يحاول ذهب - حر
அசுதோஷ் அதிரடி; டெல்லி 'த்ரில்' வெற்றி
March 25, 2025
|Dinamani Tiruppur
ஐபிஎல் போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 1 விக்கெட் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸை திங்கள்கிழமை வென்றது.
-
விசாகப்பட்டினம், மார்ச் 24: ஐபிஎல் போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 1 விக்கெட் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸை திங்கள்கிழமை வென்றது.
முதலில் லக்னௌ 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ரன்கள் சேர்க்க, டெல்லி 19.3 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழந்து 211 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இக்கட்டான சூழலில் டெல்லி வீரர் அசுதோஷ் சர்மா அதிரடியாக விளையாடி அணியை 'த்ரில்' வெற்றிக்கு வழிநடத்தினார்.
முன்னதாக டாஸ் வென்ற டெல்லி, பந்துவீச்சை தேர்வு செய்தது. லக்னௌ இன்னிங்ஸை தொடங்கிய எய்டன் மார்க்ரம் - மிட்செல் மார்ஷ் கூட்டணி, முதல் விக்கெட்டுக்கு 46 ரன்கள் சேர்த்தது. இதில் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 15 ரன்களுக்கு மார்க்ரம் ஆட்டமிழந்தார்.
هذه القصة من طبعة March 25, 2025 من Dinamani Tiruppur.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Tiruppur
Dinamani Tiruppur
டபிள்யுடிஆர் செஸ்: வைஷாலி சாம்பியன்
நார்வே செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், சிறிது நேரத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற டபிள்யுடிஆர் மகளிர் செஸ்டூர் போட்டியில் அவரது சகோதரி வைஷாலி பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
1 min
June 07, 2026
Dinamani Tiruppur
பள்ளிக்கு தாமதமாக வரும் மாணவர்களை கண்டிக்கக் கூடாது
கல்வித் துறை
1 min
June 07, 2026
Dinamani Tiruppur
பாமக பிரமுகர் கொலை வழக்கு: 4 பேர் மீது குற்றப்பத்திரிகை
திருப்புவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் 4 பேர் மீது பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை என்ஐஏ அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.
1 min
June 07, 2026
Dinamani Tiruppur
இலங்கையில் மீட்டெடுக்கப்படும் சித்த மருத்துவச் சுவடிகள்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் மான உறவு தொப்புள் கொடி மரபு என்பதை ராமாயணம், மகா பாரத காலங்களில் இருந்தே அறியலாம்.
2 mins
June 07, 2026
Dinamani Tiruppur
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து - 2026
கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 12- இல் மெக்ஸிகோவில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது.
2 mins
June 07, 2026
Dinamani Tiruppur
பசுக்களைப் பாதுகாப்போம்!
ஹிந்து தர்மத்தின்படி, பசுக்களைப் பாதுகாத்தல் என்பது முக்கியக் கடமை. 'கோ சம்ப்ரக்ஷணம்' எனப்படும் கறவைப் பசுக்களைப் பாதுகாப்பது உயர்ந்த தர்மமாகக் கருதப்படுவதோடு, அறிவியல்ரீதியான தத்துவங்களும் உள்ளன.
2 mins
June 07, 2026
Dinamani Tiruppur
ஆசிரியப்பாவின் சிறப்பு!
மேற்கணக்கு நூல்களில் உள்ள பதினெட்டு நூல்களில் பெரும்பாலானவை ஆசிரியப்பாவாலே எழுதப்பட்டுள்ளன. நால்வகைப் பாக்களில் ஆசிரியப்பா எழுதுவது மிகவும் எளிது. ஆசிரியப்பாவானது மூன்று அடி முதலாய்ப் புலவனின் விருப்பத்துக்கு ஏற்ப அடிகளைப் பெறக் கூடியது.
2 mins
June 07, 2026
Dinamani Tiruppur
முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் ஆன்ட்ரீவா
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பந்தயம் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் ரஷியாவின் மிர்ரா ஆன்ட்ரீவா.
1 mins
June 07, 2026
Dinamani Tiruppur
வரலாறு படைத்தார் பிரக்ஞானந்தா
நார்வே செஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் சிறப்பாக ஆடிய இந்திய வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார்.
1 min
June 07, 2026
Dinamani Tiruppur
வேளாண் பல்கலை. பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வரும் 17-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
1 min
June 07, 2026
Translate
Change font size
