يحاول ذهب - حر
அனைத்து வாக்காளர்களையும் உள்ளடக்கியதே வாக்காளர் பட்டியல் திருத்தம் தேர்தல் ஆணையம் விளக்கம்
July 09, 2025
|Dinamani Virudhunagar
பிகார் மாநிலத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களையும் உள்ளடக்கியே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என இந்திய தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
-
புது தில்லி, ஜூலை 8:
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: பிகாரில் மொத்தமுள்ள 7,89,69,844 வாக்காளர்களையும் உள்ளடக்கியே இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பெயர், முகவரி, புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை உள்ளீடு செய்யும் வகையிலான விண்ணப்பங்கள் 7.69 கோடி வாக்காளர்களுக்கு (97.42) வழங்கப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்ப படிவங்களை வாக்காளர்கள் நிரப்பிய பின்பு அதைப் பெறுவதற்கு ஒவ்வொரு வீட்டுக்கும் பூத் அளவிலான அதிகாரிகள் குறைந்தபட்சம் மூன்று முறை நேரில் செல்கின்றனர். எந்தவொரு வாக்காளரும் விடுபட்டுவிடக்கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது.
هذه القصة من طبعة July 09, 2025 من Dinamani Virudhunagar.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Virudhunagar
Dinamani Virudhunagar
98,110 வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி கே. பழனிசாமி வெற்றி
எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தவெக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளரைவிட 98,110 வாக்குகள் கூடுதலாக பெற்று அமோக வெற்றி பெற்றார்.
1 min
May 05, 2026
Dinamani Virudhunagar
'மாண்புமிகு' மாணவன் விஜய்!
கல்லூரித் தேர்வுகளில் வெற்றி பெற்று பட்டப் படிப்புச் சான்றிதழ் பெற வேண்டும் என்ற தவெக தலைவர் விஜய்யின் விருப்பம் அவரது இளம் வயதில் பலிக்கவில்லை.
1 min
May 05, 2026
Dinamani Virudhunagar
தியாகராய நகர் தொகுதியில் தவெக பொதுச் செயலர் என்.ஆனந்த் வெற்றி
சென்னை தியாகராய நகர் தொகுதியில் தவெக பொதுச் செயலர் என்.
1 min
May 05, 2026
Dinamani Virudhunagar
சீருடைகளைச் சீராக்குவோம்!
பல்வேறு சமூக, பொருளாதாரப் பின்னணிகளிலிருந்து வரும் பள்ளி மாணவர்களிடையே சமத்துவம், ஒழுக்கம் ஆகிய உணர்வுகளை வளர்க்கும் நோக்கத்துடன், ஆங்கிலேயர் ஆட்சியின் போது பள்ளிச் சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
2 mins
May 05, 2026
Dinamani Virudhunagar
20 சதவீதமாகக் குறைந்த அதிமுக வாக்கு வங்கி
அதிமுகவின் 50 ஆண்டுகால வரலாற்றில் மூன்றாம் முறையாக 20 சதவீதமாக அக்கட்சியின் வாக்கு குறைந்துள்ளது.
1 mins
May 05, 2026
Dinamani Virudhunagar
கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வி
கொளத்தூர் தொகு தியில் நான்காவது முறையாகப் போட்டியிட்ட முதல்வர் மு. க. ஸ்டா லின் தோல்வியடைந்தார்.
1 min
May 05, 2026
Dinamani Virudhunagar
புதுமுக தவெக வேட்பாளர்களிடம் தோல்வி கண்ட அமைச்சர்கள்
திமுக அமைச்சர்கள் பலர் முன் அறிமுகம் இல்லாத தவெக வேட்பாளர்களிடம் தோல்வியைக் கண்டனர்.
1 min
May 05, 2026
Dinamani Virudhunagar
கேரளம்: 21 அமைச்சர்களில் 13 பேர் தோல்வி
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட முதல்வர் பினராயி விஜயன் உள்பட 21 மாநில அமைச்சர்களில் 13 பேர் தோல்வியடைந்தனர்.
1 min
May 05, 2026
Dinamani Virudhunagar
திருச்சி மேற்கு: கே.என்.நேரு 'ஹாட்ரிக்' வெற்றி
திருச்சி மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் கே. என். நேரு, மூன்றாவது முறையாக தனது ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளார்.
1 min
May 05, 2026
Dinamani Virudhunagar
வெற்றி வாய்ப்பை இழந்தார் நயினார் நாகேந்திரன்
சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் 5,989 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினர்.
1 min
May 05, 2026
Translate
Change font size
