Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com

يحاول ذهب - حر

மக்களின் வாக்குரிமையைக் காக்க ஓரணியில் எதிர்க்கட்சிகள்: கார்கே

August 07, 2025

|

Dinamani Tiruchy

மக்களின் வாக்குரிமையைக் காப்பது மிக முக்கியம்; எனவேதான், பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் கோருவதில் 'இண்டி' கூட்டணி கட்சிகள் ஒன்றுபட்டுள்ளன என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புதன்கிழமை தெரிவித்தார்.

புது தில்லி, ஆக. 6: 'மக்களின் வாக்குரிமையைக் காப்பது மிக முக்கியம்; எனவேதான், பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் கோருவதில் 'இண்டி' கூட்டணி கட்சிகள் ஒன்றுபட்டுள்ளன' என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புதன்கிழமை தெரிவித்தார்.

நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொண்ட தேர்தல் ஆணையம், அண்மையில் வரைவுப் பட்டியலை வெளியிட்டது. இதில் 65 லட்சம் பேரின் பெயர்கள் இடம்பெறவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராடி வருகின்றன. இந்நிலையில், தில்லியின் விஜய் சௌக் பகுதியில் இண்டி கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் மக்களின் வாக்குரிமை திருட்டை அனுமதிக்கக் கூடாது என்று மக்களவைத் தலைவர், மாநிலங்களவை துணைத் தலைவர் மற்றும் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

المزيد من القصص من Dinamani Tiruchy

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதற்கு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்தன.

time to read

1 mins

May 09, 2026

Dinamani Tiruchy

தங்கம் பவுன் ரூ.1,13,200

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை மாற்றமின்றி பவுன் ரூ.

time to read

1 min

May 09, 2026

Dinamani Tiruchy

'கடவுளின்' குழந்தைகளை அரவணைப்போம்!

குரோம்பேட்டையைச் சேர்ந்த ஆட்டிசம் பாதித்த 10 வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்கள் தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இருந்து தலைமன்னார் வரையிலும், பின்னர் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையிலும் என சுமார் 58 கடல் மைல் தொலைவை தொடர் நீச்சல் முறையில் கடலில் நீந்தி 18 மணி 12 நிமிஷத்தில் கடந்திருக்கிறார்கள்.

time to read

2 mins

May 09, 2026

Dinamani Tiruchy

அரசாணையால் ஆபத்து!

மலைப் பகுதிகளின் மெல்லிய சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், இந்தப் பகுதிகளில் முறையற்ற வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், கனிம வளங்களின் திருட்டைத் தடுக்கவும் 1990-இல், அப்போதைய தமிழக அரசால் 'மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையம்' உருவாக்கப்பட்டது.

time to read

3 mins

May 08, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

முன்னேற்றம் தரும் மூன்று சக்கரத்தாழ்வார் தரிசனம்

பதினாறாம் நூற்றாண்டிலேயே புகழ் பெற்று விளங்கியது தஞ்சாவூர் வடக்கு வீதி ராஜ கோபால சுவாமி கோயில்.

time to read

2 mins

May 08, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

பயர்ன் மியூனிக்கை வெளியேற்றியது பிஎஸ்ஜி

இறுதியில் ஆர்செனலுடன் பலப்பரீட்சை

time to read

1 min

May 08, 2026

Dinamani Tiruchy

ஆட்சி அமைக்க விஜய்யை அழைக்காதது ஏன்?

ஆளுநர் ஆர்லேகர் விளக்கம்

time to read

2 mins

May 08, 2026

Dinamani Tiruchy

ஆந்திரத்தில் ராயல் என்ஃபீல்ட் ரூ.2,200 கோடி முதலீடு

தமிழகத்தைத் தாண்டி மிகப் பெரிய விரிவாக்கம்

time to read

1 min

May 08, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

ஆண்ட்ரீவா, பாலினி முன்னேற்றம்

களிமண் களத்தில் நடைபெறும் டென்னிஸ் போட்டியான இத்தாலியன் ஓபனில், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 08, 2026

Dinamani Tiruchy

திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி விபத்தில் உயிரிழப்பு

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி (76) செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.

time to read

1 min

May 06, 2026

Translate

Share

-
+

Change font size