يحاول ذهب - حر
மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு: ஐபிஎஸ் அதிகாரி தலைமையிலான குழு விசாரிக்க உத்தரவு
July 18, 2025
|Dinamani Tiruvallur
மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடுகள் குறித்து மூத்த ஐபிஎஸ் அதிகாரி தலைமையிலான குழு விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
-
மதுரை, ஜூலை 17:
மதுரை மாநகராட்சி 83-ஆவது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் ரவி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொது நல மனு:
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள வணிக வளாகங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வரியைவிடக் குறைவாக வரி விதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இதனால், கடந்த 2022-2024-ஆம் ஆண்டு வரை மதுரை மாநகராட்சிக்கு ரூ.150 கோடி இழப்பு ஏற்பட்டது. இந்த முறைகேடு மதுரை மாநகராட்சி மேயர், மண்டலத் தலைவர்கள், உயர் அலுவலர்களுக்கு தெரிந்தே நடைபெற்றது.
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையரின் கவனத்துக்குக் கொண்டு சென்று விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. மேலும், மாநகரக் காவல் ஆணையரிடம் புகார் அளித்ததன் அடிப்படையில் வழக்குப் பதிவும் செய்யப்பட்டது. கட்டடத்தின் அளவைக் குறைவாகக் காட்டுவது, முழு அளவிலான வணிகக் கட்டடங்களை, பகுதியளவு வணிகக் கட்டடங்களாக நிர்ணயித்தது, கட்டடங்களில் சில மாற்றங்களைச் செய்தது ஆகியவற்றின் மூலம் வரி விதிப்பில் முறைகேடுகள் நடைபெற்றன.
هذه القصة من طبعة July 18, 2025 من Dinamani Tiruvallur.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Tiruvallur
Dinamani Tiruvallur
ஷான்டோ, நஹித் ராணா அசத்தல்: மிர்பூர் டெஸ்ட்டில் வங்கதேசம் வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் 104 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.
1 min
May 13, 2026
Dinamani Tiruvallur
ஐ.பி.எல் அபார வெற்றியுடன் முதலிலிடத்தில் குஜராத்
ஐபிஎல் போட்டியின் 56-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 82 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை செவ்வாய்க்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
May 13, 2026
Dinamani Tiruvallur
நிதித் துறைச் செயலராக எம்.ஏ. சித்திக் நியமனம்
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பதவி வகித்து வந்த எம். ஏ. சித்திக், தமிழக அரசின் நிதித் துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Tiruvallur
மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் இன்று மழை வாய்ப்பு
மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் புதன்கிழமை (மே 13) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
May 13, 2026
Dinamani Tiruvallur
தொடர் சரிவுப் பாதையில் பங்குச் சந்தை!
உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் நீடிக்கும் மத்திய கிழக்கு போர் பதற்றம் காரணமாக, இந்த வாரத்தின் 2-ஆம் வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை இந்தியப் பங்குச் சந்தை மீண்டும் பலத்த சரிவைச் சந்தித்தது.
1 min
May 13, 2026
Dinamani Tiruvallur
பேரவையில் அனைவரும் சமம்
முதல்வர் விஜய்
1 mins
May 13, 2026
Dinamani Tiruvallur
திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
பள்ளிகள் விடுமுறை என்பதால் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
1 min
May 13, 2026
Dinamani Tiruvallur
திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயற்சித்தார்
எடப்பாடி பழனிசாமி மீது சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
1 min
May 13, 2026
Dinamani Tiruvallur
சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.
1 min
May 13, 2026
Dinamani Tiruvallur
முஸ்லிம் லீக், காங்கிரஸ் தலைவர்கள், திருமாவளவனுடன் முதல்வர் விஜய் சந்திப்பு
சி.வி.சண்முகம்-எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்களையும் சந்தித்தார்
1 mins
May 13, 2026
Translate
Change font size
