يحاول ذهب - حر
மறந்துபோன அடையாளங்கள் மீள் உருவாக்கம்
June 21, 2026
|Dinamani Tiruvallur
நமது கலாசார, பண்பாட்டில் மட்டுமல்லாது, பயன்பாட்டுப் பொருள்களின் உருவ, உள்ளடக்கத்திலும் மாற்றங்கள் அதிவேகத்தில் நிகழ்ந்து வருகின்றன.
அப்படிப்பட்ட நிலையில், கடந்த நூற்றாண்டில் நமது முன்னோர் பயன்படுத்திய ஆடைகள் முதல் அவர்கள் தொழில் ரீதியாகப் பயன்படுத்திய பொருள்கள், வாகனங்கள் என ஏராளமானவை தற்போது அடையாளம் இழந்தும், மறக்கப்பட்டும் வருகின்றன. அத்தகைய மறக்கப்பட்ட வரலாற்றை தற்காலத் தலைமுறையினரும், எதிர்கால மனிதர்களும் அறிந்துகொள்ளும் வகையில் அருங்காட்சியகங்கள் திகழ்கின்றன.
சென்னை மாநகராட்சி ஆவணக் காப்பகத்தின் அடிப்படையில் கி.மு.15 - ஆம் நூற்றாண்டிலிருந்து சென்னை தனது வளர்ச்சியைக் தொடங்கி இன்று வானுயர்ந்த கட்டடங்கள், அவற்றின் மேலே பறக்கும் வானூர்திகள், அலைகளுடன் விளையாடும் கடல், தரையிலும், தரைக்கடியிலும் செல்லும் விரைவு ரயில் கள் என விதவிதமான வளர்ச்சியைக் கொண்டுள்ளது.
இந்நிலையில், சென்னையின் வளர்ச்சியில் அடையாளப்படுத்தப்பட்ட பேருந்துகள், ரயில்கள், படகுகள், வானூர்திகள், காவலர் அடையாளங்கள், ஆன்மிக கலாசாரம் எனப் பலவற்றையும் மினியேச்சர் வடிவில் உருவாக்கியுள்ளார், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசிக்கும் ஓய்வு பெற்ற காவல்துறை புகைப்படக் கலைஞரான ஜி. சீனிவாசன் (64). மீள் உருவாக்கம் செய்யப்பட்ட பொருள்களை தனது வீட்டில் காட்சிப்படுத்தியுள்ளார். கலாசார, பண்பாட்டு, பயன்பாட்டு அடையாளங்களை மீட்டுருவாக்கும் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அவரிடம் பேசினோம்.
"எனது சொந்த ஊர் நாகர்கோவில். எட்டாம் வகுப்பு வரையே படித்துள்ளேன். முதலில் அறிவியல் கண்காட்சிக்காக பயிற்சி விமானத்தை மரக்கட்டையில் வடிவமைத்தேன். அப்போதிலிருந்து புகைப்படம் எடுப்பதிலும், நிஜப் பொருள்களை மாதிரிகளாக வடிவமைப்பதிலும் ஆர்வம் ஏற்பட்டது.
هذه القصة من طبعة June 21, 2026 من Dinamani Tiruvallur.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Tiruvallur
Dinamani Tiruvallur
ஆரோக்கிய வாழ்வுக்கு யோகா!
'யோகா' என்பது சம்ஸ்கிருத மொழியில் 'யுஜ்' என்ற வார்த்தையிலிருந்து வந்ததாகும். 'யுஜ்' என்றால் 'ஒன்று சேர்தல்' அல்லது 'இணைதல்' என்பதாகும்.
1 mins
June 21, 2026
Dinamani Tiruvallur
மறந்துபோன அடையாளங்கள் மீள் உருவாக்கம்
நமது கலாசார, பண்பாட்டில் மட்டுமல்லாது, பயன்பாட்டுப் பொருள்களின் உருவ, உள்ளடக்கத்திலும் மாற்றங்கள் அதிவேகத்தில் நிகழ்ந்து வருகின்றன.
2 mins
June 21, 2026
Dinamani Tiruvallur
அழகான குதிரைகள் 5
வாகனப்போக்குவரத்து அதிகம் இல்லாத காலங்களில் குதிரைவண்டிகளின் பயன்பாடு அதிகமிருந்தது.
1 mins
June 21, 2026
Dinamani Tiruvallur
தியாகத்தின் உருவம் !
உலகில் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருப்பவர் தந்தை. ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கும், கல்விக்கும், ஒழுக்கத்துக்கும், எதிர்கால வெற்றிக்கும் அடித்தளமாக இருப்பவர் தந்தை.
2 mins
June 20, 2026
Dinamani Tiruvallur
மேக்கேதாட்டு அணை கூடாது
மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அணையை கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசு அளிக்கக் கூடாது என வலியுறுத்தியும் தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் சி.ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை கொண்டுவந்த தனித் தீர்மானம் அனைத்துக் கட்சிகள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.
2 mins
June 20, 2026
Dinamani Tiruvallur
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஜூன் 25 வரை பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் ஜூன் 25 வரை இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
June 20, 2026
Dinamani Tiruvallur
தங்கம் பவுனுக்கு ரூ.3,040 குறைவு
ஆபரண தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.3,040 குறைந்து ரூ.1,08,560-க்கு விற்பனையானது.
1 min
June 20, 2026
Dinamani Tiruvallur
விபி-ஜி ராம் ஜி திட்ட அமலாக்கம்: நாடு முழுவதும் 100 அதிகாரிகள்
விபி-ஜிராம் ஜி எனப்படும் வளர்ந்த பாரதம் ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டம் (125 நாள் வேலைத் திட்டம்) ஜூலை 1- ஆம் தேதிமுதல் அமல்படுத்தப்பட உள்ளது.
1 min
June 20, 2026
Dinamani Tiruvallur
புத்தகங்கள் வாழ்நாள் முழுவதும் நண்பர்களாக இருக்கும்
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன்
1 mins
June 20, 2026
Dinamani Tiruvallur
மேற்கிந்தியத் தீவுகளுக்கு 2-ஆவது வெற்றி
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 12-ஆவது ஆட்டத்தில், மேற்கிந்தியத் தீவுகள் 7 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வென்றது.
1 min
June 20, 2026
Listen
Translate
Change font size

