியில் அவுஸ்திரேலியா வென்றே 2-1 என்ற ரீதியில் தொடரைக் கைப்பற்றியது.

Tamil Mirror

هذه القصة من طبعة August 18, 2025 من Tamil Mirror.

اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.

هل أنت مشترك بالفعل؟

المزيد من القصص من Tamil Mirror

Tamil Mirror

Tamil Mirror

முதலாவது போட்டியில் பங்களாதேஷை வீழ்த்திய நெதர்லாந்து

நெதர்லாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில், சியல்ஹெட்டில் சனிக்கிழமை(30) நடைபெற்ற முதலாவது போட்டியில் பங்களாதேஷ் வென்றது.

time to read

1 min

September 01, 2025

Tamil Mirror

இங்கிலாந்து பிறீமியர் லீக் போர்ண்மெத்திடம் தோற்ற டொட்டென்ஹாம்

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (30) நடைபெற்ற போர்ண்மெத்துடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தோற்றது.

time to read

1 min

September 01, 2025

Tamil Mirror

அறுகம்பேயில் இஸ்ரேலியர்கள் இருவர் தாக்கியதில் தம்பதிக்கு காயம்

அறுகம்பே விருந்தகமொன்றின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இஸ்ரேலிய பிரஜைகள் இருவர் பொத்துவில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

time to read

1 min

September 01, 2025

Tamil Mirror

வென்னப்புவ துப்பாக்கிச் சூட்டில் ‘கட்டா' பலி; 'மோண்டா' காயம்

வென்னப்புவ வேவ வீதியில், ஞாயிறுக்கிழமை (31) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மற்றொருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் வென்னப்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

time to read

1 min

September 01, 2025

Tamil Mirror

ரணில் 6ஆம் திகதி விசேட அறிவிப்பு

கொழும்பு தேசிய மருத்துவமனையில் இருந்து, வெள்ளிக்கிழமை(29) அன்று வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 6ஆம் திகதி விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.

time to read

1 min

September 01, 2025

Tamil Mirror

கோட்டாவுக்கு சி.ஐ.டி. அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

September 01, 2025

Tamil Mirror

கொள்ளையிட்ட நகைகளை விற்று கள்ளக்காதலிக்கு கண்களை மூடிக்கொண்டு செலவழிப்பு

நாவலப்பிட்டி, அங்காடி வளாகத்தின் இரண்டாவது மாடியில் உள்ள தங்கக் கடை மற்றும் தங்க அடகு கடைக்குள் புகுந்து 3.5 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் மற்றும் உபகரணங்களைத் திருடிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

time to read

1 min

September 01, 2025

Tamil Mirror

Tamil Mirror

ரூ.2,000 நாணயத்தாள் புழக்கத்திற்கு வரும்

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய நினைவு ரூ.2,000 நாணயத்தாள் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து மத்திய வங்கியின் ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்கவால், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் வெள்ளிக்கிழமை(29) காலை வழங்கப்பட்டது.

time to read

1 min

September 01, 2025

Tamil Mirror

பிரித்தானியாவில் நீதி வேண்டி ஆர்ப்பாட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட இலங்கைத் தமிழருக்கு நீதி வேண்டி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் ஊர்வலம் பிரித்தானியாவின் லண்டன் நகரில் சனிக்கிழமை (30) அன்று நடைபெற்றது.

time to read

1 min

September 01, 2025

Tamil Mirror

125ஆவது ஆண்டு நிறைவு இரத்ததான முகாம்

மன்/நானாட்டான் டிலாசால் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவையொட்டி இடம்பெறும், சிறப்பு நிகழ்வுகளின் ஒன்றான இரத்த தான முகாம் நானாட்டான் டி லா சால் கல்லூரி பாடசாலை வளாகத்தில் பாடசாலை முதல்வர் அருட்சகோதரர் ஏ.மனோ ரஞ்சிதன் தலைமையில் சனிக்கிழமை (30) காலை இடம்பெற்றது.

time to read

1 min

September 01, 2025

Translate

Share

-
+

Change font size