Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com

يحاول ذهب - حر

தபங் டெல்லிக்கு 7-ஆவது வெற்றி

September 26, 2025

|

Dinamani Vellore

புரோ கபடி லீக் போட்டியின் 50-ஆவது ஆட்டத் தில் தபங் டெல்லி கே.சி. 47-26 புள்ளிகள் கணக்கில் யு மும்பாவை வியாழக்கிழமை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் டெல்லி 30 ரெய்டு புள்ளிகள், 11 டேக்கிள் புள்ளிகள், 6 ஆல் அவுட் புள்ளி கள் கைப்பற்றியது. அதிகபட்சமாக கேப்டனும், ரெய்டருமான அஷூ மாலிக் 23 புள்ளிகள் வென்று அசத்தினார்.

المزيد من القصص من Dinamani Vellore

Dinamani Vellore

'மேக்கேதாட்டு அணை தேவையில்லை'

மேக்கேதாட்டு அணை தேவையில்லை என்பதே பாஜக நிலைப்பாடு என்றார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.

time to read

1 min

June 22, 2026

Dinamani Vellore

கேரள முன்னாள் முதல்வர் மகளுக்கு மீண்டும் அழைப்பாணை

பணமுறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயனின் மகள் வீணா அமலாக்கத் துறை மீண்டும் அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Vellore

இந்தியாவை வென்றது தென்னாப்பிரிக்கா

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 18-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 66 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Vellore

மதிய உணவுத் திட்ட விரிவாக்கம் அவசியம்

சென்னையின் புகழ்பெற்ற தனியார் பள்ளி ஒன்றில் சில காலம் பணி புரிந்த பிறகு, அரசுப் பள்ளிகளுடன் பணி புரியத் தொடங்கியபோது தனியார், அரசுப் பள்ளி மாணவர்களிடையில் எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்த வேறுபாடு அவர்களின் கல்வித் தரத்திலோ அறிவாற்றலிலோ இல்லை. அது அவர்களின் உடல் வளர்ச்சியில் இருந்தது.

time to read

2 mins

June 22, 2026

Dinamani Vellore

கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை: பேராசிரியர் கைது

தேர்வு கண்காணிப்பு பணிக்குச் சென்ற இடத்தில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை போலீஸார் கைது செய்தனர்.

time to read

1 min

June 22, 2026

Dinamani Vellore

'நீட்' தேர்வு: திமுக மாணவரணி நாளை ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், ஹிந்தி மற்றும் சம்ஸ்கிருத திணிப்புக்கு எதிராகவும் திமுக மாணவரணி சார்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Vellore

நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்

எஃப்ஐஎச் நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Vellore

'ஏ' அணிகள் தொடர்: இந்தியா சாம்பியன்

இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் நாடுகளின் 'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

இராவணன் புகழைத் திருத்தும் பெருமிதக் கவி!

இராமவதாரக் காப்பியத்தில் எல்லாப் பாத்திரங்களின் படைப்புகளுள்ளும் தம்மைக் கரைத்துக் கொண்டவர் கம்பர்.

time to read

2 mins

June 21, 2026

Dinamani Vellore

மறந்துபோன அடையாளங்கள் மீள் உருவாக்கம்

நமது கலாசார, பண்பாட்டில் மட்டுமல்லாது, பயன்பாட்டுப் பொருள்களின் உருவ, உள்ளடக்கத்திலும் மாற்றங்கள் அதிவேகத்தில் நிகழ்ந்து வருகின்றன.

time to read

2 mins

June 21, 2026

Translate

Share

-
+

Change font size