يحاول ذهب - حر
ஓய்வூதியர் குறைதீர் நாள் கூட்டம்
May 09, 2025
|Maalai Express
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச. உமா தலைமையில் 2025 ஆம் ஆண்டிற்கான ஓய்வூதியர் குறைதீர் நாள் மற்றும் பென்சன் அதாலத் கூட்டம் நடைபெற்றது.
-
நாமக்கல் மாவட்டத்தில் 04.04.2025 முதல் 15.04.2025 வரை 19 மனுக்கள் பெறப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இன்றைய தினம் நடைபெற்ற ஓய்வூதியர்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் ஓய்வூதியர்கள் மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், பென்சன் அதாலத்தில் மாநில கணக்காயர் அலுவலகத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 88 ஓய்வூதியக் கருத்துருக்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஓய்வூதியர்கள் சங்க உறுப்பினர்கள் 11 நபர்கள், 14 ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.
هذه القصة من طبعة May 09, 2025 من Maalai Express.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Maalai Express
Maalai Express
டிஜிட்டலில் புரட்சி செய்துள்ளது-இந்தியாவுக்கு பிரான்ஸ் அதிபர் பாராட்டு
டெல்லியில் நடைபெற்று வரும் ஏஐ உச்சி மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பேசியதாவது:
1 min
February 19, 2026
Maalai Express
முதல்முறையாக திமுக கூட்டணியில் தேமுதிக அண்ணா அறிவாலயத்தில் பிரேமலதா
2026ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தல் இதுவரை நடைபெற்று முடிந்த தேர்தல்களை விட முக்கியமானதாக கருதப்படுகிறது.
1 mins
February 19, 2026
Maalai Express
வேலூரில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி 20 நிபந்தனைகள் விதித்த போலீசார்
வேலூர் அடுத்த அகரம்சேரியில் வருகிற 23 ந்தேதி த. வெ. க. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
1 min
February 18, 2026
Maalai Express
தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்கள்: தேர்தல் தேதி அறிவிப்பு
பாராளுமன்றத்தில் மக்களவை, மேல்சபை என 2 அவைகள் உள்ளன.
1 min
February 18, 2026
Maalai Express
டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக ஸ்ரீ வெங்கடபிரியா ஐ.ஏ.எஸ். பொறுப்பேற்பு
குரூப்2, 2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு கடந்த 8ந்தேதி நடந்தது.
1 min
February 17, 2026
Maalai Express
பல முக்கிய அம்சங்களுடன் தயார்: 27ந்தேதி வெளியாகும் த.வெ.க. தேர்தல் அறிக்கை?
சட்டசபை தேர்தலை சந்திக்க த. வெ. க. முழுவீச்சில் தயாராகி வருகிறது.
1 min
February 17, 2026
Maalai Express
சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்
சி. பி. எஸ். இ. கல்வி வாரியத்தில் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் 2 பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகிறது.
1 min
February 17, 2026
Maalai Express
எம்.என்.ராஜம், எஸ்.பி.முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகைகளில் ஒருவரான நடிகை எம். என். ராஜம், சிறு வயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கி, 1949ல் குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் அறிமுகமானவர்.
1 min
Feb 16, 2026
Maalai Express
25 காரைக்கால் மீனவர்கள் கைது இலங்கை கடற்படை அட்டூழியம்
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று மீன்வளத்துறையிடம் அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு புறப்பட்டனர்.
1 min
Feb 16, 2026
Maalai Express
தமிழகம் முழுவதும் தீவிரம் அடைகிறது டாஸ்மாக் மதுக்கடைகளை மூடி ஊழியர்கள் 17ந்தேதி போராட்டம்
டாஸ்மாக் ஊழியர்கள் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1ந்தேதி முதல் காத்திருப்பு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
1 min
February 14, 2026
Translate
Change font size
