يحاول ذهب - حر
செஞ்சிக்கோட்டை உருமாறி உருவாகிப் பாதுகாத்த யாதவ குல மன்னர்களின் சரித்திர சாதனையை மறைக்கப் பார்ப்பதா? நா.சே. ஜெ.ராமச்சந்திரன் கண்டனம்!
July 31, 2025
|Malai Murasu
செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோநிறுவனம்வழங்கியுள்ள உலக பாரம்பரியச் சின்னம் எனும் அங்கீகாரத்தில் செஞ்சிக்கோட்டையை உருவாக்கி 300 ஆண்டுகளுக்கும் மேலாக காப்பாற்றி, மேம்படுத்திய யாதவகுல மன்னர்களின்சரித்திரச்சாதனைமறைக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர்நாசே.ஜே. ராமச்சந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
பாரிசில்உள்ளயுனெஸ்கோ அமைப்பு, கடந்தஜூலை 11, 2025 அன்று, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக்கோட்டை உள்ளிட்ட 12 கோட்டைகளை "மராத்தியர் படைமுகப் பரப்புகள்" என்ற பிரிவின் கீழ் உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது.
தொல்லியல், பண்பாடு, ராணுவ நடவடிக்கைகள் மற்றும் கட்டுமான சிறப்புகள் போன்ற பல்வேறு விதங்களில் உலகில் போற்றிப்பாதுகாக்க வேண்டியமதிப்புமிக்க பாரம்பரியசின்னங்களுல்ஒன்றாக நமது மாநிலத்தில் உள்ள செஞ்சிக்கோட்டையும் அங்கீகாரம் பெற்றுள்ளது உள்ளபடியே மகிழ்ச்சியான ஒன்று.
ஆனால் கி.பி. பனிரெண்டாம் நூற்றாண்டில், காடும் மலைகளுமாக இருந்தசெஞ்சி மலைப்பகுதிகளில் கோட்டைகளைக் கட்டி, முப்படைகளையும்கொண்டு, சுமார்300 ஆண்டுகளுக்கும்மேலாகஇப்பகுதியை வலிமையாகக் கட்டி ஆண்ட யாதவ குல அரசர்களின் மாபெரும் வரலாற்றுப்பங்களிப்பை இருட்டடிக்கும் விதமாகவும் வஞ்சிக்கும் விதமாகவும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
هذه القصة من طبعة July 31, 2025 من Malai Murasu.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Malai Murasu
Malai Murasu
அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி: ஈரானுடன் வர்த்தகத் தொடர்புடைய இந்தியா மீது 25 சதவீதம் கூடுதல் வரி!
பாஸ்மதி அரிசி,தேயிலை ஏற்றுமதி சரிவு!!
1 mins
January 13, 2026
Malai Murasu
காணும் பொங்கலை முன்னிட்டு 16 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு!
மெரினா கடலில் பொதுமக்கள் குளிக்க தடை!!
1 mins
January 13, 2026
Malai Murasu
'ஜனநாயகன்' சான்று விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் 15-ஆம் தேதி விசாரணை!
தணிக்கை வாரியமும் கேவியட் மனு தாக்கல்!!
2 mins
January 13, 2026
Malai Murasu
ஜனாதிபதி குடியரசு தேநீர் விருந்து: தமிழகத்தைச் சேர்ந்த 2 பெண்களுக்கு அழைப்பு!
ஒருவர் தேயிலைத் தொழிலாளி; இன்னொருவர் ஆட்டோ ஓட்டுநர்!!
1 mins
January 13, 2026
Malai Murasu
தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசு!
தி.மு.க. தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்; | “சூரியனைப் போற்றும் திருநாள் வெற்றிப் பொங்கலாக அமையும்” எனவும் கருத்து!!
2 mins
January 13, 2026
Malai Murasu
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேசுவரம் மீனவர்கள் 10 பேர் கைது!
இலங்கை கடற்படை அட்டூழியம்!!
1 min
January 13, 2026
Malai Murasu
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடந்த ரவுடி கொலை வழக்கில் காதலி உள்பட 8 பேர் கைது!
கவனக்குறைவாக இருந்ததாக 4 போலீசார் சஸ்பெண்ட்; | 2 அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் !!
1 mins
January 13, 2026
Malai Murasu
பொங்கல் பண்டிகை எதிரொலி: வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை !
பணம், காசோலை பரிவர்த்தனை கடுமையாக பாதிக்கும் !
1 min
January 13, 2026
Malai Murasu
கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் பரபரப்பு: மூதாட்டியை சுத்தியலால் தாக்கிய இளம்பெண் கைது !
சிசிடிவி காட்சிகள் மூலம் சிக்கினார் !!
1 min
January 13, 2026
Malai Murasu
விஜயின் ‘ஜனநாயகன்' படத்தை தடுப்பது தமிழ்க் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்!
மோடியால் தமிழர்களின் குரலை நசுக்க முடியாது; | ராகுல் காந்தி கடும் கண்டனம்!!.
1 min
January 13, 2026
Translate
Change font size
