يحاول ذهب - حر
பிரிஸ்பேன் டெஸ்ட் ஆஸ்திரேலியா வெற்றி
December 08, 2025
|Dinamani Virudhunagar
ஆஷஸ் தொடரில் 2-0 என முன்னிலை
-
ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது. 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் அந்த அணி 2-0 என முன்னிலை பெற்றது.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் கடந்த வியாழக்கிழமை தொடங்கிய இந்த பகலிரவு டெஸ்ட்டில், டாஸ் வென்ற இங்கிலாந்து, பேட்டிங்கை தேர்வு செய்தது. 76.2 ஓவர்களில் 334 ரன்களுக்கு ஆட்டமிழந்த அந்த அணியில், ஜோ ரூட் 15 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 138, ஜாக் கிராலி 11 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் விளாசினர். ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
هذه القصة من طبعة December 08, 2025 من Dinamani Virudhunagar.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Virudhunagar
Dinamani Virudhunagar
இண்டிகோ செயல்பாடுகள் மேற்பார்வைக்கு 8 பேர் குழு: டிஜிசிஏ அமைப்பு
இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்ட கடுமையான குளறுபடிகளைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை மேற்பார்வை செய்யவும், கண்காணிக்கவும் 8 பேர் கொண்ட குழுவை விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) புதன்கிழமை அமைத்தது.
1 mins
December 11, 2025
Dinamani Virudhunagar
உரிமை கோரப்படாத ரூ.2,000 கோடி உரியவர்களிடம் திருப்பியளிப்பு
பிரதமர் மோடி பெருமிதம்
1 min
December 11, 2025
Dinamani Virudhunagar
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கி வேகமான முன்னேற்றம்
இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதை நோக்கி, இருநாடுகளும் வேகமாக முன்னேறி வருவதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
1 min
December 11, 2025
Dinamani Virudhunagar
2-ஆவது வெற்றி முனைப்பில் இந்தியா
டி20: தென்னாப்பிரிக்காவுடன் இன்று மோதல்
1 min
December 11, 2025
Dinamani Virudhunagar
வீர சாவர்க்கர் விருதை ஏற்கப் போவதில்லை: சசி தரூர்
'வீர சாவர்க்கர் விருதை ஏற்கப் போவதில்லை; அந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதுமில்லை' என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசி தரூர் தெரிவித்தார்.
1 min
December 11, 2025
Dinamani Virudhunagar
மகளிர் டி20: இலங்கை தொடருக்கான இந்திய அணியில் கமலினி, வைஷ்ணவி
இலங்கை மகளிர் அணியுடனான டி20 தொடரில் விளையாடவிருக்கும் இந்திய மகளிர் அணி, 15 பேருடன் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min
December 10, 2025
Dinamani Virudhunagar
நீர்வளம், நகராட்சி நிர்வாகத் துறை மீதான புகார்கள்: ஊழல் தடுப்புத் துறை விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு
தமிழக அரசின் நீர்வளத் துறை, நகராட்சி நிர்வாகத் துறைகளில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாக அமலாக்கத் துறை அனுப்பியுள்ள கடிதங்களின் அடிப்படையில் ஊழல் தடுப்புத் துறை மற்றும் கண்காணிப்புப் பிரிவு விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
1 min
December 10, 2025
Dinamani Virudhunagar
செல்வத்துப் பயனே ஈதல்!
'திரைகடலோடியும் திரவியம் தேடு' என்பது தமிழர்களின் வாழ்வியல் மொழி.
4 mins
December 10, 2025
Dinamani Virudhunagar
உலகக் கடல் நீச்சல் இறுதிச் சுற்றில் சென்னை சிறுவனுக்கு வெண்கலம்
உலக கடல் நீச்சல் இறுதிச் சுற்றில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சென்னை சிறுவன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
1 min
December 10, 2025
Dinamani Virudhunagar
ஆஸ்திரேலியா, சிலி, ஜப்பான், இங்கிலாந்து வெற்றி
எஃப்ஐஎச் ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் 9 முதல் 16 இடங்களுக்கு நடைபெற்ற ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, சிலி, ஜப்பான், இங்கிலாந்து அணிகள் வெற்றி பெற்றன.
1 min
December 10, 2025
Listen
Translate
Change font size
