Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com

يحاول ذهب - حر

மதவாதத்திற்கு துணைபோகும் துரோகிகளுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை

June 28, 2025

|

Maalai Express

தி.மு. க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல். எல்லார்க்கும் எல்லாம் என்கிற திராவிட மாடல் அரசின் மகத்தான திட்டங்கள் எல்லா மக்களுக்கும் சென்று சேர்கிறதா என்பதை நேரில் அறிந்து கொள்ளும் வகையில் மாவட்டங்கள்தோறும் ஆய்வுக் கூட்டங்களை உங்களில் ஒருவனான நான் மேற்கொண்டு வருகிறேன். இரண்டு நாட்களாக வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு திரும்பிய நிலையில், அன்பு உடன்பிறப்புகளாம் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

உங்களில் ஒருவனான நான் பாராட்டுகளில் மட்டும் மயங்கிடாமல், விமர்சனங்களையும் வரவேற்கிறேன். அந்த விமர்சனங்களில் உண்மை இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். நேர்மையான விமர்சனங்களைக் கவனித்துச் சரிப்படுத்த வேண்டிய செயல்களை மேற்கொள்வது என் வழக்கம். காழ்ப்புணர்வின் காரணமாக விமர்சனம் என்ற பெயரில் முன்வைக்கப்படும் அவதூறுகளைப் புறந்தள்ளி விடுவதே என் பழக்கம்.

பொதுமக்களுக்கான அரசாகத் திராவிட மாடல் அரசு திகழ்ந்து வரும் நிலையில், இப்படியொரு அரசு அமைந்திடவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் பத்தாண்டு களாகப் பாடுபட்ட கழகத் தொண்டர்களின் அளப்பரிய உழைப்பே, உங்களில் ஒருவனான நான் முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்பதற்கு அடிப்படையாக அமைந்தது என்பதை ஒருபோதும் மறந்ததில்லை.

மக்களின் கோரிக்கைகளைக் கேட்பது போல. கழகத்தினரின் மனக்குரலை அறிந்துகொள்வதற்காகத்தான் அறிவாலயத்தில், 'உடன்பிறப்பே வா' எனும் தொகுதிவாரியான நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்று வருகிறது.

المزيد من القصص من Maalai Express

Maalai Express

Maalai Express

ஒரே கூட்டணி 4 தேர்தல்களை சந்திப்பது இதுவே முதல் முறை

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில்

time to read

1 min

March 05, 2026

Maalai Express

Maalai Express

சென்னை மாநகராட்சி சார்பில் 10 முதல்வர் படைப்பகங்கள், நூலகங்கள்

சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.

time to read

1 min

March 03, 2026

Maalai Express

முதியோர், கைம்பெண்களுக்கு ஓய்வூதியத்தோடு கூடுதலாக ரூ.2000 வரவு வைப்பு: முதலமைச்சர் அதிரடி

முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், விளிம்புநிலையில் இருப்போர்க்கும் சிறப்பு நிதி!

time to read

1 min

March 03, 2026

Maalai Express

3 நாட்களில் கூட்டணி குறித்து முடிவு: ராமதாஸ்

தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.

time to read

1 min

March 03, 2026

Maalai Express

ஈரானுக்கு எதிராக களம் இறங்க தயார்: பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் கூட்டறிக்கை

அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது இஸ்ரேல் அமெரிக்கா ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.

time to read

1 min

March 02, 2026

Maalai Express

மதுரைக்கு வந்த பிரதமர் மோடி பொய்யை அவிழ்த்துவிட்டிருக்கிறார்: மு.க.ஸ்டாலின்

சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்அமைச்சர் மு. க. ஸ்டாலின் பேசியதாவது:

time to read

1 min

March 02, 2026

Maalai Express

தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. காங்கிரஸ் நாளை பேச்சுவார்த்தை

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் அதனை எதிர்கொள்வதற்கான அனைத்து பணிகளிலும் தீவிரமாக இறங்கியுள்ளது.

time to read

1 min

February 27, 2026

Maalai Express

Maalai Express

மதுபான கொள்கை வழக்கின் தீர்ப்பை எண்ணி பா.ஜ.க. அரசு வெட்கப்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரை டெல்லி நீதிமன்றம் விடுவித்தது.

time to read

1 min

February 27, 2026

Maalai Express

போக்குவரத்து நெரிசலை தடுக்க திருவான்மியூர்-உத்தண்டி வரை மேம்பாலம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

time to read

1 min

February 26, 2026

Maalai Express

மாநிலங்களவை எம்.பி தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடக்கம்

தமிழகம் உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள 37 மாநிலங்களவை எம்.பி. பதவி இடங்கள் வரும் ஏப்ரல் மாதம் காலியாகின்றன.

time to read

1 min

February 26, 2026

Translate

Share

-
+

Change font size