يحاول ذهب - حر
பரீட்சையின்போது ஏற்படும் உள நெருக்கீட்டினை சமாளித்தல்
July 09, 2025
|Tamil Mirror
“உள நெருக்கீடு என்பது ஒரு செயன்முறையாகும்" பரீட்சையின் போது, ஏற்படும் உள நெருக்கீட்டினை தாமாகவே சரிசெய்து கொள்கின்ற தயார்ப்படுத்தலாகும். சில நெருக்கீடுகள் வாழ்க்கையில் பயன்தரக்கூடியதாக அமையும் அதேவேளை, அளவுக்கு அதிகமான உளநெருக்கீடுகள் ஆபத்தானவையாக அமையலாம்.
பரீட்சையொன்றினை வெற்றிகொள்ள பரீட்சார்த்தியொருவர் எவ்வாறு தனக்கு ஏற்படும் உளநெருக்கீட்டினை மட்டுப்படுத்தலாம். பரீட்சையொன்றினை வெற்றிகொள்ள பரீட்சார்த்தியொருவர் எவ்வாறு தனக்கு ஏற்படும் உள நெருக்கீட்டினை மட்டுப்படுத்தலாம்? பரீட்சையொன்றைச் சிறப்பாக வெற்றி கொள்வதற்கு பரீட்சாத்தியொருவர் திறம்படச் செயற்பட்டு சிறந்த அடைவு மட்டத்தை எய்துவதன் ஊடாக சமூகத்தில் புகழையீட்டலாம்.
அளவுக்கதிகமான நெருக்கீடோ அல்லது கணிசமான அளவு நெருக்கீடோ பரீட்சார்த்தியொருவரின் வினைத்திறன், செயற்றிறன் என்பவற்றில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே பரீட்சார்த்தியொருவர் நடுநிலையானவராக இருக்க வேண்டுமென்பதே இதன் அர்த்தமாகும். உங்கள் பரீட்சையைச் சிறப்பாக வெற்றிகொள்வதற்கும், நெருக்கீடுகளை குறைத்துக் கொள்வதற்குமான சில ஆலோசனைகள்,
நெருக்கீடுகளைச் சமாளிப்பதற்கான உத்திகள்
உத்தி-01: உதவி நாடல் பரீட்சைக்குத் தயாராகும்போது, ஆசிரியரிடமோ, அல்லது விரிவுரையாளரிடமோ, பாடங்களை எவ்வாறு மீட்டிக் கொள்ளலாம் என்பது பற்றி கேட்டறிந்து கொள்ளுங்கள்.
உத்தி-02: குறுகிய கால ஓய்வெடுத்தல் நீங்கள் பரீட்சைக்குத் தயாராகும்போது, அல்லது மீட்டல் செய்யும்போது, சோர்வடைந்தால் சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். களைப்படையும்போது, மனப்பதிவுகளை ஏற்படுத்த முடியாது. 10 நிமிடம் போதுமானது.
உத்தி-03: வேலைத்திட்டம். மீட்டும்போது, நீங்கள் அறிந்த விடயங்களை திறம்பட மீட்டிக் கொள்ளவும்.
உத்தி - 04: ஆரோக்கியம் போதியளவு தூக்கம், உணவும் ஆன்மீகப் பயிற்சி தேவையான உடற்பயிற்சியிலும் ஈடுபட்டு உற்சாகமாகச் செயற்பட வேண்டும். குறிக்கோளுடன் தொடர்புபடாத எந்த விடயங்களையும் கவனத்தில் எடுக்காதிருப்பது பயன்தரும்.
உத்தி - 05: நீங்கள் உங்கள் எதிர்காலம் பற்றியோ, தோல்விகள் பற்றியோ யோசிக்க வேண்டாம். மேலும், உங்களை வேறு யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். இவை சில வேளைகளில் தைரியத்தை இழக்கச் செய்யும்.
هذه القصة من طبعة July 09, 2025 من Tamil Mirror.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Tamil Mirror
Tamil Mirror
தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்
76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.
1 min
September 23, 2025
Tamil Mirror
ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு கடற்படையினருக்கு வலியுறுத்தல்
முல்லைத்தீவு கடல் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்
மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை(21) 50ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பாகிஸ்தானுடனான சுப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.
1 min
September 23, 2025
Tamil Mirror
விபரீத முடிவால் மகள் பலி; தந்தை கவலைக்கிடம்
தன் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயதான மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை டியனில்ல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
பதின்ம பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்
இன்றைய உலகத்தில், பதின்ம பருவ வயதினர்கள் எதிர்கொள்கிற மன அழுத்தம் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வுகளும், சமூக கருத்துகளும் இவர்கள் மனநலத்தில் ஏற்பட்டிருக்கும் தீவிர மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.
2 mins
September 23, 2025
Tamil Mirror
புதையல் தோண்டிய பெண் கைது; கணவன் தப்பியோட்டம்
அத்திமலை, வாவி கெமுனுபுர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய கணவன் தப்பியோடியுள்ளர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
ஆபத்தான நிலைமையில் வடிவேல் வீதி
உள்ள வடிவேல் வீதி, மத்தியில் பாரிய ஓட்டையுடன் கூடிய வழிகான்களுடன் அபாய நிலையில் உள்ளது எனவும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ் வீதி பலகாலமாகக் கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்
தலவாக்கலை நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
‘ரகாசா’ சூறாவளி தாண்டவம்
‘ரகாசா’ சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (25) காலை 6 மணி வரை 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
1 min
September 23, 2025
Translate
Change font size

