يحاول ذهب - حر

மாற்றத்தைப் பார்வையில் தொடங்குவோம்!

January 13, 2026

|

Dinamani Vellore

சமூகத்தின் அசைக்க முடியாத அடித்தளம் கல்வி.

- பழ. அசோக்குமார்

எளிய மக்களுக்கு கல்வி எட்டாக்கனியாக இருந்த காலத்தில் அதை சாமானியர்களின் பிள்ளைகளும் எளிதில் இலவசமாய்ப் பெற வசதியாக அறிவுக் கதவுகளைத் திறந்து வைத்தவை அரசுப் பள்ளிகள். இன்றைய மாபெரும் ஆளுமைகள், அறிவியலாளர்கள், மருத்துவர்கள் எனப் பலரும் அரசுப் பள்ளி எனும் கருவறையில் உதித்தவர்களே. ஆனால், அண்மைக் காலமாக சமூக ஊடகங்களில் அரங்கேறி வரும் சில நிகழ்வுகள் நம் மனசாட்சியை உலுக்கத் தொடங்கியுள்ளன.இன்றைய எண்ம (டிஜிட்டல்) உலகில், ஒரு சிறு தவறு நொடிப்பொழுதில் உலகெங்கும் பரவிவிடுகிறது. சில அரசுப் பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் செய்யும் முதிர்ச்சியற்ற செயல்களையும், விளையாட்டாகச் செய்யும் தவறுகளையும் காணொலியாக எடுத்து, அதைப் பொதுவெளியில் பகிர்ந்து கேலி செய்வது ஒரு நாகரிகமற்ற போக்காக வளர்ந்து வருகிறது.

ஒருசில மாணவர்களின் செயல்பாடுகளை வைத்து, ஒட்டுமொத்த அரசுப் பள்ளி அமைப்பையே கொச்சைப்படுத்துவது எவ்வளவு பெரிய அநீதி? அந்தக் காணொலிகளை ரசித்துச் சிரிக்கும் நாம், அந்தச் சிறுவனின் அல்லது சிறுமியின் எதிர்காலத்தை அந்தச் சிரிப்பால் சிதைக்கிறோம் என்பதை உணர்வதில்லை.

அரசுப் பள்ளிக்கு வரும் பெரும்பாலான மாணவர்கள் வறுமையின் பிடியிலிருந்தும், போதிய வசதிகள் இல்லாத சூழலிலிருந்தும் வருபவர்கள். பல மாணவர்களின் வீடுகளில் அவர்களுக்குப் பாடங்களைக் சொல்லிக் கொடுக்கவோ, உலக நடப்புகளைப் புரியவைக்கவோ வழிகாட்டிகள் இல்லை. அவர்களுக்குப் பள்ளிதான் உலகம்; ஆசிரியர்கள்தான் வெளிச்சம்.

المزيد من القصص من Dinamani Vellore

Dinamani Vellore

குடியுரிமையை ஆய்வு செய்ய அதிகாரம்

உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வாதம்

time to read

1 mins

January 14, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

காலிறுதியில் பஞ்சாப், விதர்பா வெற்றி

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் 3 மற்றும் 4-ஆவது காலிறுதி ஆட்டங்களில் முறையே பஞ்சாப், விதர்பா அணிகள் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றன.

time to read

1 min

January 14, 2026

Dinamani Vellore

அரசியல் சாசனத்தின் போதாமைகள் இவை..!

அண்மையில் நடிகர் விசயின் படம் தணிக்கைக் குழுவால் நிறுத்தப்பட்ட போது, அது உயர்நீதிமன்றம் வரை சென்று, ஈரிருக்கை நீதிமன்றத்தின் கேட்பு நிலையில் தற்போது இருக்கிறது!

time to read

2 mins

January 14, 2026

Dinamani Vellore

ஹெச்சிஎல் நிகர லாபம் 11% சரிவு

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக்கின் நிகர லாபம் கடந்த டிசம்பர் காலாண்டில் 11.2 சதவீதம் சரிந்துள்ளது.

time to read

1 min

January 14, 2026

Dinamani Vellore

ரோஹிங்கியாக்கள் இன அழிப்பு மியான்மருக்கு எதிராக விசாரணை தொடக்கம்

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பு செய்யப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் அந்த நாட்டு அரசுக்கு எதிராக நெதர்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.

time to read

1 min

January 13, 2026

Dinamani Vellore

மாற்றத்தைப் பார்வையில் தொடங்குவோம்!

சமூகத்தின் அசைக்க முடியாத அடித்தளம் கல்வி.

time to read

2 mins

January 13, 2026

Dinamani Vellore

வளர்ச்சிக்கு வித்திடும் பயிற்சி!

மத்திய அரசு வருகிற 2047ஆம் ஆண்டை நோக்கி இந்தியாவை இட்டுச்செல்ல பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது.

time to read

3 mins

January 13, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

அரையிறுதியில் கர்நாடகம், சௌராஷ்டிரம்

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடகம், சௌராஷ்டிரம் அணிகள் அரை யிறுதி ஆட்டத்துக்கு திங்கள்கிழமை முன்னேறின.

time to read

1 min

January 13, 2026

Dinamani Vellore

பங்குச் சந்தையில் 5 நாள் சரிவுக்கு முடிவு

மும்பை, ஜன.

time to read

1 min

January 13, 2026

Dinamani Vellore

அமெரிக்காவுடன் போரிடவும் தயார்: ஈரான்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயார், தேவைப்பட்டால் போரிடவும் தயார் என்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

January 13, 2026

Listen

Translate

Share

-
+

Change font size