Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com
استمتع بـUnlimited مع Magzter GOLD

استمتع بـUnlimited مع Magzter GOLD

احصل على وصول غير محدود إلى أكثر من 9000 مجلة وصحيفة وقصة مميزة مقابل

$149.99
 
$74.99/سنة

يحاول ذهب - حر

சீமைக் கருவேல மரங்கள் அகற்றம்: விருதுநகர் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உத்தரவு

August 12, 2025

|

Dinamani Virudhunagar

அரசுக்குச் சொந்தமான இடங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற தனியார் தொண்டு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது விருதுநகர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரை, ஆக. 11:

விருதுநகர் மாவட்டம், திருச்சுழியைச் சேர்ந்த அனுசியா சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொது நல மனு: திருச்சுழி பகுதியில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற மாவட்ட சீமைக் கருவேல மரம் அகற்றும் குழு எனும் பெயரில் தனியார் தொண்டு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.

உளுத்திமடை ஊராட்சியில் உள்ள புளியங்குளம், ஆத்திகுளம், பட்டனேந்தல், செங்கமடை ஆகிய பகுதிகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற தனியார் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.

المزيد من القصص من Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

குறுவை நெல் சாகுபடிக்கு ரூ.135 கோடியில் சிறப்புத் தொகுப்புத் திட்டம்

முதல்வர் விஜய் அறிவிப்பு

time to read

1 mins

June 13, 2026

Dinamani Virudhunagar

சில்லறை பணவீக்கம் 3.93%

உணவு மற்றும் எரிபொருள்களின் விலை அதிகரிப்பால், கடந்த மே மாதத்தில் நாட்டின் சில்லறை பணவீக்கம் 3.93 சதவீதமாக அதிகரித்துள்ளது.

time to read

1 min

June 13, 2026

Dinamani Virudhunagar

போப்பாண்டவரின் எச்சரிக்கை!

மோதல்களைத் தீர்ப்பதற்கு உரையாடல், ராஜதந்திரம், மன்னிப்பு போன்ற மிகவும் பயனுள்ள மற்றும் திறமையான கருவிகளை மனிதகுலம் கொண்டுள்ளது என்று திருத்தந்தை (போப்) பதினான்காம் லியோ உலக நாடுகளுக்கு அண்மையில் விடுத்த வேண்டுகோள் எந்த அளவுக்கு நாடுகளை ஆளும் ஆட்சியாளர்களைச் சென்றடைந்திருக்கிறது என்று தெரியவில்லை.

time to read

2 mins

June 13, 2026

Dinamani Virudhunagar

தொடங்கியது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்

ஐசிசி-யின் 10-ஆவது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

time to read

1 min

June 13, 2026

Dinamani Virudhunagar

'குவாட்' கூட்டமைப்பும் பொதுவான சவால்களும்...

சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்ரி-லா பேச்சுவார்த்தை உச்சிமாநாட்டில் பேசிய அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சேத், இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் அணுகுமுறையைப் பின்வருமாறு விவரித்தார்.

time to read

3 mins

June 13, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

வெற்றியுடன் தொடங்கியது மெக்ஸிகோ, தென் கொரியா

மெக்ஸிகோ சிட்டி/குவாதலஜரா, ஜூன் 12: ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் நாளில் நடைபெற்ற ஆட்டங்களில், மெக்ஸிகோ 2-0 கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வெல்ல, தென் கொரியா 2-1 என செக் குடியரசை வீழ்த்தியது.

time to read

1 min

June 13, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

ஒருநாள் ஆட்டம்: இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்

இந்தியா - ஆப்கானிஸ்தான் முதல்முறையாக மோதும் ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம், ஹிமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

time to read

1 min

June 13, 2026

Dinamani Virudhunagar

மேற்கு தொடர்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட உள் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் திங்கள்கிழமை (ஜூன் 15) வரை இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 13, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

'இண்டி' கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் மீது வைக்கும் விமர்சனங்கள் ஏற்கப்படும்

ராகுல் காந்தி

time to read

1 min

June 13, 2026

Dinamani Virudhunagar

பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் திடீர் ராஜினாமா

பிரிட்டனில் ராணுவத்துக்குப் போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய அரசு தயக்கம் காட்டி வருவதைக் கண்டித்து, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜான் ஹீலி வியாழக்கிழமை தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

time to read

1 min

June 12, 2026

Translate

Share

-
+

Change font size