يحاول ذهب - حر
உள்ளாட்சிப் பதவி காலியிடங்களுக்கான தேர்தல்: இடஒதுக்கீட்டை அரசு உறுதிசெய்ய உத்தரவு
May 22, 2025
|Dinamani Tirunelveli
தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத் தேர்தல் வழக்கில், புகைப்படத்துடன்கூடிய வாக்காளர்கள் பட்டியல், வார்டு வரையறை, இடஒதுக்கீட்டை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
-
மதுரை, மே 21:
திருநெல்வேலி மாவட்டம், பெருஞ்சேரி, வெங்கடாசலபுரம் பகுதியைச் சேர்ந்த கா. சண்முகநாதன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:
தமிழகத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. கடந்த 2011-ஆம் ஆண்டைய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் வார்டு வரையறை, இடஒதுக்கீடு முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த இடைப்பட்ட காலத்தில் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்தது.
هذه القصة من طبعة May 22, 2025 من Dinamani Tirunelveli.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Tirunelveli
Dinamani Tirunelveli
பிரதமருக்கு தமிழ் வணக்கம்
உலகில் தாய்க்கு நிகராக ஒருவரும் இல்லை. ஆனாலும், பிறந்த மண்ணையும் மொழியையும் தாய்நாடு, தாய்மொழி என்று கொண்டாடுகிறோம். அன்னை மொழிக்கும் மண்ணுக்கும் சிறப்புச் செய்பவர்கள் எவரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.
3 mins
June 12, 2026
Dinamani Tirunelveli
'ஜனநாயகன்' இணையத்தில் கசிந்த வழக்கு: முக்கிய நபர் கைது
நடிகர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படம் இணையத்தில் கசிந்த வழக்கில் தேடப்பட்ட முக்கிய நபர் கைது செய்யப்பட்டார்.
1 min
June 12, 2026
Dinamani Tirunelveli
சந்திர தோஷம் விலக...
சந்திர பகவானுக்கு சிவபெருமான் காட்சி தந்த தலங்களுள் ஒன்று, சென்னை கொளத்தூர். இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் சோமநாத சுவாமி என்று அழைக்கப்படுகிறார். சோமன் என்றால் சந்திரன்.
2 mins
June 12, 2026
Dinamani Tirunelveli
இணையவழி வர்த்தக தளங்களிடையே நம்பகத்தன்மையில் அமேசான் முதலிடம்!
இணையவழி வர்த்தக தளங்களை நம்பகத்தன்மை அடிப்படையில் தரவரிசைப்படுத்தியதில், 50 சதவீத நுகர்வோரின் ஆதரவுடன் அமேசான் மிகவும் நம்பகமான தளமாக முதலிடம் பிடித்துள்ளது.
1 min
June 12, 2026
Dinamani Tirunelveli
தொடர வேண்டும் மாற்றம்
உலக வரலாற்றில், இளைஞர்கள் வெகுஜன மக்களிடம் ஏற்படும் எழுச்சியே பெரும் மாற்றங்களை தந்திருக்கிறது. அந்தக் கால அரசர்கள் படைதிரட்டி போரிடும்போதும், இளைஞர்களையே பெருமளவில் தங்கள் படையில் போர் வீரர்களாகச் சேர்ப்பார்கள்.
2 mins
June 12, 2026
Dinamani Tirunelveli
மாநிலங்களவைத் தேர்தல்: கார்கே உட்பட பலர் போட்டியின்றித் தேர்வு
மாநிலங்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட கர்நாடகம், ஆந்திரம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பல வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகினர். கர்நாடகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே போட்டியின்றி தேர்வானார்.
1 mins
June 12, 2026
Dinamani Tirunelveli
உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்
ஃபிஃபா நடத்தும் 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி, வியாழக்கிழமை நள்ளிரவு கோலாகல நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டமாகத் தொடங்கியது.
1 min
June 12, 2026
Dinamani Tirunelveli
மேற்கு கரை விரிவாக்கத்துக்கு 34 கோடி டாலர் நிதி
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதியில் யூதக் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதற்கும், அவற்றுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் 100 கோடி ஷெக்கல் (33.74 கோடி டாலர்) நிதியை ஒதுக்க இஸ்ரேல் அரசு திட்டமிட்டுள்ளது.
1 min
June 12, 2026
Dinamani Tirunelveli
நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டில் ரூ.10.98 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு
தமிழ்நாட்டிற்கான நடப்பு 2026-27 நிதியாண்டின் ரூ.10.98 லட்சம் கோடி மதிப்பிலான வருடாந்திர கடன் திட்டத்தை மாநில நிதியமைச்சர் என். மரிய வில்சன் வெளியிட்டார்.
1 min
June 12, 2026
Dinamani Tirunelveli
கேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 பேர் மருத்துவமனையில் அனுமதி
கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே. முரளீதரன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
1 min
June 12, 2026
Translate
Change font size

