يحاول ذهب - حر
தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
April 25, 2025
|Dinamani Tiruvarur
திருவாரூர் மாவட்டத்தில், தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
-
திருவாரூர், ஏப். 24:
இக்கூட்டம், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தலைமை வகித்தார். கூட்டத்தில், பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர், தூர்வாரும் பணிகள், மழைப் பாதிப்புக்கு நிவாரணம், சாலை சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் பேசியது:
கொரடாச்சேரி வி. தம்புசாமி: திருவாரூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளை உரிய முறையில் கண்காணித்து, விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெட்டாறிலிருந்து பிரியும் 18 வாய்க்கால்களில், பல ஆண்டுகளாக தூர்வாராததாலும், மணல் அள்ளியதாலும் தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, சீரான வகையில் தண்ணீர் செல்ல படுக்கை அணை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், முகத்துவாரங்களில் தண்ணீர் இறைக்க உதவும் இயந்திரங்களின் பழுதை நீக்கி புதிதாக அமைக்க வேண்டும்.
هذه القصة من طبعة April 25, 2025 من Dinamani Tiruvarur.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Tiruvarur
Dinamani Tiruvarur
மாற்றம் பெறும் கேரளம்!
இந்திய தீபகற்பத்தின் தென்மேற்கு கடலோரப் பகுதியில் சிறிய நிலப்பரப்பில் அமைந்து, 'கடவுளின் தேசம்' என உலக மக்களால் அறியப்பட்டு, இயற்கை எழில் கொஞ்சும் கேரளா மாநிலம், இனி 'கேரளம்' எனப் பெயர் மாற்றம் அடையவுள்ளது.
3 mins
March 10, 2026
Dinamani Tiruvarur
குறையட்டும் இளம் வயது திருமணங்கள்!
உலகில் நடைபெறும் இளம் வயது திருமணங்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியாவில் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
2 mins
March 10, 2026
Dinamani Tiruvarur
துணிச்சலுடன் விளையாடுவதுதான் ஒரே திட்டம்
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் துணிச்சலுடன் விளையாடுவதுதான் இந்திய அணியின் ஒரே திட்டமாக இருந்ததென, அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறினார்.
1 min
March 10, 2026
Dinamani Tiruvarur
கர்நாடகத்தில் சாத்தியமாகுமா 'தலித்' முதல்வர் கனவு?
கர்நாடகத்தில் வாக்குறுதிகளை அறிவித்து 2023-இல் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி, எவ்வித அரசியல் குழப்பமும் இல்லாமல் ஐந்து ஆண்டு பதவிக்காலத்தை நிறைவுசெய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
2 mins
March 09, 2026
Dinamani Tiruvarur
திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வர் பங்கேற்பு
திருச்சி மாவட்டம், சிறுகனூரில் திமுகவின் 12-ஆவது மாநில மாநாடு திங்கள்கிழமை நடைபெற உள்ளது.
1 min
March 09, 2026
Dinamani Tiruvarur
பரமத்தி வேலூரில் 110.4 டிகிரி வெயில்
தமிழகத்தில் அதிகபட்சமாக பரமத்தி வேலூரில் 110.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
1 min
March 09, 2026
Dinamani Tiruvarur
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
இந்த பிரபஞ்சத்தின் வியக்கத்தக்க 'உயிரியல் இயந்திரமாக' மனித மூளை இயங்குகிறது.
2 mins
March 09, 2026
Dinamani Tiruvarur
உலக மகளிர் தினம்: முதல்வர் வாழ்த்து
உலக மகளிர் தினத்தையொட்டி முதல்வர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 mins
March 08, 2026
Dinamani Tiruvarur
மகளிர் டெஸ்ட்: ஆஸி. அதிரடி 323/10
இந்தியா தடுமாற்றம் 105/6
1 min
March 08, 2026
Dinamani Tiruvarur
கதையின் மனசாட்சியை பிரதிபலிக்கும்!
“நமது வாழ்க்கையின் உண்மைகளை ஒளிவு மறைவின்றி தரிசித்து, அதை அழகுணர்ச்சி யுடன் சித்தரித்து அதையே உணர்வுபூர்வமாகவும் சொல்லி விட்டால் அது நல்ல சினிமா.
2 mins
March 08, 2026
Translate
Change font size
