يحاول ذهب - حر
தனிமனித தீர்மானம் பல கோடி மக்களை பாதிக்குமா?
August 11, 2025
|Tamil Mirror
அமெரிக்க ஜனாதிபதியினால் தொடர்ந்து மாற்றப்படும் வரி விதிப்புகள் பற்றி தற்போது சில மாதங்களாகவே பேசப்படும் விடயமாக உள்ளது. ஆரம்பத்தில் இலங்கைக்கு 44 சதவீதம் என அறிவிக்கப்பட்ட வரி, படிப்படியாக குறைந்தது தற்போது 20 சதவீதமாகியுள்ளது.
இதில் இலங்கையின் அதிகாரிகள் அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தைகளை நடத்தியிருந்ததுடன், அதில் அமெரிக்காவுடன் உடன்பட்ட விடயங்கள் பற்றி பொது வெளியில் அறிவிக்கப்படவில்லை. இது குறித்து நாட்டின் எதிர்தரப்பினர் வெளிப்படுத்துமாறு கேள்வி எழுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அமெரிக்காவிலிருந்து வாகனங்களை தீர்வை இன்றி இறக்குமதி செய்யுமாறு இலங்கையிடம் கடந்த வாரம் அமெரிக்காவிடமிருந்து கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. உடனடியாக இந்த விடயம் தொடர்பில் இலங்கை தரப்பு எவ்விதமான பதில்களையும் வழங்காத போதிலும், இந்த விடயத்துக்கு கீழே மீண்டும் வருவோம்.
இது ஒருபுறமிருக்க, கடந்த வாரத்தின் பேசு பொருளாக இந்தியாவின் மீது அமெரிக்க அதிபர் அறிவித்திருந்த 25 சதவீத மேலதிக வரி விதிப்பு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
குறிப்பாக ரஷ்யாவிடமிருந்து இந்தியா எரிபொருள் இறக்குமதி செய்வதை கண்டிக்கும் வகையில் இந்த வரி அதிகரிப்பை இந்தியா மீது மேற்கொள்வதாக ஜனாதிபதி ட்ரம்ப் தமது உரையில் தெரிவித்திருந்தார்.
உண்மையில் ரஷ்யாவிடமிருந்து இந்தியா மட்டும் தானா எரிபொருள் கொள்வனவு செய்கிறது? பிராந்தியத்தில் மேலும் பல நாடுகள் ரஷ்ய எரிபொருளை இறக்குமதி செய்கின்றன. அவ்வாறிருக்க இந்தியா மீது மாத்திரம் இந்த மேலதிக வரி விதிப்பை ட்ரம்ப் பரிந்துரை செய்ததாக அறிவித்தது. ஆனாலும், இந்தியா அவ்வாறான எவ்விதமான அறிவித்தலையும் மேற்கொள்ளவில்லை. குறிப்பாக, தமக்கு எவ்விதமான வெளி அழுத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை, சுயமாக யுத்த நிறுத்தத்துக்கு முன்வந்ததாக இந்தியா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
هذه القصة من طبعة August 11, 2025 من Tamil Mirror.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Tamil Mirror
Tamil Mirror
தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்
76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.
1 min
September 23, 2025
Tamil Mirror
ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு கடற்படையினருக்கு வலியுறுத்தல்
முல்லைத்தீவு கடல் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்
மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை(21) 50ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பாகிஸ்தானுடனான சுப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.
1 min
September 23, 2025
Tamil Mirror
விபரீத முடிவால் மகள் பலி; தந்தை கவலைக்கிடம்
தன் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயதான மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை டியனில்ல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
பதின்ம பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்
இன்றைய உலகத்தில், பதின்ம பருவ வயதினர்கள் எதிர்கொள்கிற மன அழுத்தம் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வுகளும், சமூக கருத்துகளும் இவர்கள் மனநலத்தில் ஏற்பட்டிருக்கும் தீவிர மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.
2 mins
September 23, 2025
Tamil Mirror
புதையல் தோண்டிய பெண் கைது; கணவன் தப்பியோட்டம்
அத்திமலை, வாவி கெமுனுபுர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய கணவன் தப்பியோடியுள்ளர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
ஆபத்தான நிலைமையில் வடிவேல் வீதி
உள்ள வடிவேல் வீதி, மத்தியில் பாரிய ஓட்டையுடன் கூடிய வழிகான்களுடன் அபாய நிலையில் உள்ளது எனவும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ் வீதி பலகாலமாகக் கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்
தலவாக்கலை நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
‘ரகாசா’ சூறாவளி தாண்டவம்
‘ரகாசா’ சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (25) காலை 6 மணி வரை 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
1 min
September 23, 2025
Translate
Change font size

