Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com

يحاول ذهب - حر

ஆய்வுக்காக தங்கக் கவசங்கள் அகற்றம்

November 18, 2025

|

Dinamani Virudhunagar

சபரிமலையில் தங்கம் மாயமான விவகாரம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவினர் (எஸ்ஐடி) அறிவியல்பூர்வ ஆய்வை மேற்கொள்ள, சந்நிதானத்தில் கருவறைக் கதவுகள், துவாரபாலகர் சிலைகளின் தங்கக் கவசங்கள் திங்கள்கிழமை அகற்றப்பட்டு, மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

கடந்த 2019-ஆம் ஆண்டு, சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறைக் கதவுகள், துவாரபாலகர் சிலைகளின் தங்கக் கவசங்கள் புதுப்பிக்கப்பட்ட பிறகு, அவற்றின் எடை குறைந்ததாக புகார் எழுந்தது. கேரள உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழு இந்த விவகாரத்தை விசாரித்து வருகிறது.

المزيد من القصص من Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

மதச்சார்பின்மையைக் காக்கவே தவெகவுக்கு ஆதரவு

திமுகவுக்கு காங்கிரஸ் பதில்

time to read

1 min

May 08, 2026

Dinamani Virudhunagar

ஆந்திரத்தில் ராயல் என்ஃபீல்ட் ரூ.2,200 கோடி முதலீடு

தமிழகத்தைத் தாண்டி மிகப் பெரிய விரிவாக்கம்

time to read

1 min

May 08, 2026

Dinamani Virudhunagar

100 கோடி டாலர் வர்த்தக மதிப்பை கடந்த முதல் இந்திய விண்வெளி நிறுவனம்!

தெலங்கானா தலைநகர் ஹைதராபாதைச் சேர்ந்த 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' நிறுவனம், அண்மையில் திரட்டிய சுமார் 6 கோடி டாலர் முதலீட்டின்மூலம் 100 கோடி டாலர் வர்த்தக மதிப்பைக் கடந்து, இந்தியாவின் முதல் விண்வெளித் துறை 'யூனிகார்ன்' எனும் மைல்கல்லை எட்டியுள்ளது.

time to read

1 min

May 08, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: மேற்கு வங்கத்தில் பாஜகவினர் போராட்டம்

மேற்கு வங்கத்தில் பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

time to read

1 min

May 08, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

ஆண்ட்ரீவா, பாலினி முன்னேற்றம்

களிமண் களத்தில் நடைபெறும் டென்னிஸ் போட்டியான இத்தாலியன் ஓபனில், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 08, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

சோம்நாத், பாரதத்தின் காலத்தால் அழியாத ஆன்மிக உணர்வு!

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாதால் புதுப்பிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட சோம்நாத் ஆலயத்தின் 75 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் வகையில், மே 11-இல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கக் கிடைத்துள்ள வாய்ப்பு எனக்கு மனநிறைவு தருகிறது.

time to read

1 mins

May 08, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

ஆட்சி அமைக்க விஜய்யை அழைக்காதது ஏன்?

ஆளுநர் ஆர்லேகர் விளக்கம்

time to read

2 mins

May 08, 2026

Dinamani Virudhunagar

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தின்கீழ் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வின் முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளன.

time to read

1 mins

May 08, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

சொராபுதீன் ஷேக் என்கவுன்ட்டர் வழக்கு: 22 பேர் விடுதலையை உறுதி செய்த மும்பை உயர்நீதிமன்றம்

அகமதாபாத் அருகே கடந்த 2005-ஆம் ஆண்டு பிரபல ரௌடி சொராபுதீன் ஷேக், அவரின் மனைவி கௌசர் பி, உதவியாளர் துளசிராம் பிரஜாபதி ஆகியோர் போலி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 22 பேரும் விடுதலை செய்யப்பட்டதை மும்பை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உறுதி செய்தது.

time to read

1 min

May 08, 2026

Dinamani Virudhunagar

எந்த பயங்கரவாத முகாமும் தப்ப முடியாது: இந்திய ராணுவம் திட்டவட்டம்

எல்லைக்கு அப்பால் உள்ள எந்த பயங்கரவாத முகாமும் தப்பிக்க முடியாது என்று இந்திய ராணுவம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 08, 2026

Listen

Translate

Share

-
+

Change font size