Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com
استمتع بـUnlimited مع Magzter GOLD

استمتع بـUnlimited مع Magzter GOLD

احصل على وصول غير محدود إلى أكثر من 9000 مجلة وصحيفة وقصة مميزة مقابل

$149.99
 
$74.99/سنة

يحاول ذهب - حر

வர்த்தக ஒப்பந்தம்: அமெரிக்காவின் பதிலுக்காக காத்திருக்கும் இந்தியா

July 07, 2025

|

Dinamani Tiruvarur

இந்தியா-அமெரிக்கா இடையே கால வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வேளாண்மை, பால்வளம், எஃகு, அலுமினியம் போன்ற முக்கியத் துறைகளில் வரிச் சலுகைகள் குறித்து இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.

புது தில்லி, ஜூலை 6:

இந்தியா தனது நிலைப்பாடுகளை உறுதியாக தெளிவுப்படுத்திவிட்ட நிலையில், இனி ஒப்பந்தம் இறுதியாவது அமெரிக்காவின் முடிவைப் பொறுத்தே இருக்கிறது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த பிப்ரவரி மாத அமெரிக்க பயணத்தைத் தொடர்ந்து, இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்துக்கான (பிடிஏ) பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. வரும் செப்டம்பர்-அக்டோபர் மாதத்துக்குள் முதல் கட்ட வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னதாக, இரு தரப்பினரும் ஒரு இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய இருந்தனர்.

المزيد من القصص من Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

இந்தியாவிற்கு எதிரான சக்திகளுடன் ராகுலுக்கு தொடர்பு

பாஜக தலைவர் நிதின் நபின் குற்றச்சாட்டு

time to read

1 mins

February 26, 2026

Dinamani Tiruvarur

தவெக மாவட்டச் செயலர் மீது வழக்குப் பதிவு

தவெக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அக்கட்சியின் நாகை மாவட்டச் செயலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

time to read

1 min

February 26, 2026

Dinamani Tiruvarur

எளிமையின் இலக்கணம்; கொண்ட கொள்கையில் உறுதி

எளிமையில் இலக்கணமாகத் திகழ்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, தான் கொண்ட கொள்கையில் உறுதி கொண்டவர்.

time to read

1 mins

February 26, 2026

Dinamani Tiruvarur

விமான நிலையங்களில் ‘உணவுப் பஞ்சம்’!

விமான நிலையங்களில் உள்ள உணவகங்களில் காபி, தேநீர் மற்றும் உணவுப் பொருள்கள் அநியாய விலைக்கு விற்பனை செய்யப்படுவது குறித்து ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தெரியவில்லையா அல்லது அதைக் கட்டுப்படுத்த அவர்களால் முடியவில்லையா என்பது புரியாத புதிராக உள்ளது.

time to read

2 mins

February 26, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

தமிழ்நாட்டை தில்லியிலிருந்து ஆட்சி செய்யவிடக் கூடாது

முதல்வர் மு.க.ஸ்டாலின்

time to read

2 mins

February 26, 2026

Dinamani Tiruvarur

தாமதமாகும் ககன்யான்!

அமெரிக்க விஞ்ஞானி ராபர்ட் கொடார்ட் மேற்கொண்டு வந்த பல வருட ஆராய்ச்சிக்குப் பிறகு, அவர் வடிவமைத்து, தயாரித்த முதல் ஏவூர்தி (ராக்கெட்) 1926, மார்ச் 16-ஆம் தேதி விண்ணுக்கு சென்று சாதனை படைத்தது.

time to read

3 mins

February 25, 2026

Dinamani Tiruvarur

தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.

time to read

1 min

February 25, 2026

Dinamani Tiruvarur

சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்யக் கோரி மனு: சிபிசிஐடி விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

நேர்மையாக நடைபெறாத சுகாதார ஆய்வாளர் பணியிடத்துக்கான தேர்வை ரத்து செய்து, மறு தேர்வு நடத்தக் கோரிய வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 min

February 25, 2026

Dinamani Tiruvarur

3 ஆட்சியர்கள் உள்பட 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

கரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆட்சியர்கள் உள்பட 8 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

time to read

1 min

February 25, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

ஐபிஎஸ் அதிகாரி ஆசிஷ் ராவத் மீது வழக்கு: விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

ஐபிஎஸ் அதிகாரி ஆசிஷ் ராவத் மீது வழக்குப் பதிய விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 mins

February 25, 2026

Translate

Share

-
+

Change font size