يحاول ذهب - حر
பசித்துப் புசித்தால் உணவே மருந்து!
February 09, 2026
|Dinamani Vellore
ஏற்கெனவே மருந்து, இல்லாவிட்டால் மருந்தே உணவாகிவிடும் என்பர் முன்னோர்.
நாடு பசிப் பிணி இல்லாமல் இருக்க வேண்டும் என கூறிய அவர்கள், அந்தப் பசியைப் போக்கும் உணவால் வேறு பிணிகள் வந்துவிடக்கூடாது என்பதிலும் எச்சரிக்கையாக இருந்தனர்.ஆனால், அண்மைக்காலமாக நாம் உண்ணும் உணவே நமக்கு விஷமாகி வருகிறது. வீட்டில் சமைக்கும் உணவைச் சாப்பிட்டு வந்தால் தப்பித்தோம். வணிக ரீதியாக உணவகங்களில் தயாராகும் உணவுகள் உடலோடு மட்டுமல்ல, உயிரோடும் விளையாடி விடுகின்றன.
நம் நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு மட்டுமல்ல, நாம் வாழும் பகுதிக்கு ஏற்ற உணவுகளை மட்டுமே நாம் உண்ண வேண்டும். அவ்வாறு இல்லாமல், நாவில் உமிழ்நீரைச் சுரக்கவைப்பதாகவும், பார்வைக்கு கவர்ச்சியாகவும் தெரியும் வெளிநாடுகளில் உண்பதாகக் கூறி, அதேபோல, இங்கு தயார்செய்யப்படும் உணவுகளை உண்பதில் சிறுவர் முதல் பெரியோர் வரை தற்போது ஆர்வம் காட்டுகின்றனர்.
பலரும் சைவ உணவுகளை மறந்து, அசைவ உணவுக்கு அடிமையாகிவிட்டனர் என்றே கூறலாம். அசைவ உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பதாகக் கூறப்பட்டாலும், அதை உரிய பக்குவத்தோடு தயார் செய்து உண்டால் எந்தவித பாதிப்புமில்லை.
ஆனால், இன்றைய சூழலில் பல உணவகங்களில் விற்பனையை அதிகரிப்பதற்காக, உணவுகளில் சேர்க்கப்படும் அளவுக்கு மீறிய ரசாயனம், சுவையைக் கூட்ட தேவையற்ற பொருள்கள் கலப்பு, வாய் மற்றும் வயிற்றைப் புண்ணாக்கும் வகையிலான காரம், அதிக உப்பு, புளிப்பு சேர்ப்பு போன்றவை அவற்றை உண்ணும்போது நாக்குக்கு ருசியாகத் தெரிந்தாலும், அன்றோ அல்லது மறுநாளோ ஆரோக்கியக் குறைபாட்டை ஏற்படுத்தி, மருத்துவமனையில் நம்மை அனுமதிக்கச் செய்துவிடுகிறது.
هذه القصة من طبعة February 09, 2026 من Dinamani Vellore.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Vellore
Dinamani Vellore
பிளவுபடுகிறதா அதிமுக?
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.
1 mins
May 12, 2026
Dinamani Vellore
நாளை வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில், அதாவது புதன்கிழமை (மே 13) மேலும் வலுப்பெறக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
May 12, 2026
Dinamani Vellore
கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்
கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.
1 min
May 12, 2026
Dinamani Vellore
மனநிலை மாற வேண்டும்!
ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் பொருள்களின் எண்ணிக்கையும், கலாசாரமும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
2 mins
May 12, 2026
Dinamani Vellore
நாட்டை வழிநடத்தும் தகுதியை பிரதமர் மோடி இழந்துவிட்டார்
ராகுல் கடும் விமர்சனம்
1 mins
May 12, 2026
Dinamani Vellore
கேள்விக்குறியாகும் நிரந்தரம்!
எனக்கு தெரிந்த ஓர் இளைஞர், ஒரு நாள் காலை என் இல்லத்துக்கு வந்தார்.
3 mins
May 12, 2026
Dinamani Vellore
தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
May 12, 2026
Dinamani Vellore
காலிறுதியில் மோதும் கெள.ப் - ஆன்ட்ரீவா
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் மோதுகின்றனர்.
1 min
May 12, 2026
Dinamani Vellore
புதுச்சேரி முதல்வராக மீண்டும் என்.ரங்கசாமி நாளை பதவி ஏற்பு
5 அமைச்சர்களும் பொறுப்பேற்கின்றனர்
1 mins
May 12, 2026
Dinamani Vellore
திருமலையில் 85,942 பக்தர்கள் தரிசனம்
திருமலை ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 85,942 பக்தர்கள் தரிசத்தனர்.
1 min
May 12, 2026
Listen
Translate
Change font size
