Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com

يحاول ذهب - حر

திருநங்கைகள் வாழ்க்கையில் திருப்புமுனை

January 25, 2026

|

Dinamani Tiruchy

மனித நாகரிகம் உருவாகிய காலகட்டத்தில் இருந்தே சமூக அங்கீகாரம், சமூக உரிமை, கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு, குடும்பம் என அனைத்து நிலைகளிலும் திருநங்கைகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

- -கே. வாசுதேவன், படங்கள்: ஏ.எஸ். கணேஷ்.

மனித நாகரிக வளர்ச்சி பல்லாயிரம் ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், இன்னும் திருநங்கைகளுக்கு அதே நிலையே தொடர்கிறது. இதனால் பலர் தவறான சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர்.தமிழ்நாட்டில் சுமார் 30 ஆயிரம் திருநங்கைகள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் சிறு சிறு குழுக்களாக வாழும் நிலையிலேயே இன்றும் இருக்கின்றனர். இவர்களுக்கு ஆதரவும், நம்பிக்கை அளிக்கும் வகையில் பல்வேறு நலத் திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

திருநங்கைகள் நல வாரியத்தின் வாயிலாக அடையாள அட்டை, குடும்ப அட்டை, வீட்டு மனைப்பட்டா, மருத்துவ காப்பீட்டு அட்டை, தையல் இயந்திரம், தொழில் தொடங்கிட மானியம், சுய உதவிக் குழுக்கள் அமைத்துப் பயிற்சி அளித்தல், ஆதரவற்றோருக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் அளிக்கப்படுகின்றன. வருமானம் ஈட்ட இயலாத திருநங்கைகளுக்கு ஓய்வூதியமாக ரூ.1,500 என உயர்த்தி, முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு உத்தரவிட்டார். இதன் மூலம் 1,760 பேர் பயன்பெறுகின்றனர்.

2021-ஆம் ஆண்டு திருநங்கைகளுக்காக 'திருநங்கை' என்னும் கைப்பேசி செயலி உருவாக்கப்பட்டது. இதன்வாயிலாக, 10,153 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

அடுத்தகட்டமாக ஊர்க்காவல் படையில், சென்னையில் 5 பேர், தாம்பரத்தில் 15 பேர், ஆவடியில் 10 பேர், மதுரையில் 7 பேர், கோயம்புத்தூரில் 7 பேர், திருச்சியில் 6 பேர் என மொத்தம் 50 திருநங்கைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் காவல் துறையுடன் இணைந்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவது, திருவிழா காலங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவது, இரவு ரோந்து போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

المزيد من القصص من Dinamani Tiruchy

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

குற்றாலத்து இறைவரே நமக்கு உற்றவர்

இயற்கை எழில்மிக்க மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது, பொதிகை மலை. இதன் அடிவாரத்தில் சங்கு வடிவில் அமைந்துள்ளது குற்றாலநாதர் கோயில்.

time to read

1 mins

May 15, 2026

Dinamani Tiruchy

சநாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலின் கருத்து: பாஜக விமர்சனம்

சநாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்தை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

time to read

1 min

May 15, 2026

Dinamani Tiruchy

ஜெயிலர்-2 திரைப்பட படப்பிடிப்பில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு

சென்னை அருகே பனையூரில் ஜெயிலர் -2 திரைப்பட படப்பிடிப்பின் போது மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார்.

time to read

1 min

May 15, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

காங்கிரஸ் குறித்த திமுகவின் விமர்சனம் ஏற்புடையதல்ல

கார்த்தி சிதம்பரம்

time to read

1 mins

May 15, 2026

Dinamani Tiruchy

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்னையால், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அந்தக் கட்சி அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 15, 2026

Dinamani Tiruchy

உயர்வுக்கான பாதை உயர் கல்வி !

இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது.

time to read

2 mins

May 15, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்பு

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.

time to read

1 min

May 14, 2026

Dinamani Tiruchy

தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு

மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

time to read

2 mins

May 14, 2026

Dinamani Tiruchy

எங்களை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை

பழனிசாமிக்கு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சி. வி. சண்முகம் தெரிவித்தார்.

time to read

1 min

May 14, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

ஆட்சி அமைய வழிவகுத்தவர்களின் நம்பிக்கையை சிதைப்பதா?

தவெகவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

time to read

1 min

May 14, 2026

Listen

Translate

Share

-
+

Change font size