يحاول ذهب - حر
ராகுல் காந்தி பிறந்த நாள்
June 20, 2025
|Dinamani Tiruvarur
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாளையொட்டி மன்னார்குடியில் காங்கிரஸ் சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
-
மன்னார்குடி, ஜூன் 19:
தேரடி காந்தி சிலை அருகே வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் நகரத் தலைவர் ஆர். கனகவேல் தலைமை வகித்தார். சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர் ஜி. குணசேகரன், மாவட்டச் செயலர் சங்கு கோபால் முன்னிலை வகித்தனர்.
இப்பகுதியில் உள்ள காந்தி, இந்திராகாந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி ராகுல் காந்தியை வாழ்த்தி முழக்கமிட்டனர்.
பொதுக்குழு உறுப்பினர் வி. அனந்தகிருஷ்ணன், மன்னார்குடி கிழக்கு வட்டாரத் தலைவர் ஜி. அன்பழகன், நகர துணைத் தலைவர் ஆர். ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பரவாக்கோட்டையில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கிளை கமிட்டி தலைவர் எஸ். சஞ்சய் தலைமை வகித்தார். மன்னார்குடி மேற்கு வட்டாரத் தலைவர் எஸ். செல்வராஜ் முன்னிலை வகித்தார். மாரியம்மன் கோயிலில் ராகுல் காந்தி பெயரில் சிறப்பு அர்ச்சனையும் பூஜையும் நடைபெற்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மாவட்ட துணைத் தலைவர் எம். கலியபெருமாள், கிளைப் பொருளாளர் எஸ். காமராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நீடாமங்கலத்தில்... நீடாமங்கலம் நகர, வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராகுல் காந்தி பிறந்தநாளையொட்டி சதுர்வேத விநாயகர், மகா மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது. காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் நீலன். அசோகன் தலைமை வகித்தார்.
هذه القصة من طبعة June 20, 2025 من Dinamani Tiruvarur.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Tiruvarur
Dinamani Tiruvarur
தங்கம் பவுன் ரூ.1,13,200
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை மாற்றமின்றி பவுன் ரூ.
1 min
May 09, 2026
Dinamani Tiruvarur
'கடவுளின்' குழந்தைகளை அரவணைப்போம்!
குரோம்பேட்டையைச் சேர்ந்த ஆட்டிசம் பாதித்த 10 வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்கள் தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இருந்து தலைமன்னார் வரையிலும், பின்னர் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையிலும் என சுமார் 58 கடல் மைல் தொலைவை தொடர் நீச்சல் முறையில் கடலில் நீந்தி 18 மணி 12 நிமிஷத்தில் கடந்திருக்கிறார்கள்.
2 mins
May 09, 2026
Dinamani Tiruvarur
மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் மே 13-க்கு மாற்றம்
மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் வரும் மே 13-ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சி பொதுச் செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.
1 min
May 09, 2026
Dinamani Tiruvarur
தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதற்கு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்தன.
1 mins
May 09, 2026
Dinamani Tiruvarur
22 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ‘மஞ்சள்’ எச்சரிக்கை
தமிழகத்தில் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் உள்பட 22 மாவட்டங்களில் சனி, ஞாயிறு (மே 9, 10) ஆகிய இரு நாள்கள் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min
May 09, 2026
Dinamani Tiruvarur
முன்னேற்றம் தரும் மூன்று சக்கரத்தாழ்வார் தரிசனம்
பதினாறாம் நூற்றாண்டிலேயே புகழ் பெற்று விளங்கியது தஞ்சாவூர் வடக்கு வீதி ராஜ கோபால சுவாமி கோயில்.
2 mins
May 08, 2026
Dinamani Tiruvarur
பயர்ன் மியூனிக்கை வெளியேற்றியது பிஎஸ்ஜி
இறுதியில் ஆர்செனலுடன் பலப்பரீட்சை
1 min
May 08, 2026
Dinamani Tiruvarur
ஆண்ட்ரீவா, பாலினி முன்னேற்றம்
களிமண் களத்தில் நடைபெறும் டென்னிஸ் போட்டியான இத்தாலியன் ஓபனில், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min
May 08, 2026
Dinamani Tiruvarur
மின் பற்றாக்குறையைத் தவிர்க்கலாம்!
தமிழகத்தில் கோடை வெப்பம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
2 mins
May 08, 2026
Dinamani Tiruvarur
அரசாணையால் ஆபத்து!
மலைப் பகுதிகளின் மெல்லிய சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், இந்தப் பகுதிகளில் முறையற்ற வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், கனிம வளங்களின் திருட்டைத் தடுக்கவும் 1990-இல், அப்போதைய தமிழக அரசால் 'மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையம்' உருவாக்கப்பட்டது.
3 mins
May 08, 2026
Translate
Change font size
