يحاول ذهب - حر
புதிய உச்சத்தில் தங்கம் விலை!
March 31, 2025
|Malai Murasu
விரைவில் ரூ.70 ஆயிரத்தையும் தொட்டுவிடும்!!
-
தங்கம் விலை பவுனுக்கு இன்று ரூ.520 அதிகரித்தது.
இதனால் புதிய உச்சமாக ரூ.67,400 ஆனது. விரைவில் ரூ.70 ஆயிரத்தையும் எட்டிவிடும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது.
மக்களின் கலாச்சாரத்திலும், பொருளாதாரத்திலும் பின்னிப்பிணைந்திருப்பதால் தங்கத்தின் தேவை கொண்டே இருக்கிறது.
தொடர்ந்து அதிகரித்துக் வரலாற்றுக் காலம் தொட்டே நகைகள் செய்யவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாணயங்கள் அச்சிடவும் பயன்படுத்தப்பட்டது. நவீன வாழ்க்கையில் பொருளாதார முதலீடுகளிலும் தங்கம் முக்கிய இடம் வகிக்கிறது.
هذه القصة من طبعة March 31, 2025 من Malai Murasu.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Malai Murasu
Malai Murasu
தமிழக தேர்தல் களத்தில் 3500-க்கும் மேற்பட்டோர் வைப்புத் தொகையை இழந்தனர்!
வரலாற்றில் முன்எப்போதும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் பெண்வாக்காளர்கள் ஆட்சி மாற்றத்துக்கு காரணமாக இருந்துள்ளனர்.
1 min
May 05, 2026
Malai Murasu
விரைவில் காங். எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: : கேரள புதிய முதல்வர் யார்?
சென்னித்தலா, சதீசன், வேணுகோபால் பெயர்கள் அடிபடுகின்றன!
1 min
May 05, 2026
Malai Murasu
ஆளுநருக்கு விஜய் கடிதம்!
“2 வாரத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன்” ! இன்று கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை!!
1 min
May 05, 2026
Malai Murasu
இன்னும் 10 எம்.எல்.ஏ.க்கள் தேவை: பெரும்பான்மையைப் பெற விஜய் எடுக்கும் திட்டம்!
தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிகளில் உள்ள கட்சிகளுக்கு தூதுவிட ஏற்பாடு!!
2 mins
May 05, 2026
Malai Murasu
மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. புதிய அரசு மே 9-இல் பதவி ஏற்கிறது!
மம்தாவை வீழ்த்திய சுவேந்து அதிகாரிக்கு அதிக வாய்ப்பு!!
2 mins
May 05, 2026
Malai Murasu
நாளை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!!
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!
1 min
May 05, 2026
Malai Murasu
சென்னையில் 16-ல் 14 தொகுதிகளை த.வெ.க. கைப்பற்றியது!
தி.மு.க.வுக்கு 2 இடம்; அ.தி.மு.க.வுக்கு ஓரிடம் கூட கிடைக்கவில்லை!!
1 mins
May 05, 2026
Malai Murasu
கன்னியாகுமரி மாவட்டத்தில் த.வெ.க.வுக்கு ஒரு இடம் கூட இல்லை!
தேர்தலுக்கு முன்பிருந்தே தமிழக அரசியலில் த. வெ. க. கட்சியின் வரவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
1 min
May 05, 2026
Malai Murasu
சட்டமன்ற தேர்தலில் வெற்றி: லாட்டரி மார்ட்டின் குடும்பத்தில் புதிதாக மூன்று எம்.எல்.ஏ.க்கள்!
பிரபல தொழிலதிப ரான லாட்டரி மார்ட்டின் குடும்பத்தில் அறிமுகமான முதல் சட்டமன்ற தேர்தலி லேயே மூன்று எம். எல். ஏ. க்கள் வெற்றி பெற் றுள்ளனர்.
1 min
May 05, 2026
Malai Murasu
விஜய் தலைமையில் அமையும் அரசு தமிழக மக்களின் நம்பிக்கையை உறுதி செய்யும்!
என்.ஆர்.தனபாலன் வாழ்த்து!!
1 min
May 05, 2026
Translate
Change font size
