يحاول ذهب - حر
நன்மொழி கேட்டல் நல்லவை பயக்கும்!
June 14, 2026
|Dinamani Villupuram
மகாபாரதமும் இராமாயணமும் பாரத நாட்டின் மாபெரும் காவியங்கள் ஆகும்.
இந்த இரண்டையும் வழியொட்டி பல்வேறு படைப்புகள் பல்வேறு மொழிகளில் பல்வேறு புலவர்களால் நாடெங்கிலும் தோன்றின. அவை கூறும் நன்னெறிகள் நாட்டில் நிறைந்துள்ள பலகோடி மக்களை இன்னும் நல்வழியில் வாழவைக்கின்றன என்பது மறுக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. அதனால் தான் மகாகவி பாரதியும் 'புவிதனில் வாழ்நெறி காட்டி நன்மை போதிக்கும் ... அவைதான்' என்றார்.
நல்வழியை கற்றோர்களும் உற்றோர்களும் சான்றோர்களும் எடுத்துரைத்தால் கருதிப் பார்த்து ஏற்றுக்கொள்ள வேண்டும். எடுக்கப்படும் முடிவால் குலமும், வளமும் காக்கப்படும். பிடிவாதத்துடன் நற்கருத்துகளைப் புறந்தள்ளினால் அழிவு வந்து சேர்வது உறுதி என்பதைப் பல வகைகளில் உலக மக்களுக்கு எடுத்துக்காட்டியுள்ளனர் படைப்பாளர்கள்.
இராமாயணத்தில் ராமனின் மனைவியான சீதையைக் கவர்ந்து நன்னெறிக்கு எதிராக நடந்த இராவணனிடம் பலர் புத்தி கூறி புரியவைக்க முயன்றனர். மயக்கத்தில் இருந்த இலங்கை வேந்தனின் மூளைக்குள் உள்ளங்கை நெல்லிக்கனி போல் உவந்து உரைத்தது எதுவும் செல்லவில்லை.
குறிப்பாக, சீதையை விடுவித்து ராமனிடம் ஒப்படைத்து மன்னிப்பு வேண்டி, உன் தம்பியுடன் சுற்றம் மகிழ்ந்து வாழலாம் அல்லது வரிசை வரிசையாக நம் படைகளை அனுப்பி அவை அழிவதைக் கண்டு நீ இங்கிருந்து தேம்பி அழவேண்டிவரும் என சாதக - பாதகங்களை கும்பகர்ணன் எடுத்துரைத்தது உலகம் உற்று நோக்க வேண்டியது.
தையலை விட்டு அவன் சரணம் தாழ்ந்து நின்
هذه القصة من طبعة June 14, 2026 من Dinamani Villupuram.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Villupuram
Dinamani Villupuram
சிங்கத்தை குகையிலேயே...
நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் அண்மையில் நடைபெற்ற செஸ் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த செஸ் ஜாம்பவான் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா.
1 min
June 14, 2026
Dinamani Villupuram
இதயத்தில் இருந்து கதைகள் சொன்னால்...
“நீங்கள் உங்கள் இதயத்திலிருந்து கதை சொல்ல ஆரம்பித்தால், அது பல இதயங்களைச் சென்று சேரும்” என்கிறார் ஜானகி சபேஷ்.
3 mins
June 14, 2026
Dinamani Villupuram
நன்மொழி கேட்டல் நல்லவை பயக்கும்!
மகாபாரதமும் இராமாயணமும் பாரத நாட்டின் மாபெரும் காவியங்கள் ஆகும்.
2 mins
June 14, 2026
Dinamani Villupuram
அமெரிக்கா அபார வெற்றி; கனடா-போஸ்னியா ஆட்டம் டிரா
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்கா 4-1 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. டொரண்டோவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் கனடா-போஸ்னியா அணிகள் 1-1 என டிரா கண்டன.
1 min
June 14, 2026
Dinamani Villupuram
நீத்தார் - பெரியார் - நல்லோர்
திருக்குறளைவிட நாலடியார் காலத்தால் பிற்பட்டது; சமண முனிவர் பலரால் எழுதப்பட்டது; பதுமனார் என்பவரால் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்புநூல்; திருக்குறளுக்கு அடுத்த சிறந்த நீதி நூலாகப் போற்றப்படுவது; இதில் திருக்குறளின் தாக்கம் மிகுந்திருப்பதைப் பல பாடல்களால் அறியலாம்.
1 min
June 14, 2026
Dinamani Villupuram
ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.
1 min
June 14, 2026
Dinamani Villupuram
அணிலாடும் முன்றில்
கிராமங்களில் ஒன்றைச் சொல்வதற்கு அதை நேரடியாகச் சொல்லாமல் மற்றொரு பொருளைச் சொல்லிப் பேசுவதை அதிகம் காணலாம்.
1 mins
June 14, 2026
Dinamani Villupuram
அசத்திய மாணவர்கள்!
\"உலக யோகா தினத்தையொட்டி, இந்திய ஒலிம்பிக் சங்கமும் யோகாசன பாரத் அசோசியேஷனும் இணைந்து குஜராத் மாநிலத்துக்கு உள்பட்ட அகமதாபாத்தில் அண்மையில் நடத்திய போட்டிகளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மாணவ, மாணவியர் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்\" என்கிறார் ஆவடி கோவர்த்தனகிரியில் உள்ள மகரிஷி பதஞ்சலி யோகா பயிற்சி மையப் பயிற்சியாளர் வி. ராம்குமார்.
1 min
June 14, 2026
Dinamani Villupuram
சூரிய ஒளியிலும் சித்திரங்கள்!
எந்த வர்ணங்களையும் பயன்படுத்தாமல் சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஓவியங்களை ஐந்து ஆண்டுகளாக வரைந்து வருகிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த விக்னேஷ்.
1 min
June 14, 2026
Dinamani Villupuram
இன்று டெல்டா மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
1 min
June 14, 2026
Listen
Translate
Change font size

