Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com

يحاول ذهب - حر

இந்திய சூரிய எரிசக்திக் கழகத்தின் தலைவர் திடீர் நீக்கம்

May 13, 2025

|

Dinamani Vellore

இந்திய சூரிய எரிசக்திக் கழகத்தின் (எஸ்இசிஐ) தலைவர் மற்றும் தலைமை இயக்குநராகப் பதவி வகித்துவந்த ரமேஷ்வர் பிரசாத் குப்தா மத்திய அரசால் திடீரென நீக்கப்பட்டார்.

புது தில்லி, மே 12:

இதையடுத்து, அதானி கிரீன் நிறுவனம் விநியோகிக்கும் சூரிய மின்சக்தியை இந்திய சூரிய எரிசக்திக் கழக நிறுவனத்திடம் இருந்து வாங்க இந்திய அரசு அதிகாரிகளுக்கு தொழிலதிபர் கௌதம் அதானி ரூ.2,000 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கை மூடி மறைக்கவே ரமேஷ்வர் பிரசாத் குப்தாவை மத்திய அரசு நீக்கியதாக காங்கிரஸ் விமர்சித்தது.

1987, குஜராத் பிரிவைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான ரமேஷ்வர் பிரசாத் குப்தா கடந்த 2023, ஜூன் 13-ஆம் தேதி எஸ்இசிஐயின் தலைவர் மற்றும் தலைமை இயக்குநராக இரண்டு ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார். அவர் ஜூன் 15-ஆம் தேதி பதவியேற்றார்.

தற்போது அவரது பதவிக் காலம் நிறைவடைவதற்கு ஒரு மாத காலத்துக்கு முன்பாகவே நீக்கப்பட்டுள்ளார்.

அவரைப் பதவிநீக்கம் செய்வதற்கு மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்ததாகவே 10-ஆம் தேதி மத்திய பணியாளர் அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

المزيد من القصص من Dinamani Vellore

Dinamani Vellore

Dinamani Vellore

வங்கதேசம்: தேசத் துரோக வழக்கில் ஹிந்து துறவியின் ஜாமீன் மனு தள்ளுபடி

தேசத் துரோக வழக்கில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ஹிந்து துறவியும், இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவருமான பிரம்மசாரி சின்மய் கிருஷ்ண தாஸ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை வங்கதேச உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

time to read

1 min

May 11, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரைபகினா, ஸ்விடோலினா

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான கஜகஸ்தானின் எலனா ரைபகினா, அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 11, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய வம்சாவளி மூன்றாம் பாலினத்தவர் தேர்வு

ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த க்யூ. மணிவண்ணன் என்ற மூன்றாம் பாலினத்தவர் தேர்வு செய்யப்பட்டார்.

time to read

1 min

May 11, 2026

Dinamani Vellore

நன்றியுணர்வாள் மனதை நிரப்புங்கள்!

காலையில் கண் விழித்ததிலிருந்து இரவு உறங்கப் போவதுவரை நாம் உபயோகிக்கும் அனைத்துப் பொருள்களும் பலதரப்பட்ட மக்களின் உழைப்பால் விளைந்தவை என்பதை எப்போதாவது நாம் நினைத்துப் பார்த்திருக்கிறோமா?

time to read

2 mins

May 11, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

அஸான் அவைஸ் சதம்: பாகிஸ்தான் 386

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 386 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 11, 2026

Dinamani Vellore

உலகக் கோப்பை ஷாட் கன்: நீரு, விவான் இணைக்கு வெண்கலம்

கஜகஸ்தானில் நடைபெற்ற உலகக் கோப்பை ஷாட் கன் போட்டியில் இந்தியாவின் நீரு தண்டா, விவான் கபூர் இணை ஞாயிற்றுக்கிழமை வெண்கலப் பதக்கம் வென்றது.

time to read

1 min

May 11, 2026

Dinamani Vellore

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை: இறுதியில் 6 பேர், 7 பேருக்கு வெண்கலம்

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய சிறுவர் 6 பேர் இறுதிக்கு தகுதி பெற்றனர்.

time to read

1 min

May 11, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

சென்னையை வென்றது நார்த்ஈஸ்ட் யுனைடெட்

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி 1-4 கோல் கணக்கில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியிடம் ஞாயிற்றுக்கிழமை தோல்வி கண்டது.

time to read

1 min

May 11, 2026

Dinamani Vellore

உலகக் கோப்பை வில்வித்தை: இந்திய ரீகர்வ் மகளிர் அணிக்கு தங்கம்

சீனாவில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை 2-ஆம் நிலை போட்டியின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை, இந்திய ரீகர்வ் மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியது.

time to read

1 min

May 11, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

சிதம்பரம் நடராஜருக்கு மகாருத்ர மகாபிஷேகம்

சிதம்பரம் நடராஜருக்கு மகாருத்ர மகாபிஷேகமும், உலக நன்மை வேண்டி ருத்ர ஜபம் மற்றும் ருத்ர யாகமும் சனிக்கிழமை நடைபெற்றது.

time to read

1 min

May 10, 2026

Translate

Share

-
+

Change font size