يحاول ذهب - حر
புரசைவாக்கம் கங்காத்தி விஸ்வநாதர் கோவிலில் மீண்டும் மஞ்சள்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி!
July 29, 2025
|Malai Murasu
சென்னை புரசைவாக்கத்தில் உள்ளகங் காதீஸ்வரர்கோவிலில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
-
தமிழ்நாடு மாசு கட்டுப் பாட்டு வாரியம், சென்னை மாநகராட்சி மற்றும் இந்து சமய அறநிலையத்துறைசார்பில் புரசைவாக்கம் கங்கா தீஸ்வரர் கோவில் மற்றும் வியாசர்பாடி ரவீஸ்வரர் கோவில் இணைந்து பிளாஸ் டிக் இல்லா திருக்கோவில் வளாகம் என்ற தலைப்பில் மீண்டும் "மஞ்சள்பை” திட் டம்குறித்தானவிழிப்புணர்வு நிகழ்ச்சிமண்டலகுழுதலை வர்கூ.பி. ஜெயின்தலைமை யில் புரசைவாக்கம் கங்கா தீஸ்வரர் கோவில் வளாகத
هذه القصة من طبعة July 29, 2025 من Malai Murasu.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Malai Murasu
Malai Murasu Chennai
ரூ.3.80 லட்சத்திற்கு விற்கப்பட்ட ஒரு மாத ஆண் குழந்தையை மீட்க தனிப்படை ஈரோடு விரைந்தது! காசிமேடு போலீசார் தீவிர நடவடிக்கை!!
சென்னையில் வறுமை மற்றும் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக, தனது ஒரு மாத காலமே ஆன ஆண் குழந்தையை 3.80 லட்சம் ரூபாய்க்கு விற்ற தாய் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மூன்று பெண்கள் என மொத்தம் நான்கு பேரை காசிமேடு போலீசார் கைது செய்துள்ளனர்.
1 min
January 22, 2026
Malai Murasu Chennai
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கால்நடை பராமரிப்புத்துறைக்கு ரூ.16.88 கோடியில் புதிய கட்டிடங்கள்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!
1 mins
January 22, 2026
Malai Murasu Chennai
ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட கோழிகள் சாவு!
கோழி வளர்ப்பாளர்கள் அதிர்ச்சி!!
1 min
January 22, 2026
Malai Murasu Chennai
சென்னை, கோவை, மதுரையில் ரூ.200 கோடி செலவில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் - அமைச்சர் கே.என்.நேரு
சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தேங்கி உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் விஜய குமார் கேள்வி எழுப்பினார்.
1 min
January 22, 2026
Malai Murasu Chennai
மோடியின் நாளைய கூட்டம் திருப்புமுனையாக இருக்கும்: மத்தியில் பா.ஜ.க. அரசு; தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி!
பியூஷ் கோயல் சந்திப்புக்குப் பிறகு எடப்பாடி பேட்டி!!
1 min
January 22, 2026
Malai Murasu Chennai
5 முறைக்கு மேல் வாகன விதிமீறலில் ஈடுபட்டால் ஓட்டுநர் உரிமம் ரத்து!
புதிய மோட்டார் வாகன விதிகள் அமல்!!
2 mins
January 22, 2026
Malai Murasu Chennai
மந்தைவெளி பேருந்து பணிமனையில் ரூ.167.09 கோடி மதிப்பீட்டில் பன்முக போக்குவரத்து கட்டுமானம்! முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!!
மந்தைவெளி பேருந்து பணிமனை மற்றும் முனையத்தில் 167 கோடியே 9 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பன்முக போக்குவரத்து மற்றும் வணிக வளாகம் கட்டும் பணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
1 min
January 22, 2026
Malai Murasu Chennai
100 நாள் வேலைத் திட்டம் பாதிக்கப்படும் என்பதால் ஊராட்சிகளை பேரூராட்சியுடன் இணைப்பது நிறுத்திவைப்பு சட்டசபையில் அமைச்சர் நேரு தகவல்
100 நாள் வேலைத் திட்டம் பாதிக்கப்படும் என்பதால் ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைக்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக அமைச்சர் கே.என். நேரு கூறினார்.
1 min
January 22, 2026
Malai Murasu Chennai
தி.மு.க ஒரு சர்வாதிகாரத்துடன் உள்ளது: மக்கள் பிரச்னையை பேச சட்டமன்றத்தில் அனுமதி மறுக்கப்படுகிறது!
எடப்பாடி பழனிசாமி பேட்டி !!
1 mins
January 22, 2026
Malai Murasu Chennai
தமிழ்நாட்டில் இருந்து ராஜ்யசபைக்கு 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய அடுத்த மாதம் தேர்தல்!
கூட்டணிக் கட்சிகள் பேச்சுவார்த்தை!!
1 mins
January 22, 2026
Translate
Change font size

