يحاول ذهب - حر

வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு

June 09, 2025

|

Maalai Express

வேப்பூர் மற்றும் திட்டக்குடி வட்டங்களுக்கு உட்பட்ட பகுதியில் நெடுஞ்சாலைத் துறை, பால் வளத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, நீர்வளத்துறை ஆகிய துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு

ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, பெருகிவரும் வாகன போக்குவரத்தினால் ஏற்படும் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டும், சீரான பொது போக்குவரத்தினை ஏற்படுத்துவதன் அவசியம் கருதியும் தமிழக அரசால் கிராமப்புற சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்துவது, மைய தடுப்பு அமைத்து ஒருவழி பாதையை இருவழி பாதையாக மாற்றுவது, சாலை வளைவுகளில் விபத்து ஏற்படாத வண்ணம் மேம்படுத்துவது, வேக கட்டுப்பாடு குறித்த எச்சரிக்கை பதாகைகள் அமைப்பது மற்றும் சாலையில் வேக கட்டுப்பாடு குறியீடுகள் மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மூலம் விபத்தை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி விருதாச்சலம் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் விருத்தாச்சலம் புறவழிச் சாலையை இருவழிசாலையிலிருந்து நான்குவழிச் சாலையாக மேம்படுத்துவது, கூடுதல் உயர் மட்ட பாலம் அமைப்பது, சாலை மத்தியில் மையத் தடுப்பு அமைப்பது, சாலை பக்கவாட்டில் தடுப்புச் சுவர் அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெறுவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

المزيد من القصص من Maalai Express

Maalai Express

Maalai Express

பி.எஸ்.எல்.வி. சி 62 ராக்கெட் திட்டம் தோல்வி: இஸ்ரோ அறிவிப்பு

ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து இன்று(திங்கட்கிழமை) விண்ணில் பாய தயாராக இருந்த பி.எஸ்.எல்.வி. சி62 ராக்கெட்டுக்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை 10.17 மணிக்கு தொடங்கியது.

time to read

1 min

January 12, 2026

Maalai Express

Maalai Express

அன்புமணிக்கு ஆதரவாக செயல்படும் பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கம்-ராமதாஸ்

பா. ம. க. வில் டாக்டர் ராமதாசும் அவரது மகன் டாக்டர் அன்புமணியும் தனித்தனியாக செயல்பட தொடங்கியதில் இருந்து இருதரப்பிலும் நிர்வாகிகளை நீக்குவதும், சேர்ப்பதும் அதிரடியாக செயல்படுத்தப்படுகிறது.

time to read

1 min

January 12, 2026

Maalai Express

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு விஜய் ஆஜர்

பல்வேறு கேள்விகளை எழுப்ப அதிகாரிகள் திட்டம்

time to read

1 min

January 12, 2026

Maalai Express

Maalai Express

நாம் அனைவரும் யாராலும் பிரிக்க முடியாத தமிழின சொந்தங்கள்: மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னையில் நடைபெற்ற அயலகத் தமிழர் தின விழாவில் முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் பேசியதாவது: உலகின் பல்வேறு நாடுகளில் தமிழர்களாகிய நீங்களும், உங்கள் குடும்பத்தார்களும் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருப்பதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.

time to read

1 min

January 12, 2026

Maalai Express

சென்னையில் பகுதிநேர ஆசிரியர்கள் 4-வது நாளாக போராட்டம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் நேற்று 3வது நாளாக போராட்டம் நடத்தினர்.

time to read

1 min

January 11, 2026

Maalai Express

விஜய் பிரசாரத்திற்கு பயன்படுத்தும் பேருந்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

கடந்த செப்.

time to read

1 min

January 10, 2026

Maalai Express

Maalai Express

19-ந்தேதி தீர்வு காணாவிட்டால் அரசு டாக்டர்கள் 20-ந்தேதி போராட்டத்தில் குதிக்க முடிவு

அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (போக்டா) சார்பாக தொடர் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

time to read

1 min

January 10, 2026

Maalai Express

தி.மு.க. ஆட்சியில் அதிக நெல்கொள்முதல் செய்து சாதனை

முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

time to read

1 min

January 07, 2026

Maalai Express

Maalai Express

தி.மு.க. ஆட்சியில் ரூ.4.5 லட்சம் கோடி ஊழல்: விசாரணை கமிஷன் அமைக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை கிண்டியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்தது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.

time to read

1 min

January 06, 2026

Maalai Express

Maalai Express

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டார்.

time to read

1 min

January 06, 2026

Translate

Share

-
+

Change font size