Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com

يحاول ذهب - حر

தாவரங்களைப் பற்றிய அறிவும் விழிப்புணர்வும் தேவை!

February 01, 2026

|

Dinamani Vellore

"மனித வாழ்க்கைக்கு தாவர அறிவு அவசியம் தேவை.

- - அருள்செல்வன்

தாவரங்களைப் பற்றிய அறிவும் விழிப்புணர்வும் தேவை!

உணவு முதல் மருந்து வரை தாவரங்களின் இடம் மிகப் பெரியது. கல்வியில் அதற்கான முக்கியத்துவம் குறைந்து வருகிறது. தங்கள் பிள்ளைகளை மருத்துவராக, பொறியாளராக்க வேண்டும் என்றே பெற்றோர் நினைக்கிறார்கள். தாவரவியல் படிக்க வைக்க யாரும் முன்வருவதில்லை. இந்தப் புறக்கணிப்பு நாளை மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். அதனால்தான் தாவரங்கள் பற்றிய அறிவையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறேன்" என்கிறார் முனைவர் அ. லோகமாதேவி.பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரியில் தாவரவியல் பேராசிரியரான இவர், தாவரவியல் சார்ந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் 20 நூல்களை எழுதியிருக்கிறார். இவரது கட்டுரைகள் சர்வதேச தாவரவியல் தளங்களிலும், அமெரிக்காவின் அரிசோனா மாகாண பல்கலைக்கழகத்திலும் இடம் பெற்றுள்ளன. பல விருதுகளைப் பெற்றுள்ள இவரது தூண்டுதலில், மாணவர்கள் புதிய தாவரங்களைக் கண்டுபிடித்து உலக அளவில் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர்.

"எனது சொந்த ஊரான கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு உள்பட்ட வேட்டைக்காரன்புதூர் இயற்கை எழில் சூழ்ந்த கிராமம். இதனால் எனக்கு சிறு வயதிலேயே செடி, கொடி, பூக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். பட்டப் படிப்பில் தாவரவியலை விரும்பிப் படித்து, முனைவர் பட்டமும் பெற்றேன்.

இன்று நடைபெறும் பல்வேறு சூழல் கேடுகளுக்குக் காரணம் தாவரங்களைப் புறக்கணிப்பதும், அது சார்ந்த விழிப்புணர்வும் இல்லாததுதான். இன்று நாம் ஓர் ஆபத்தான சூழலில் வாழ்கிறோம். தாவரங்களையும் மரங்களையும் அழித்து இயற்கையை படுகொலை செய்து கொண்டிருக்கிறோம். யானைகள் ஊருக்குள் வருவதும், காலம் தப்பி மழை வருவதும் இதனால்தான்.

المزيد من القصص من Dinamani Vellore

Dinamani Vellore

போதைப் பொருள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற விரைவான நடவடிக்கை

உயர்நீதிமன்றம் உத்தரவு

time to read

1 min

May 08, 2026

Dinamani Vellore

ஆந்திரத்தில் ராயல் என்ஃபீல்ட் ரூ.2,200 கோடி முதலீடு

தமிழகத்தைத் தாண்டி மிகப் பெரிய விரிவாக்கம்

time to read

1 min

May 08, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

முன்னேற்றம் தரும் மூன்று சக்கரத்தாழ்வார் தரிசனம்

பதினாறாம் நூற்றாண்டிலேயே புகழ் பெற்று விளங்கியது தஞ்சாவூர் வடக்கு வீதி ராஜ கோபால சுவாமி கோயில்.

time to read

2 mins

May 08, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

மதச்சார்பின்மையைக் காக்கவே தவெகவுக்கு ஆதரவு

திமுகவுக்கு காங்கிரஸ் பதில்

time to read

1 min

May 08, 2026

Dinamani Vellore

மின் பற்றாக்குறையைத் தவிர்க்கலாம்!

தமிழகத்தில் கோடை வெப்பம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

time to read

2 mins

May 08, 2026

Dinamani Vellore

பயர்ன் மியூனிக்கை வெளியேற்றியது பிஎஸ்ஜி

இறுதியில் ஆர்செனலுடன் பலப்பரீட்சை

time to read

1 min

May 08, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

அரசாணையால் ஆபத்து!

மலைப் பகுதிகளின் மெல்லிய சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், இந்தப் பகுதிகளில் முறையற்ற வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், கனிம வளங்களின் திருட்டைத் தடுக்கவும் 1990-இல், அப்போதைய தமிழக அரசால் 'மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையம்' உருவாக்கப்பட்டது.

time to read

3 mins

May 08, 2026

Dinamani Vellore

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 8 மணிநேரம் காத்திருந்தனர்.

time to read

1 min

May 07, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

வளர வேண்டும் இணைய ஒழுக்கம்!

ஒருகாலத்தில் நிலம் மனித வாழ்வின் மையமாக இருந்தது; பிறகு தொழில் வந்தது.

time to read

3 mins

May 06, 2026

Dinamani Vellore

திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி விபத்தில் உயிரிழப்பு

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி (76) செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.

time to read

1 min

May 06, 2026

Listen

Translate

Share

-
+

Change font size