يحاول ذهب - حر

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவிப்பு!!

August 19, 2025

|

Malai Murasu Kovai

துணை ஜனாதிபதி தேர் தல் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுதாக்கல் செய்ய நாளை மறுதினம் கடைசி நாளாகும். தேசிய ஜனநாயகக் கூட்டணி சார் பில் தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந் தியா கூட்டணி சார்பில் உச் சநீதிமன்ற முன்னாள் நீதி பதி சுதர்சன் ரெட்டி வேட்பாளராக நிறுத்தப்படுகிறார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே இன்று பிற்பகல் அறிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவிப்பு!!

நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் ஜூலை மாதம் 21-ஆம் தேதி தொடங்கியது. 21ஆம் தேதி இரவு, துணை ஜனாதிபதியும், மாநிலங்க ளவைத் தலைவருமான ஜெகதீப் தன்கர், ஜனாதி பதி மாளிகைக்குச் சென்று குடியரசுத் தலைவர் திரவ

Malai Murasu Kovai

هذه القصة من طبعة August 19, 2025 من Malai Murasu Kovai.

اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.

هل أنت مشترك بالفعل؟

المزيد من القصص من Malai Murasu Kovai

Malai Murasu Kovai

லிப்ட் விழுந்து ஊழியர் சாவு: கோவை கடை உரிமையாளர் உள்பட 2 பேர் கைது!

கோவையில் லிப்ட் விழுந்து ஊழியர் பலியான சம்பவத்தில் கடை உரிமையாளர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

time to read

1 min

August 31, 2025

Malai Murasu Kovai

Malai Murasu Kovai

பரமக்குடி அருகே நள்ளிரவில் பயங்கரம்: லாரி - கார் நேருக்கு நேர் மோதி 2 பெண்கள் உள்பட 4 பேர் பலி!

4 பேர் படுகாயம்!!

time to read

1 min

August 31, 2025

Malai Murasu Kovai

ரூ.77 ஆயிரத்தை நெருங்கியது!

வெள்ளி விலையும் கடும் உயர்வு!!

time to read

1 min

August 30, 2025

Malai Murasu Kovai

2026 தேர்தலில் ஒன்றிணைந்து ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவோம்!

சிறு சிறு உட்பூசல் பற்றி கவலை வேண்டாம்:

time to read

1 min

August 30, 2025

Malai Murasu Kovai

சட்டமன்றத் தேர்தலுக்காக முழுவீச்சில் தயாராவோம்!

மதுரையில் நடைபெற உள்ள கூட்டத்தில் 2 லட்சம் பேரை திரட்ட அ.தி.மு.க.வினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்கு முழுவீச்சில் தயாராவோம் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

time to read

1 min

August 30, 2025

Malai Murasu Kovai

சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜெர்மனியிலும், இங்கிலாந்திலும் ஒருவார கால சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து இன்று அவர் ஜெர்மனிக்கு புறப்பட்டார். முன்னதாக விமான நிலையத்தில் பேட்டியளித்தார்.

time to read

1 min

August 30, 2025

Malai Murasu Kovai

16 மாகாண ஆளுநர்களுடன் ஆலோசனை: ஜப்பான் பிரதமருடன் மோடி புல்லட் ரெயிலில் பயணம்!

பிரதமர் நரேந்திர மோடி 15-ஆவது இந்திய-ஜப்பான் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பொருட்டு ஜப்பானுக்குச் சென்றார்.

time to read

1 min

August 30, 2025

Malai Murasu Kovai

Malai Murasu Kovai

திருப்பூரில் ரூ.3,000 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு: தொழிலாளர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்!

அமெரிக்க வரி விதிப்பால் திருப்பூரில் ரூ.3 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், ஆகவே தொழிலாளர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

time to read

1 min

August 28, 2025

Malai Murasu Kovai

துணை ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி இன்று ஸ்டாலினை சந்தித்தார்!

தி.மு.க. எம்.பி.க்களின் ஆதரவை கேட்டார்!!

time to read

1 min

August 24, 2025

Malai Murasu Kovai

நடிகர் விஜய் ஒருபோதும் விஜயகாந்த் ஆக முடியாது!

விஜயகாந்த்தைப் போல இனி யாராலும் வர முடியாது. விஜய் ஒருபோதும் விஜயகாந்த் ஆக முடி யாது. அரசியலும், சினிமாவும் வேறுபட்டவை என்றும், சினிமாத்துறையில் இருக் கும் யார் நினைத்தாலும் விஜயகாந்தின் இடத்தைப் பிடிக்க முடியாது என தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள் ளார்.

time to read

1 min

August 24, 2025

Translate

Share

-
+

Change font size