يحاول ذهب - حر
மழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் வட மாநிலங்கள்!
August 29, 2025
|Dinamani Vellore
வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
-
புது தில்லி, ஆக. 28: ஹிமாசல பிரதேசம், பஞ்சாப், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பிகார், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் மழையால் ஆறுகள், அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து குடியிருப்புப் பகுதிகளையும், விவசாய நிலங்களையும் வெள்ள நீர் மூழ்கடித்துள்ளது. சாலைகள், பாலங்கள் மற்றும் கட்டடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை, எல்லை பாதுகாப்புப் படை மற்றும் மாநில அமைப்புகள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாபில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கித் தவித்தவர்களை மீட்க, ராணுவத்தின் அனைத்து வகையான நிலப்பரப்பிலும் செல்லும் சிறப்பு வாகனங்களும் (ஏடிஓ ஆர் 1200), படகுகளும் பயன்படுத்தப்பட்டன. மீட்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் மற்றும் உணவு வழங்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஹோஷியார்பூர் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 1,052 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஹிமாசல ப
هذه القصة من طبعة August 29, 2025 من Dinamani Vellore.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Vellore
Dinamani Vellore
கேரள பட்டாசு வெடி விபத்து: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 17-ஆக உயர்வு
கேரள மாநிலம் திருச்சூரில் பட்டாசு வெடி விபத்தில் சிக்கி காயமடைந்த மேலும் ஒரு நபர் மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
1 min
April 28, 2026
Dinamani Vellore
காலிறுதியில் இந்திய ஆடவர் அணி
டென்மார்க்கில் நடைபெறும் தாமஸ் மற்றும் உபர் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில், ஆடவர் அணிகள் பிரிவில் இந்தியா 5-0 என ஆஸ்திரேலியாவை வீழ்த்தி காலிறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறியது.
1 min
April 28, 2026
Dinamani Vellore
கொடைக்கானலில் பொதுமக்களுடன் கலந்துரையாடிய முதல்வர் ஸ்டாலின்
கொடைக்கானலில் குடும்பத்தினருடன் ஓய்வெடுத்து வரும் முதல்வர் மு. க. ஸ்டாலின் திங்கள்கிழமை காலை நடைப்பயிற்சியின்போது பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.
1 min
April 28, 2026
Dinamani Vellore
15 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் 3 நாள்கள் பலத்த மழைக்கு வாய்ப்பு
வேலூர், பரமத்தி வேலூர், ஈரோடு, சென்னை உள்ளிட்ட 15 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமாகப் பதிவானது.
1 min
April 28, 2026
Dinamani Vellore
அண்ணா பல்கலை. இணைப்புக் கல்லூரி அங்கீகார விண்ணப்பங்களுக்கு புதிய விதிகள்
வரும் கல்வியாண்டுக்கு அண்ணா பல்கலைக்கழக இணைப்பு பொறியியல் கல்லூரி அங்கீகாரம் கோரும் விண்ணப்பங்களுக்கு கடுமையான வழிகாட்டி விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1 min
April 28, 2026
Dinamani Vellore
சபலென்கா, லெய்லா முன்னேற்றம்
ஸ்பெயினில் நடைபெறும் களிமண் கள டென்னிஸ் போட்டியான மாட்ரிட் ஓபனில், நடப்பு சாம்பியனான அரினா சபலென்கா, இளம் வீராங்கனை லெய்லா ஃபெர்னாண்டஸ் உள்ளிட்டோர் காலிறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினர்.
1 min
April 28, 2026
Dinamani Vellore
மதுரை மீனாட்சி அம்மன் திக்கு விஜயம்
இன்று திருக்கல்யாணம்
1 min
April 28, 2026
Dinamani Vellore
வழக்குரைஞராக பதிவு செய்த பேரறிவாளன்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பேரறிவாளன் சட்டப்படிப்பை முடித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவு செய்தார்.
1 min
April 28, 2026
Dinamani Vellore
புத்துணர்வுக்கு புதிய பயிற்சி!
உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உறக்கம் என்பது மிகவும் இன்றியமையாதது.
2 mins
April 28, 2026
Dinamani Vellore
செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு நிறைவு
காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று முதலாம் ஆண்டு நிறைவையொட்டி அம்மனுக்கு 108 சங்காபிஷேகம், கலசாபிஷேகம், மகா தீபாராதனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
April 27, 2026
Translate
Change font size

