يحاول ذهب - حر
சென்னையில் 13 நாட்களாக போராடி வந்த 900 துப்புரவுப் பணியாளர்கள் நள்ளிரவு முதல் சிறைவைப்பு!
August 14, 2025
|Malai Murasu
4 பேர் மயங்கியதால் பரபரப்பு; 20 வக்கீல்களும் கைதானதாக தகவல் !!
-
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் 13 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த சுமார் 900 துப்புரவுப் பணியாளர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் மண்டபங்களில் தொடர்ச்சியாக சிறை வைக்கப்பட்டுள்ளனர். அதில் 4 பெண்கள் மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற 20 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை மாநகராட்சியின் மண்டலங்கள் 5 மற்றும் 6-ல் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களின் பணிகளை தனியாரோப்பந்ததாரர்களுக்கு வழங்கும் முடிவை மாநகராட்சி எடுத்தது. இதுதங்களின் வாழ்வாதாரத்தையும், பணிப் பாதுகாப்பையும் கடுமையாகப் பாதிக்கும் என்று கூறி, பணியாளர்கள் கடந்த 13 நாட்களாகத் தொடர்ந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்குக் காலமுறை ஊதியத்துடன் கூடிய பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாக இருந்தது.
இந்தப்போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் ஆதரவு பெருகி வந்தது.
هذه القصة من طبعة August 14, 2025 من Malai Murasu.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Malai Murasu
Malai Murasu
பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம்! திரையுலகினர் அதிர்ச்சி!!
பிரபல கன்னட நடிகரும் மற்றும் தயாரிப்பாளருமான திலீப் ராஜ் (வயது, 47), இன்று அதிகாலை 'திடீர்' மாரடைப்பால் உயிரிழந்தார்.
1 min
May 13, 2026
Malai Murasu
சாதாரண மக்கள் ரூ. 500 செலுத்தி ஒருநாள் சிறைத் தண்டனை அனுபவிக்கும் வசதி!
தெலுங்கானாவில் நூதன திட்டம் அறிமுகம்!!
1 min
May 13, 2026
Malai Murasu
சாதாரண மக்கள் ரூ. 500 செலுத்தி ஒருநாள் சிறைத் தண்டனை அனுபவிக்கும் வசதி!
தெலங்கானாவில் நூதன திட்டம் அறிமுகம்!!
1 min
May 13, 2026
Malai Murasu
தூய்மையான ஆட்சி என்று சொல்லிவிட்டு பலருக்கு அமைச்சர் பதவி ஆசை காட்டி குதிரை பேரம்!
சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு!!
1 mins
May 13, 2026
Malai Murasu Chennai
எங்கள் அரசு அனைவரையும்...
நம் மீது நம்பிக்கை வைத்து தீர்மானமாக வாக்களித்தனர்.
1 mins
May 13, 2026
Malai Murasu Chennai
விஜய் அரசை ஆதரித்த- எதிர்த்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பட்டியல் விவரம்!
தமிழக முதல்வர் விஜய், நம்பிக்கை வாக்கெடுப்புத் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
1 min
May 13, 2026
Malai Murasu Chennai
மது இல்லா தமிழகமே பெண்களின் கனவு!
சவுமியா அன்புமணி பேச்சு!!
1 min
May 13, 2026
Malai Murasu
த.வெ.க. அரசு முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்!
ம.தி.மு.க. நிர்வாகக் குழுவில் தீர்மானம்!!
2 mins
May 13, 2026
Malai Murasu Chennai
திருப்பூர் அருகே இன்று கோர சம்பவம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், போலீஸ்காரர், டிரைவர் பலி!
விபத்தில் சிக்கிய லாரி மீது கார் மோதியது!!
1 min
May 13, 2026
Malai Murasu Chennai
அ.தி.மு.க.வின் வழிகாட்டியாக என்றும் எடப்பாடி விளங்குவார்! ராயபுரம் மனோ பேச்சு!!
அ. தி. மு. க. வின் வழிகாட்டியாக என்றும் எடப்பாடி பழனிசாமி விளங்குவார் என்று ராயபுரம் மனோ பேசினார்.
1 min
May 13, 2026
Translate
Change font size
